Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:49:44 PM
சனி | 27 ஜுலை 2024 | துல்ஹஜ் 1822, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4912:2903:5206:4508:00
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:37
மறைவு18:39மறைவு11:26
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:2005:46
உச்சி
12:24
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0219:2819:54
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 4772
#KOTW4772
Increase Font Size Decrease Font Size
சனி, செப்டம்பர் 18, 2010
திருநங்கை படுகொலை! நகரில் பரபரப்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5303 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (14) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் திருநங்கை ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இப்படுகொலை குறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுவதாவது:-

காயல்பட்டினம் உச்சினிமாகாளி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பீர் முகம்மது மகன் சேக்அலி என்ற மின்னல் மீனா (40).

பணகுடி அருகே உள்ள வடக்கன்குளத்தைச் சேர்ந்த மின்னல் மீனா கடந்த 3 ஆண்டுகளாக காயல்பட்டினத்தில் வசித்து வந்தார். மின்னல் மீனா மாலை நேரத்தில் சேலை அணிந்துகொண்டு, கையில் வளையல், தலையில் பூ சகிதமாக காயல்பட்டினம் கடைவீதியில் வலம் வருவது வழக்கமாம்.

இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மர்யமாயிஷா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டாராம். இவர்களுக்கு 6 மாத மகன் உள்ளார்.

நேற்று காலை கீழநெய்னா தெருவில் உள்ள கலீஃபா அப்பா தைக்கா பள்ளியின் பின்புறம் உடலில் வெட்டுப்பட்டு இறந்து கிடந்தார். தோள் பட்டை மற்றும் கழுத்தில் வெட்டுக்காயம் இருந்துள்ளது.



இச்சம்பத்தை அறிந்தவுடன் திருச்செந்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அப்பாசாமி, ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் பார்த்திபன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.



சம்பவ இடத்தை தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளர் கபில்குமார் சரத்கர் பார்வையிட்டார். ஆறுமுகநேரி காவல்துறை துணை ஆய்வாளர் சபீதா வழக்கு பதிவு செய்தார். இவர் மீது, ஏற்கனவே பணகுடியில் பெண் வேடம் அணிந்து பல இடங்களில் திருடிய வழக்கு உள்ளது. மின்னல் மீனா எப்படி கொலை செய்யப்பட்டார்; எதற்காக கொலை செய்யப்பட்டார் என்று ஆறுமுகநேரி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காயல்பட்டினத்தில் திருநங்கை ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. padukolai
posted by nt.sadak (riyadh) [18 September 2010]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 52

marumai nerungi warukiradhu ushar!ushar!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. condemt
posted by Sheik Abdullaah (Japan) [18 September 2010]
IP: 113.*.*.* Japan | Comment Reference Number: 63

please dont put this kind of pictures and just give the msg.. in future..wasalam.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Atrocious
posted by Shakeel AK (Bangalore) [18 September 2010]
IP: 175.*.*.* India | Comment Reference Number: 67

Hope this news to be the last of its kind from kpm.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Murder
posted by Refai (Tanzania) [18 September 2010]
IP: 41.*.*.* Tanzania, United Republic of | Comment Reference Number: 73

Very Bad , May allah give Hidayath to every one Ameen.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. bout dis news
posted by ibrahimsms (appapalli st) [18 September 2010]
IP: 220.*.*.* India | Comment Reference Number: 93

this s very strange .. i didn"t xpect.. kayal s d city of peace. but i dunu nw....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Dont Put Pic.like this,,,
posted by Shaik Mohamed A (Riyadh) [18 September 2010]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 96

Yes I agree Mr.Shaik Abdullah's Command....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Request
posted by Sayna (Thai Nadu Bangkok ) [19 September 2010]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 99

Dear Admin,
Try to void this kind of pic,
boc our kayalwebsite everybody look even childern also,
so pls remove this pic from this news,
Thanks


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. murder in our peaceful city
posted by marzook (hong kong) [19 September 2010]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 101

please don't put like this kachada news. wassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. About the picture
posted by Administrator (Chennai) [19 September 2010]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 114

We do recognise kayalpatnam.com is accessed by children. Insha Allah, in future, we would post a prominent warning that particular news contains images that may shock some.

As everyone will agree, sometimes a picture can convey the seriousness of the situation better where thousand words cannot.

Picture you see in the news was selected out of 4 pictures we had in our possession. The other 3 were more graphic and shocking.

When posting such news, we take extra care and time before we actually publish. In future too, Insha Allah, we will continue to exercise abundant caution as well.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Regarding This Picture
posted by L.T.Ahamed Mohideen (Kuwait) [19 September 2010]
IP: 62.*.*.* Kuwait | Comment Reference Number: 115

Pls.Dont publish this type of picture,because this is very harmful to see.So avoid in future.
Regards,
L.T/Kuwait


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Bad Pic
posted by kamaal (Dubai) [19 September 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 119

Pls don't show like this kind of picture, becoz everybodies not have same heart strength


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. R U Mischeivous ??
posted by kahiralanka (lanka) [20 September 2010]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 123

This is nothing for our small children compared to what they see in "Face Book".

This news shows, educates nd warns the so called dadas of kpm nd our small kids ( to whom everybody s refering to ) is,,, this is the remedy if u go beyond limit. so this news is an eye opener our kayal folks.

Nothing wrong.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. No media shows with bloodshed!!!
posted by Muhammad Ibrahim (China) [20 September 2010]
IP: 59.*.*.* China | Comment Reference Number: 124

Assalamu Alaikkum, as everyone requested please do not show any murder with bloodshed photos! As of my knowledge even web sites like CNN, BBC avoids this kind of photos! Regardless of age it might disturb a person's mindset!!!

Also my observation the person who was killed actually originated from some other town. It is the same as that manthiravathi Kali who was also not actually original kayalite.

We should show less importance for this kind of people!!! Rather we should take action to get rid of them from home town.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. wat to do
posted by aysha (bahrain) [20 September 2010]
IP: 193.*.*.* Bahrain | Comment Reference Number: 141

it is the symptoms of day of judgement. pls do lot of deeds. kayal enge nokki selhirathu


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved