தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், 17.04.2016. ஞாயிற்றுக்கிழமையன்று 17.00 மணி முதல் 20.30 மணி வரை, “இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” எனும் தலைப்பில், இஸ்லாமிய மார்க்கம் தொடர்பான வினா-விடை நிகழ்ச்சி, ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்றது.
திரளான பொதுமக்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், மவ்லவீ அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸீ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கேள்விகளுக்கு விடையளித்தார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|