தமிழ்நாடு சட்டமன்றத் பேரவை விதி 110ன் கீழ் - காயல்பட்டினம் கொம்புத்துறை (கடையக்குடி) பகுதியில் மீன் இறங்கு தளம் அமைப்பது உட்பட பல்வேறு திட்டங்களை, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா நேற்று அறிவித்தார்.
கடந்த ஆண்டு - காயல்பட்டினம் சிங்கித்துறை (கற்புடையார்பள்ளி வட்டம்) பகுதியில் - மீன் இறங்கு தளம் அமைக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்த அரசு செய்திக்குறிப்பு வருமாறு:
தகவல்: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை,
சென்னை-9.
1. Re:...சென்ற ஆண்டு அறிவிக்கப் பட்ட திட்டம்தான் posted bymackie noohuthambi (kayalpatnam )[25 August 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44510
சென்ற ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டத்தை மீண்டும் இந்த ஆண்டு அறிவிப்பதால் நமக்கு சந்தேகம் ஏற்படுகிறது.
எதிர்க்க காட்சிகள் இந்த குற்றச்சாட்டை அடிக்கடி சொல்லி வந்திருக்கிறார்கள். திரும்ப திரும்ப ஒரு திட்டத்தை நடை பெறாத திட்டத்தை புதிதாக அறிவிப்பது மக்கள் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்தாதா.....
துணிச்சல் மிக்க செயல் வீரர்...நினைத்ததை நடத்தி முடிக்கும் வல்லமை படைத்தவர் என்றெல்லாம் சட்டமன்றத்தில் புகழாரம் சூட்டப் படும் அம்மா அவர்களுக்கே இது தெரியாதா...என்ன அரைத்த மாவையே திரும்ப திரும்ப அரைப்பதுபோல் இருக்கிறது.
ஒரு போதைக்கு அடிமையாகி விட்டால் அதை பற்றியே பேசிக் கொண்டிருப்பது போல் இதுவும் ஒரு வகை ADDICTION .விதி என் 110 இன் கீழ் அறிவிப்பதால் இதை பற்றி கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை. வானளாவிய அதிகாரம் படைத்த சபாநாயகர் முதல்வர் ஆளும் மாநிலமாச்சே,,,,,கப்சுப் !!!
[Administrator: சென்ற ஆண்டு அறிவிப்பு சிங்கித்துறை (கற்புடையார் பள்ளி வட்டம்) குறித்தது. இந்தாண்டு - கொம்புத்துறை (கடையக்குடி) குறித்தது.]
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross