இந்தியன் ரெயில்வேயின் முன்பதிவு செய்ய பயன்படும் இணையதளமான www.irctc.co.in மூலம் நள்ளிரவு 12:30 முதல் இரவு 11:30 வரை முன்பதிவு செய்யலாம். அதாவது ஒரு மணி நேரம் மட்டும் இணையதளத்தில் இவ்வசதி செயல்படாது (இரவு 11:30 முதல் நள்ளிரவு 12:30 வரை).
மேலும் ஈ-டிக்கட் கொண்டு பயணம் செய்வோர் புகைப்படம் தாங்கிய கிரெடிட் கார்ட் (Credit Card with Photograph), மாணவர் அடையாள அட்டை (Student Identity Card) அல்லது புகைப்படம் தாங்கிய வங்கி கணக்கு புத்தகமும் (Bank Passbook with Photograph) கொண்டு செல்லலாம். முன்னரே வாக்காளர் அட்டை (Voter ID), பாஸ்போர்ட் (Passport), பான் கார்ட் (PAN Card), ஓட்டுனர் உரிமம் (Driving License) அல்லது அரசு பணியாளர் அடையாள அட்டை (Government Employee Identify Card) கொண்டு செல்லலாம் என ரெயில்வே அறிவித்திருக்கிறது.
செய்தி திருத்தம்: புகைப்படம் தாங்கிய கிரெடிட் கார்ட் Credit Card with Photograph என்ற வாசகம் பின்னர் சேர்க்கப்பட்டது
1. CREDIT CARD AS IDENTITY PROOF FOR e-TICKETS posted byM.T. MD Kassim (Kayalpatnam)[16 September 2010] IP: 59.*.*.* India | Comment Reference Number: 8
The Ministry of Railways has decided to accept credit cards issued by banks with laminated photograph as proof of identity for those travelling on e-tickets with immediate effect.
This is in addition to the existing seven documents accepted by the Railways as proof of identity for undertaking journey on e-tickets: Voter Identity Card, Passport, PAN Card, Driving License, Photo Identity Card issued by Central/State Government, Student Identity Card with photograph issued by recognised School/College for their students and Nationalised Bank Passbook with photograph.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross