Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:12:19 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17563
#KOTW17563
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஏப்ரல் 17, 2016
மகுதூம் தெரு மாணவர் MBBS மருத்துவரானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5165 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (12) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் மகுதூம் தெருவைச் சேர்ந்த எம்.எம்.மொகுதூம் முஹம்மத் - வி.எம்.எம்.செய்யித் மர்யம் தம்பதியின் மகனும், ம.கு. முஹம்மத் முஹ்யித்தீன், விளக்கு முஹம்மத் முஹ்யித்தீன் ஆகியோரின் பேரன் எம்.எம்.முஹம்மத் முஹ்யித்தீன் ஃபஸல்.

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் 2010ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ். பாடப் பிரிவில் இணைந்த இவர். தற்போது தனது படிப்பை நிறைவு செய்துள்ளார்.

26.03.2016. சனிக்கிழமையன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின்போது, எம்.பி.பி.எஸ். பயின்று முடித்த - இவர் உள்ளிட்ட மாணவ-மாணவியருக்கு மருத்துவர் பட்டச் சான்றிதழை, டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் கீதாலட்சுமி வழங்கினார்.







டாக்டர் எம்.எம்.முஹம்மத் முஹ்யித்தீன் ஃபஸல், தனது 10ஆம் வகுப்பு வரையிலான பள்ளிப்படிப்பை கமலாவதி மேனிலைப்பள்ளியிலும், மேல்நிலை படிப்பை நாமக்கல் வித்யா விகாஷ் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலும் பயின்றமை குறிப்பிடத்தக்கது.

தகவல் & படங்கள்:
குவைத்திலிருந்து... நூஹ் ஸாஹிப்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [17 April 2016]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43534

அஸ்ஸலாமு அலைக்கும்

நம் அருமை சகோதரர் அவர்களின் தூய்மையான DR பனி சிறந்தோங்க >>>> எங்களுடைய நல் வாழ்த்துக்கள் <<<<

வல்ல நாயன் தங்களை சிறப்பாக்கி வைத்து . தங்களின் சிறப்புவாய்ந்த DR பணிகள் நம் ஊர் மக்களுக்கு கிடைக்க அருள் புரிவானாகவும் ஆமீன்.......

மாஷா அல்லாஹ் ....நம் ஊர் மக்கள் மருத்துவ படிப்பில் தற்போது அதிகமான கவனம் செலுத்தி ....DR பட்டம் பெற்று வருவதை நினைத்து நமக்கும் சரி ,, நம் ஊருக்கும் சரி பெருமையாகவே தான் இருக்கிறது .....

அல்லாஹ் நம் ஊர் அனைத்து மக்களையும் சிறப்பாக்கி வைத்து இன்னும் நம் மக்கள் படிப்பில் அதிகமான கவனம் செலுத்தி IAS ,, IPS ,, இது போன்ற முக்கியமான துறைகளிலும் முன்னுக்கு வர நாயன் அருள்புரிவானாகவும் ஆமீன்.......

இந்த சிறப்பு வாய்ந்த துறைகளிலும் நம் ஊர் மக்கள் முழுமையான கவனம் செலுத்தி ,,இன்ஷா அல்லாஹ் இப்பதிவிகளில் பொறுப்பு ஏற்றால் நம் ஊர் இன்னும் சிறப்படையும் .....நம் ஊர் மக்களின் வாழ் வாதாரங்களும் இன்னும் முன்னுக்கு வர வாய்ப்புக்கள் உண்டு .....மேலும் நம் ஊர் மக்களின் ஒரு சில இன்னல்களும் களையவும் வாய்ப்பு உண்டு .....

அல்லாஹ் நம் ஊர் அனைத்து மக்களையும் சிறப்பாக்கி அருள்வானகவும் ஆமீன் ......

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by s.m.k.mohamed ismail (hongkong) [17 April 2016]
IP: 112.*.*.* Hong Kong | Comment Reference Number: 43535

assalamu alikum,

Congratulations for your graduation. I am very happy to see my friend, Mohudoom mohammad's son's photos, wish you all the best in your future insha allah.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [17 April 2016]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43537

வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Mauroof (Dubai) [17 April 2016]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43538

சகோதரருக்கு வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [17 April 2016]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43540

"அஸ்ஸலாமு அலைக்கும்."

அல்லாஹு அக்பர்!!!!

மாஷா அல்லாஹ்!!!! மப்ரூக்!!!!

மானா. கூனா. அப்பா பேரன், மருத்துவர், உங்களின் முதுகலை படிப்பை துவங்குவதற்கு, வல்ல அல்லாஹ் நல் அருள் புரிவனஹா ஆமீன்!!! அத்துடன், நீங்கள் உயர் பதவியில் அமர்ந்து ஏழை, எளி யோர்ஹல்லுக்கும், அனைவர்ஹளுக்கும், சேவை புரிய, வாழ்த்தி, துஆ செய்ஹெரன். ஆமீன்!!! ஆமீன்!! யா ரப்பல் ஆலமீன்!!!!

அன்புடன் வாழ்த்தும் உள்ளங்கள்,

சூப்பர் இப்ராகிம். எஸ். எச். +குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Rizwan (Jeddah.k.s.a) [17 April 2016]
IP: 66.*.*.* United States | Comment Reference Number: 43541

மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by mohmed younus (DUBAI) [17 April 2016]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43542

வாழ்த்துக்கள்..அல்லாஹ் உங்கள் நலம் நாடட்டும்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re: மகுதூம் தெரு மாணவர் MBBS மருத்துவரானார்
posted by S S ABDULLAH (DUBAI) [17 April 2016]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43543

மாஷா அல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!! தம்பி மொஹுதூமின் மகன் டாக்டர் படிப்பு முடித்து பட்டம் வாங்கும் படங்களை மேலே பார்த்து மிக்க சந்தோசம். நம் குடும்பத்தில் ஒரு மருத்துவர் கிடைத்திருப்பது மிக்க மகிழ்ச்சி. எல்லாம் வல்ல அல்லாஹ் நம் எல்லா காரியங்களையும் ஹைராக்கி தருவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. மாஷா அல்லாஹ் மப்ரூக்.
posted by Sheikh Abdul Qader (Riyadh) [17 April 2016]
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 43544

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபர்க்காத்துஹு.

இறையருள் நிறைக.

மதிப்பெண்ள்கனிந்து மதிப்புயர்ந்து மருத்துவக்கல்லூரியில் இடம்பெற்று தேர்ந்துவந்த உங்களைவாழ்த்திப்பெருமிதத்துடன் பெருமையடைகிறோம் அல்ஹம்துலில்லாஹ் உங்களுடைய சேவைகள் செம்மையாக உரியகாலத்தில் உயரியசேவையாய் செயலாற்றி மனிதநேயத்துடன் மலர்ந்துஉயர வாழ்த்திதுஆச்செய்கிறோம் ஆமீன்.

ஊருக்குபெருமைசேர்த்த உங்களை மென்மேலும் உயர்த்தி உலகம்பயனுர உதவியாக்கித்தந்து இருலோகபாக்கியங்களைத்தந்தருள்வானாக ஆமீன்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by kulam mohamed salih (seychelles) [18 April 2016]
IP: 41.*.*.* Seychelles | Comment Reference Number: 43546

அஸ்ஸலாமு அலைக்கும்

நம் அருமை சகோதரர் அவர்களின் தூய்மையான DR பனி சிறந்தோங்க >>>> எங்களுடைய நல் வாழ்த்துக்கள் <<<<

வல்ல நாயன் தங்களை சிறப்பாக்கி வைத்து . தங்களின் சிறப்புவாய்ந்த DR பணிகள் நம் ஊர் மக்களுக்கு கிடைக்க அருள் புரிவானாகவும் ஆமீன்.......

என்றும் அன்புடன் ,
குளம் முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re: மகுதூம் தெரு மாணவர் MBBS மாணவரானார்!
posted by சாளை:M.A.K.முஹம்மத்இப்ராஹீம்ஸுஃபி. (காயல்பட்டணம்.) [19 April 2016]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 43547

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு.

தளிர் நடை நடக்க ஆரம்பித்த காலத்தில் நான் தூக்கி பாராக்கு காட்டிய அன்றைய வாண்டுவை இன்று டாக்டராக பார்க்கும்போது மனம் பெருமிதம் கொள்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்!மாஷா அல்லாஹ்!

யா அல்லாஹ்! இந்த மருத்துவருக்கு நீ கொடையாக அளித்திருக்கும் இக்கல்வியைஅவருடைய ஈருலக வாழ்விற்கும் பயனுள்ளதாக ஆக்கியருள்வாயாக.ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...காங்க்ரத்ஸ்
posted by Sulthan al rashid (Kayalpatnam) [19 April 2016]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 43549

Congrats brother may Allah help you


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved