காயல்பட்டினத்தில் இன்று (அக்டோபர் 27ஆம் நாள் செவ்வாய்க்கிழமை) நள்ளிரவில் இதமழை பெய்தது.
இன்று காலை முதல் மாலை வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழை பெய்தவண்ணமும், வானிலை இதமாகவும் உள்ளது.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திலிருந்து இன்று வெளியிடப்பட்டுள்ள மழையளவு பட்டியலின்படி, மாவட்டத்திலேயே காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 11 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
1. Re:... posted byசாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[28 October 2015] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42107
நீங்க என்னன்னா ஊரில் குறுமழை, இதமழை, தூறல் மழை என்று செய்தியும் படமும் போடுகின்றீர்கள்.
ஆனால், நம் ஊரின் தெருக்களை பார்த்தால் பெருமழையில் பாதித்த மாதிரி அல்லவா உள்ளது.
நம் ஊரின் சாபக்கேடு என்று தீர்ந்து, விடிவுகாலம் பிறக்குமோ தெரியவில்லை.
சென்ற வருட மழையில் பட்ட அனுபவம் தெரிந்ததுதான். அந்த பாதிப்புகள் இந்த வருடம் நடைபெறாமல் இருப்பதற்கு, நகராட்சி ஒரு துரும்பையும் எடுத்து போடவில்லை. பட்டும் திருந்தவில்லை என்றால் என்ன சொல்லுவது. பாதிக்கப்படுவது சாமானிய மக்கள்தானே..?..!!
வல்ல இறைவன் வரக்கூடிய நியமத்தான மழைகளை எந்த பாதிப்பும் இல்லாமல் பிரயோஜனம் தரக்கூடியதாக ஆக்குவானாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross