Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:55:16 AM
ஞாயிறு | 1 செப்டம்பர் 2024 | துல்ஹஜ் 1858, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5612:2215:2518:3119:41
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:09Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்04:40
மறைவு18:26மறைவு17:26
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5805:2305:48
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4719:1119:36
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16761
#KOTW16761
Increase Font Size Decrease Font Size
புதன், அக்டோபர் 28, 2015
நவ. 06இல் அபூதபீ கா.ந.மன்ற பொதுக்குழு! பேரா. சே.மு.முஹம்மதலி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார்!! காயலர்களுக்கு அழைப்பு!!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2949 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ காயல் நல மன்றத்தின் 07ஆவது பொதுக்குழுக் கூட்டம், 06.11.2015 வெள்ளிக்கிழமையன்று நடைபெறவுள்ளது. இதில், ஐஏஎஸ் அகடமியின் இயக்குநர் பேராசிரியர் சே.மு.முஹம்மதலி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். மன்றத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட – அபூதபீ வாழ் காயலர்களை இக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பறிக்கை:-

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 2015 நவம்பர் 06ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று, நமது அபூதபீ காயல் நல மன்றத்தின் ஏழாவது பொதுக்குழு கூட்டம் சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது.

இதில், IAS Academy இயக்குநரும் - இஸ்லாமிய தொண்டு இயக்கத்தின் நிறுவனரும் - இனிய திசைகள் மாத இதழின் ஆசிரியருமான பேராசிரியர் முனைவர் சே.மு.முஹம்மதலீ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார்.

அபூதபீ காயல் நல மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட - அபூதபீ வாழ் காயல் மாநகர சகோதர சகோதரிகள் அனைவரும் இச்செய்தியையே அழைப்பிதழாக ஏற்றுக்கொண்டு, தங்கள் குடும்ப சகிதம் கூட்ட நிகழ்விடத்திற்கு முற்கூட்டியே அவசியம் வருகை தந்து சிறப்பித்து, தங்களின் உயர்ந்த ஆலோசனைகளையும் - நமது காயல் மாநகரின் முன்னேற்றத்திற்கு தேவையான நல்ல பல கருத்துகளையும் தர அன்புடன் அழைக்கின்றோம்.

கூட்ட நிகழ்முறை விபரங்கள்:-

நேரம்: காலை 10 : 00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.

இடம்: பழைய ஏர்போர்ட் ரோடு, K.F.C.பார்க் [அல் நூர் மருத்துவமனை அருகில்] அபூதபீ.

குறிப்பு: ஜும்ஆ தொழுகைக்குப் பின் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை சிறந்த முறையில் செய்திடத் தோதுவாக - தங்களின் வருகையை, ஜனாப் ஹுபைப் 050 - 8490 978, DR. செய்யித் அஹ்மத் 050 9450 404 ஆகியோருள் ஒருவரிடம் முற்கூட்டியே கண்டிப்பாக பதிவு செய்துகொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

GOOGLE MAP LINK TO THE GBM place:

http://maps.google.com/maps/ms?vps=5&ie=UTF8&hl=en&oe=UTF8&msa=0&msid=205178393888665444643.0004ead6282ec1dc4773b


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபூதபீ காயல் நல மன்றத்தின் முந்தைய (6ஆவது) பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

அபூதபீ காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

[செய்தி திருத்தப்பட்டது @ 14:24 / 28.10.2015]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நள்ளிரவில் குறுமழை!  (26/10/2015) [Views - 2511; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved