Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:39:38 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 4771
#KOTW4771
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, செப்டம்பர் 17, 2010
ஜலாலிய்யாவில் இன்று மாலை நஅத் மஜ்லிஸ்! முஹ்யித்தீன் டிவியில் நேரடி ஒளிபரப்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3359 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புகழ்பாடும் புர்தா மஜ்லிஸ் மற்றும் நஅத் மஜ்லிஸ், இன்று மாலை, காயல்பட்டினம் ஜலாலிய்யாஹ் நிக்காஹ் மஜ்லிஸில் நடைபெறவுள்ளது.

மவ்லவீ ஊண்டி எம்.எம்.செய்யித் முஹம்மத் பாக்கவீ தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில், முன் அனுமதி பெற்ற பின்னர் பார்வையாளர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவுள்ளதாகவும், நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் +91 72002 98888 என்ற கைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை காயல்பட்டினம் முஹ்யித்தீன் மாணவர் மன்றம் மற்றும் சுன்னத் ஜமாஅத் மாணவர் பேரவை காயல்பட்டினம் கிளை ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்துகின்றன.

இந்நிகழ்ச்சி, காயல்பட்டினம் உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசையான முஹ்யித்தீன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

தகவல்:
ஜே.எம்.அஹ்மத் ஸஈத்,
மகுதூம் தெரு, காயல்பட்டினம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Thanks
posted by S.H.Mazahir Ameen (Tyler,TX) [17 September 2010]
IP: 65.*.*.* United States | Comment Reference Number: 48

Thanks a lot for the news and I appreciate.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. MasaAllah
posted by SN SULTHAN ABDUL CADER (HONGKONG) [18 September 2010]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 54

MasaAllah Great Function All credit goes to whoever organise this event. Also thanks for the news. Jazakullah kaira.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. A sugestion only
posted by Shaik (Kayalpatnam) [18 September 2010]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 56

It is ok for the Jamath concerned, but it is not advisable to comment or criticise the other Jamaths or groupes in this rerspectable Majlis.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Nayath majlish
posted by mohamed seyed (bangkok) [18 September 2010]
IP: 203.*.*.* Thailand | Comment Reference Number: 65

Broadcaste through the web so that the whole world can knowns our culture and .....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Congrats/..
posted by Mohamed Salih (Bangalore) [18 September 2010]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 68

MAsha allah .. Its very nice program. My best wishses to the organiser and all the kayal participants...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Think abt That
posted by Sayna (Thai Nadu Bangkok ) [18 September 2010]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 87

This programme is ok,
Like this programme anybody can telecast in live programme in internet abt our kayal daily news or daily programms , Think abt that


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Maasha ALLAH
posted by Arabi (TST) [18 September 2010]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 95

So many people watched this program lively on last night throughout the world. Really it was very well organized and much useful for all people especially kids.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved