காயல்பட்டினம் அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக் கல்லூரியில், மஹான் அல்லாமா அஷ்ஷெய்க் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அல் அரூஸ் அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சி, 13.04.2016. புதன்கிழமையன்று 17.00 மணியளவில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மஹான் அவர்கள் மீது கத்முல் குர்ஆன் ஓதி ஈஸால் தவாப் செய்யப்பட்டதுடன், அவர்களது வாழ்க்கை வரலாற்றுச் சரிதத்தை விளக்கி சொற்பொழிவும் நடத்தப்பட்டது.
தகவல்:
T.M.ரஹ்மத்துல்லாஹ்
அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக் கல்லூரி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|