Re:... posted bym.n.mohamed shameem (jeddah)[09 August 2015] IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 41615
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன்.
எல்லாம் வல்ல ரஹ்மான், அவனுடைய மேலான கிருபையினாலும், நம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பாரக்கத்தினாலும், மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னிப்பானாக!
அவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக! அவர்களின் குடும்பத்தார்களுக்கு நல்ல பொறுமையையும் கொடுப்பானாக!
அன்னவர்களுக்கும் நம் யாவர்க்கும் அவனுடைய ரிழா என்னும் திருப்பொருத்ததையும் தந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்துடன் நாளை மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக! ஆமீன்!
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு
m.n.முஹம்மத் சமீம்(patchi} மற்றும் குடும்பத்தினர் (Jeddah)& kayalpatinam
Re:... posted bymohamed shameem (jeddah)[31 July 2015] IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 41484
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன்.
எல்லாம் வல்ல ரஹ்மான், அவனுடைய மேலான கிருபையினாலும், நம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பாரக்கத்தினாலும், மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னிப்பானாக!
அவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக! அவர்களின் குடும்பத்தார்களுக்கு நல்ல பொறுமையையும் கொடுப்பானாக!
அன்னவர்களுக்கும் நம் யாவர்க்கும் அவனுடைய ரிழா என்னும் திருப்பொருத்ததையும் தந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்துடன் நாளை மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக! ஆமீன்!
அன்னாரை பிரிந்து வாழும் குடும்பத்தார் அனைவர்க்கும் என் சார்பாஹவும் என்குடும்பத்தினர் சார்பாஹவும் நற்சாலாத்தை தெரிவித்து கொகொள்கிரேன்.
நமதூரில் இரு இடத்தில் மட்டும் இது போன்ற சூது விளையாட்டு நடப்பது இல்லை பல இடங்களில் நடக்கிறது. சென்றமுறை நான் ஊர் சென்று இருக்கும் போது பார்த்து உள்ளேன். இவர்கலை இறைவனால் மட்டும் தான் திருத்தமுடியும்.
Re:... posted bymn mohamed shameem (patchi) (jeddah)[04 January 2015] IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38742
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து, மண்ணறையை பிரகாசமாகி வைத்து, நாளை மறுமையில் மேலான சுவனம் புகுந்திட நல்லருள் புரிவானாக ஆமீன்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரிய நண்பர்கள் மஹ்மூது நெய்னா, முஹம்மது அப்துல் காதர் பாதுல் அஷ்ஹாப் யாவருக்கும் சபூர் என்னும் பொறுமையை வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross