தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 10ஆம் வகுப்பு (SSLC) அரசுப் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று 10.00 மணிக்கு வெளியிடப்பட்டது. இதன்படி, காயல்பட்டினம் நகரிலிருந்து தேர்வெழுதிய 7 பள்ளிகளில் – எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி நகரளவில் முதலிடத்தையும், எல்.கே.மேனிலைப் பள்ளி, அரசு மகளிர் மேனிலைப் பள்ளி ஆகியன இரண்டாமிடத்தையும், எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளன.
ஒவ்வொரு பள்ளியின் தேர்ச்சி, முதல் மூன்று மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-
சென்ட்ரல் மேனிலைப் பள்ளி
தேர்வெழுதியோர்: 78
தேர்ச்சி பெற்றோர்: 67
தேர்ச்சி சதவிகிதம்: 86%
முதல் மூன்று மதிப்பெண்கள்:
முதல் மதிப்பெண்: 465/500
ஆதில் அமீன்
இரண்டாவது மதிப்பெண்: 457/500
அஃப்ருத்தீன். கே.ஏ.
மூன்றாவது மதிப்பெண்: 456/500
முஹம்மத் நூஹ். ஏ.எஸ்.
தல் எஸ்.எம்.ஐ.முஹம்மத் முஹ்யித்தீன் அஃபீஃப்
செய்யித் முஹம்மத் ஸாஹிப். எஸ்.ஐ.
பாடங்களில் நூறு சதவிகித தேர்ச்சி: கணிதம் – 1; சமூக அறிவியல் – 6
எல்.கே. மேனிலைப் பள்ளி
தேர்வெழுதியோர்: 157
தேர்ச்சி பெற்றோர்: 153
தேர்ச்சி சதவிகிதம்: 97.45%
முதல் மூன்று மதிப்பெண்கள்:
முதல் மதிப்பெண்: 495/500
முஹம்மத் அர்ஷத்
இரண்டாவது மதிப்பெண்: 492/500
முஹம்மத் அலீ
மூன்றாவது மதிப்பெண்: 488/500
மீரா ஸாஹிப்
பாடங்களில் நூறு சதவிகித தேர்ச்சி: கணிதம் – 1; அறிவியல் – 1; சமூக அறிவியல் – 11
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி
தேர்வெழுதியோர்: 27
தேர்ச்சி பெற்றோர்: 26
தேர்ச்சி சதவிகிதம்: 96.29%
முதல் மூன்று மதிப்பெண்கள்:
முதல் மதிப்பெண்: 472/500
இன்ஸாஃப் ஸுலைமான்
இரண்டாவது மதிப்பெண்: 465/500
சித்தி பல்கீஸ்
முஹம்மத் முஹ்யித்தீன்
முஷர்ரஃப்
மூன்றாவது மதிப்பெண்: 450/500
சுபைதா ஹில்மா
பாடங்களில் நூறு சதவிகித தேர்ச்சி: சமூக அறிவியல் – 2
அரசு மகளிர் மேனிலைப் பள்ளி
தேர்வெழுதியோர்: 137
தேர்ச்சி பெற்றோர்: 135
தேர்ச்சி சதவிகிதம்: 98.5%
முதல் மூன்று மதிப்பெண்கள்:
முதல் மதிப்பெண்: 495/500
செல்வ அபிலா
இரண்டாவது மதிப்பெண்: 490/500
சித்திமா. எம்.ஆர்.
மூன்றாவது மதிப்பெண்: 486/500
ஹபீபா ஹுமைரா
சுபைதா மகளிர் மேனிலைப் பள்ளி
தேர்வெழுதியோர்: 122
தேர்ச்சி பெற்றோர்: 122
தேர்ச்சி சதவிகிதம்: 100%
முதல் மூன்று மதிப்பெண்கள்:
முதல் மதிப்பெண்: 488/500
ஃபாத்திமுத்து ஜஹ்ரா. எஸ்.எச்.
இரண்டாவது மதிப்பெண்: 482/500
ஆயிஷா முபஷ்ஷரா. எம்.எஸ்.எச்.
கதீஜா ரிஃப்கா. எஸ்.என்.
மூன்றாவது மதிப்பெண்: 479/500
ஃபாத்திமா ஸோஃபியா. ஐ.
பாடங்களில் நூறு சதவிகித தேர்ச்சி: சமூக அறிவியல் – 2
சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி
தேர்வெழுதியோர்: 23
தேர்ச்சி பெற்றோர்: 23
தேர்ச்சி சதவிகிதம்: 100%
முதல் மூன்று மதிப்பெண்கள்:
முதல் மதிப்பெண்: 481/500
அபினஸ்ரீ. எஸ்.
ஜமீலத் நஃப்லா. எம்.பீ.
இரண்டாவது மதிப்பெண்: 480/500
ஜைனப் சுமய்யா. எம்.டீ.
மூன்றாவது மதிப்பெண்: 467/500
ஷாஹுல் ஹமீத் ஃபாத்திமா. எம்.எம்.
பாடங்களில் நூறு சதவிகித தேர்ச்சி: சமூக அறிவியல் – 3
எல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி
தேர்வெழுதியோர்: 53
தேர்ச்சி பெற்றோர்: 53
தேர்ச்சி சதவிகிதம்: 100%
முதல் மூன்று மதிப்பெண்கள்:
முதல் மதிப்பெண்: 496/500
ஃபாத்திமா ரியாஸா
இரண்டாவது மதிப்பெண்: 494/500
நஃபீஸா ஸஹ்லா
மூன்றாவது மதிப்பெண்: 490/500
ஹலீமா மப்ரூக்கா
சுஹைனா
ஜைனப் கதீஜா
பாடங்களில் நூறு சதவிகித தேர்ச்சி: கணிதம் – 2; அறிவியல் – 4; சமூக அறிவியல் – 18
இதன்படி, காயல்பட்டினம் நகரளவில்
எல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியின்
ஃபாத்திமா ரியாஸா
496 மதிப்பெண்களுடன் முதலிடத்தையும்,
எல்.கே. மேனிலைப் பள்ளியின்
முஹம்மத் அர்ஷத்
அரசு மகளிர் மேனிலைப் பள்ளியின்
செல்வ அபிலா
ஆகியோர் 495 மதிப்பெண்களுடன் இரண்டாமிடத்தையும்,
எல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியின்
நஃபீஸா ஸஹ்லா
494 மதிப்பெண்களுடன் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.
சுபைதா மகளிர் மேனிலைப் பள்ளி,
சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி,
எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி
ஆகிய 3 பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சியும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|