காயல்பட்டினம் ஜாவியத்துல் ஃபாஸிய்யத்துஷ் ஷாதுலிய்யா நிறுவனம் சார்பில் பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்களுக்கான தீனிய்யாத் – மார்க்கக் கல்வி வகுப்புகள், மக்தபத்துர் ராஸிய்யா என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது.
வாரந்தோறும், பள்ளிக்கூட வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்று வரும் இப்பாடப்பிரிவில் சுமார் 350 மாணவர்கள் மார்க்க அடிப்படைக் கல்வி பயின்று வருகின்றனர்.
கடந்த ரமழான் மாதத்தை முன்னிட்டு ஒரு மாத காலம் இக்கல்விப் பிரிவுக்கு விடுமுறையளிக்கப்பட்டிருந்தது.
ரமழான் மாதம் நிறைவுற்றுள்ளதையடுத்து, வரும் 19.09.2010 ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் வகுப்புகள் துவங்கும் என ஜாவியா நிர்வாகம் அறிவித்துள்ளது.
Try to put some Photos of "smiling Face of Kayals" Here.
And Avoid all "ERUMAI MADU" Photos in all the news updation. All are giving Bose to Camera its shame for self publicity. Or open separate link for photo gallery
Instead of having more news and good things from Kayalpatnam.com recently iam noticeing uploading of lot of photos on our site. Some times the photos clearly shows the groupism. I really mean by this and iam not interested in hearting any ones feelings.
5. It is ok for the kayalpatnam.com posted byshaik abbul cader (kayalpatnam)[19 September 2010] IP: 117.*.*.* India | Comment Reference Number: 104
assalamu alaikum.
I find no difference in publishing the photos and it is a must and also I dont see any groupism.
If any body wants to discuss let him go to the discussion board and it will be more better.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross