காயல்பட்டினம் முதன்மைச் சாலையில் மிகவும் பழுதுற்று, இடிந்து விழும் நிலையிலிருந்த கட்டிடம் முற்றிலுமாக இடித்தகற்றப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் துவங்கிய இடித்தகற்றும் பணிகள், சில நாட்களுக்கு முன் முழுமையாக நிறைவுற்றது.
11.02.2017. அன்று பதிவு செய்யப்பட்ட படங்கள்:-
06.07.2017. அன்று பதிவு செய்யப்பட்ட படங்கள்:-
இக்கட்டிட வளாகத்தில் – கட்டா நாவல்டீஸ், ரெயின்போ ஷாப்பிங் சென்டர் (பின்னர் துபை ஃபேன்ஸி), சகாயம் டிரஸ்ஸஸ், முபாரக் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது அந்நிறுவனங்களுள் சில, அருகருகேயுள்ள வேறு வணிக வளாகங்களில் இயங்கி வருகின்றன.
|