காயல்பட்டினம் நகராட்சியில் திடக்கழிவு பணிகளுக்கு தேவையான துப்புரவு பணியாளர்களை, தனியார் மூலம் நியமனம் செய்ய - 61 லட்ச ரூபாய் மதிப்பிலான - ஒப்பந்தப்புள்ளி கோரி அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது.
ஆகஸ்ட் 24 மாலை டெண்டர் திறக்கப்பட இருந்த நிலையில், ஆகஸ்ட் 23 செவ்வாயன்று மாலை 5:30 மணியளவில் இந்த டெண்டர் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு - தமிழக அரசின் மின்னணு ஒப்பந்தப்புள்ளி இணையதளத்தில் வெளியாகியுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, அந்த அறிவிப்பு தெரிவிக்கிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross