சஊதிஅரபிய்யா - தம்மாம் வாழ் காயலர்கள் புனித மக்கா ஹரம் ஷரீஃபில் உம்ராவை நிறைவேற்றிவிட்டு, அங்கேயே தரித்து நோன்புப்பெருநாள் தொழுகையையும் ஹரம் ஷரீஃபிலேயே தொழுது முடித்தனர்.
பின்னர் ஜித்தா வந்த அவர்கள் ஜித்தா காயலர்களுடன் ஒன்றுகூடிய காட்சிகள் மற்றும் ஜித்தா மஸ்ஜித் ஜாமிஃ அமீர் ஸல்மான் திடல்ல் நடைபெற்ற பெருநாள் தொழுகை காட்சிகள் பின்வருமாறு:-
இந்நிகழ்வு குறித்த அனைத்து படங்களையும் தொகுப்பாகக் காண இங்கே சொடுக்குக!
தகவல் & படங்கள்:
அரபி முஹம்மத் ஷுஅய்ப்,
ஜித்தா, சஊதி அரபிய்யா.
1. Re:... posted bysalai s nawas (singapore)[21 August 2012] IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 21381
ஷுஅய்ப் காக்கா, அதென்ன எல்லோரும் ஒரே மாதிரியான கலர் துணியை கழுத்தில் தொங்க விட்டு இருக்கீங்களே, அது எந்த நாட்டு தேசிய கோடி, பெஹ்ரைனா அபிதாபியா சர்ஜாவா?
3. Re:... posted byarabishuaib (jeddah)[21 August 2012] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21387
தம்பி நவாஸ் அஸ்ஸலாமுஅலைக்கும். அது சிரியன் நாட்டு (அதாவது FREE SYRIAN ARMY உடைய) தேசியக்கொடி. ஈத் தொழுகைக்கு வந்த அனைவருக்கும் திடலில் கழுத்தில் போட்டு விட்டார்கள்.
சிங்கப்பூர்வாழ் காயல் அன்பர்கள் அனைவருக்கும் எனது ஸலாத்தினை சொல்லவும் அஸ்ஸலாமுஅலைக்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross