தான்ஸானியா நாட்டில் சுமார் 20 காயலர்கள் தொழில் நிமிர்த்தம் வசித்து வருகின்றனர். 19.08.2012 அன்று அந்நாட்டில் நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது. அந்நாட்டின் தாருஸ்ஸலாம் - உபாங்கா நகரிலுள்ள மஸ்ஜித் மஃமூரில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய காயலர்கள், அங்குள்ள ஸீ-கஃப் பூங்காவில் ஒன்றுகூடி, தம் இல்லங்களிலிருந்து தயாரித்துக் கொணர்ந்த பெருநாள் உணவை இணைந்துண்டு, தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர். காட்சிகள் பின்வருமாறு:-
தகவல் & படங்கள்:
M.N.ரிஃபாய் (தீவுத்தெரு),
தாருஸ்ஸலாம், தான்ஸானியா. |