காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப் பள்ளி அருகிலுள்ள நகராட்சி மீன் சந்தைக் கழிவுகள், தற்போதைய மழை நீர்த்தேக்கத்துடன் கலந்து, துர்நாற்றம் வீசுகிறது.
அது, ஆயிரக் கணக்கான பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படக் காரணியாக உள்ளதாகக் கூறி, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் பொன்னம்பலத்திடம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் / மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
S.M.J.இர்ஷாத்
|