காயல்பட்டினம் சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியில், 08.08.2016. திங்கட்கிழமையன்று, கண் மருத்துவ பரிசோதனை & ஆலோசனை முகாம் நடத்தப்பட்டது.
டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையால் நடத்தப்பட்ட இம்முகாமில், பள்ளியின் மாணவ-மாணவியருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு, தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
முகாம் ஏற்பாடுகளை, பள்ளியின் நிர்வாகிகளும், ஆசிரியையரும் செய்திருந்தனர்.
இத்தகவலை, பள்ளியின் முதல்வர் எம்.செண்பகவல்லி தெரிவித்துள்ளார்.
சென்ட்ரல் மெட்ரிக் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|