முன்னறிமுகமில்லாத நிலையில், தெருக்களில் பொருட்களை விற்க வரும் வணிகர்கள் தொடர்பாக, ஆறுமுகநேரி காவல் ஆய்வாளர் மு.சிவலிங்கம், பொதுமக்களுக்கு பின்வருமாறு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்:-
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் இவ்வறிவிப்பு அச்சிட்டு பொதுமக்களுக்குப் பகிரப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் மு.சிவலிங்கமும் தெருத்தெருவாகச் சென்று பொதுமக்களையும், சமூக ஆர்வலர்களையும் சந்தித்து – எச்சரிக்கைப் பிரசுரத்தைப் பகிர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross