காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், மின் கட்டண அட்டை அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது. தேவையுடைய பொதுமக்கள் குறிப்பிட்ட இடங்களில் அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
மின் கட்டண அட்டை (METER CARD) - நடப்பது என்ன? குழுமத்தின் தொடர்பு விபரங்களுடன் அச்சிட்டு, வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அட்டைகளை, தேவையுள்ள பொது மக்கள் - கீழ்க்காணும் இடங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
(1) மாஸ்டர் கம்ப்யூட்டர் அகாடமி (அல் ஜாமியுல் அஸ்ஹர் எதிரில்)
(2) ஸ்டார் ரெடிமெட்ஸ் (தபால் நிலையம் எதிரில்)
(3) முஹம்மது டிராவல்ஸ் ஹஜ் சர்வீஸ் (பேருந்து நிலையம் எதிரில்)
(4) பதுரியா ஹோட்டல் (கூலக்கடை பஜார்)
(5) யுனைட்டெட் கார்ட்ஸ் அண்ட் பிரின்டிங் (ஐ.ஓ.பி. வங்கி அருகில்)
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: அக்டோபர் 25, 2017; 6:40 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|