Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:13:09 AM
செவ்வாய் | 3 டிசம்பர் 2024 | துல்ஹஜ் 1951, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5912:1215:3218:0319:17
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:18Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்08:00
மறைவு17:57மறைவு19:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0305:2905:55
உச்சி
12:07
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1918:4519:11
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 19735
#KOTW19735
Increase Font Size Decrease Font Size
புதன், செப்டம்பர் 27, 2017
KCGC நடத்திய மருத்துவ இலவச முகாமில் 328 பேருக்குப் பயன்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2156 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சென்னை க்ரவுன் அரிமா சங்கம், பில்ராத் மருத்துவமனை, சங்கர நேரத்ராலயா கண் மருத்துவமனை ஆகியவற்றுடன் இணைந்து, காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையம் – KCGC நடத்திய மருத்துவ இலவச முகாமில், 328 பேர் பயன்பெற்றுள்ளனர். இதுகுறித்த செய்தியறிக்கை:-

ஏக இறைவன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெருங் கிருபையால் காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) அமைப்பின் சார்பில், சென்னை க்ரவுன் அரிமா சங்கம், முகில் அறக்கட்டளை, பில்ராத் மருத்துவமனை மற்றும் சங்கரநேத்ரலயா கண்மருத்துவமனையுடன் இணைந்து, சென்ற ஞாயிற்றுக்கிழமை (24-09-2017) அன்று சென்னை மண்ணடியில் உள்ள மியாசி மேனிலைப்பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.









இம்முகாமில் பொது மருத்துவம், இரத்த அழுத்தம், சர்க்கரை, கண், பல், ஈசிஜி மற்றும் எக்கோ பரிசோதனைகள் இடம்பெற்றிருந்தன.











இதில் பொதுமருத்துவப் பிரிவில் 125 பேரும் கண் பரிசோதனையில் 127 பேரும் சிகிச்சை பெற்றனர். மேலும் கண்புரை அறுவை சிகிச்சைக்காக 24 பேர் தேர்வுசெய்யப்பட்டு அதில் 16 பேரை முகாம் நடந்த நேரத்திலேயே சங்கரநேத்ராலயா மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். பல்மருத்துவப் பிரிவில் 36 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதைப் போன்றே ஈசிஜி பிரிவிலும் எக்கோ பிரிவிலும் பலர் பரிசோதிக்கப்பட்டனர். எக்கோ பரிசோதனையில் மூன்று பேருக்கு பாஸிடிவ் என அறியப்பட்டதால் அவர்களுக்கு மேற்கொண்டு இலவசமாக ஆஞ்சியோ செய்வதற்கு பில்ராத் மருத்துவமனை ஒப்புதல் அளித்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

முகாமில் பரிசோதிக்கப்பட்டவர்களுக்காக இலவச மருந்து மாத்திரைகள் கொடுக்கப்பட்டன. மேலும் குடும்ப வருமானம் குறைவாக உள்ளோருக்கு இலவச மூக்கு கண்ணாடிகளும் வழங்கப்பட்டன.

KCGC உறுப்பினர்களான M.M.அஹ்மது, பல்லாக் சுலைமான், நெட்காம் புஹாரி, அட்வகேட் ஹசன் பைசல், ஹசன் நெய்னா, கிதுரு முஹைதீன், சொளுக்கு முஹம்மது நூஹ் மற்றும் எஸ்.கே. ஷமீமுல் இஸ்லாம் ஆகியோர் இம்முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.





இம்மருத்துவ முகாமில் மிகவும் சிறப்பான முறையில் சிகிச்சையளித்த பில்ராத் மற்றும் சங்கரனேத்ராலயா மருத்துவமனை அங்கத்தினர்கள், பல் பரிசோதனையளித்த மருத்துவர் மேலும் மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற இடமளித்த மியாசி மேனிலைப்பள்ளி நிர்வாகத்தார் மற்றும் பொருளுதவி செய்த அனைவருக்கும் கேசிஜிசி நிர்வாகத்தார் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர்.

மாண்பாளனாகிய அல்லாஹ் நோய் நொடியில்லா சமூகம் உருவாகவும் ஆரோக்கிய வாழ்வைப் பற்றிய சரியான புரிதலுடன் சீரான வாழ்வு வாழவும் நம்மனைவருக்கும் உதவி செய்தருள்வானாக, ஆமீன்.

KCGC சார்பாக...
தகவல் & படங்கள்:
S.K.ஷமீமுல் இஸ்லாம்


[படங்கள் இணைக்கப்பட்டன @ 08:47 / 28.09.2017.]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
ஹாஜிகள் ஊர் வருகை!  (28/9/2017) [Views - 2488; Comments - 0]
நேற்றும், இன்றும் சாரல்!  (28/9/2017) [Views - 1777; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved