Re:... posted byshaik abbas faisal D (kayalpatnam)[26 January 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 32743
சகோதரர் சாளை ஜியாவுத்தீன் அவர்களின் கருத்தை பார்த்தேன்,நியாயமான கருத்து தான்,ஆனால் அவரின் கருத்தில் சமுதாய அக்கறையை விட தலைவர்(dmk )மேல் உள்ள அக்கறை தான் அதிகம் வெளிப்படுகிறது,காரணம்
1.வைக்கோவை [ஆற்றி குறிப்பிடும் போது
//நாயை அடித்து விரட்டுவது போல, மிகக் கேவலமாக, கழகத்தின் போர்வாளை, கலைஞர் தி.மு.க வை விட்டு இவரை விரட்டி, ம.தி.மு.க ஆரம்பிக்க வைத்தார். கொஞ்சம் கூட சொரணை இல்லாமல், தி.மு.க வுடன் அழுகை சீன போட்டு கூட்டணி வைத்தவர், இந்த ஈழ வியாபாரி.//(copy &paste )
என்று குறிப்பிட்டார்,ஆனால் தற்போது அழகிரி நீக்கத்தை பற்றி குறிப்பிடவில்லை.
2.குஜராத் கலவரம் பற்றி வைகோ பேசியதை குறிப்பிட்டார்,சரி தான்,அந்நேரத்தில் வாஜ்பாய் தலைமையிலான bjp ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது,அப்போது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த திமுக அமைச்சர்களான முரலொசி மாறன்,tr பாலு இது பற்றி வாய் திறக்க வில்லை,அப்போது கலைஞரிடம் இந்த கலவரம் பற்றி கேட்ட போது பிற மாநிலத்தில் நடக்கும் விஷயம் பற்றி கருத்து சொல்ல அல்லது தலையிட எனக்கு உரிமை இல்லை என்றால் நீங்கள் கூறும் "இஸ்லாமியக்காவலர்"
வைகோ பேசியதை பற்றி குறிப்பிட்ட சகோதரர் இந்த கலைஞரின் பேச்சை மறந்து விட்டார் அல்லது மறைத்து விட்டார்.தனக்கு ஆதாயம் கிடைக்கும் என்னும் நிலை வருமேயானால் திமுக பிஜேபியோடு ஒரு போதும் கூட்டு சேராது என்று கலைஞர் சார்பில் சகோதரர் சாளை ஜியாவுத்தீன் உத்தரவாதம் தர தயாரா?நடுநிலையோடு சிந்திக்க வேண்டும்,
Re:... posted byshaik abbas faisal D (kayalpatnam)[08 April 2013] IP: 116.*.*.* India | Comment Reference Number: 26747
இஜ்தமா நிகழ்வுகள் 06/04/2013 அஷர் ஜமாத்தோடு துவங்கியது ,உங்கள் செய்தியில் மக்ரிப் தொழுகைக்கு பின் துவங்கப்பட்டதாக போடப்பட்டுள்ளது ,மேலும் அன்றைய இஷா ஜமாத்தில் சுமார் 50 ஆயிரம் ஆண்கள் கலந்து கொண்டார்கள் ,இங்கு தவறாக 20 து ,ம் ஆயிரம் என்று போடப்பட்டுள்ளது(50 ஆயிரம் token விநியோகிக்கப்பட்டுள்ளது)
செய்தி: காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் மீது உறுப்பினர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மான கூட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byshaik abbas faisal D (kayalpatnam)[03 April 2013] IP: 180.*.*.* India | Comment Reference Number: 26672
section 44a கு பதிலாக 44 b இல் பதவு செய்தால் தலைவி & கோ வின் ஆட்டம் முடிவுக்கு வந்து விடும், எனவே கொஞ்சம் பொறுத்திருந்து பாரும், பாப்போம், உங்கள் வழக்கரிஞ்சரின் வாதத்திறமையால் ஒன்னும் இந்த தடை இல்லை, நீதிபதி தானாகவே section தவறினால் தடை விதித்துள்ளார்.
Re:... posted byshaik abbas faisal D (kayalpatnam)[02 April 2013] IP: 180.*.*.* India | Comment Reference Number: 26621
சரியான நேரத்தில் சரியாக எடுக்கப்பட்ட சரியான முடிவு, சபாஷ்!இதற்கு வழி வகுத்த தலைவிக்கு நன்றி. நகராட்சி சதுரங்கத்தில் ராணிக்கு (தலைவிக்கு) வைக்கப்பட்ட சரியான செக்.
Re:... posted byshaik abbas faisal D (kayalpatnam)[02 April 2013] IP: 180.*.*.* India | Comment Reference Number: 26619
நகராட்சி சாலைகளை தரம் பரிசோதனை செய்து பார்க்க சொல்லி புகார் அளித்த ஊழல் எதிர்ப்பு சங்கத்தின் காயல்பட்டினம் கிளையினர் இந்த ரோட்டையும் தரம் பரிசோதனை செய்ய சொல்லி நெடுஞ்சாலை துறை இல்லாத பட்சத்தில் நீதி மன்றத்தை அனுகுவார்களா?
செய்தி: நகர்மன்ற நடவடிக்கைகளில் தனிநபர் தலையீட்டை ஒழிக்க வேண்டும்! நகராட்சி நிகழ்வுகள் விளக்கப் பொதுக்கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் பேச்சு!! (அசைபடங்களுடன்!!!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byshaik abbas faisal D (kayalpatnam)[18 March 2013] IP: 14.*.*.* India | Comment Reference Number: 26329
எதிர்பார்த்தது போல நகரமன்ற உறுபினர்கள் மற்றும் ஊழியர்களை குறை கூறும் கூட்டம் நிகழ்வுகள் விளக்க பொதுக்கூட்டம் என்ற பேரில் நடந்து முடிந்தது. பேச்சின் பெரும்பாலான இடங்களில் "நான்,நான்" என்ற சொல்லே இடம்பெற்றிருந்தது.
செய்தி: மார்ச் 17 அன்று, நகராட்சி நிகழ்வுகள் விளக்க பொதுக்கூட்டம்! நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் விளக்கவுரையாற்றுகிறார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byshaik abbas faisal D (kayalpatnam)[15 March 2013] IP: 14.*.*.* India | Comment Reference Number: 26287
நிகழ்வுகள் எதுவுமே நடக்காத நகர்மன்றத்தில், என்னத்தை நகரமன்ற நிகழ்வுகள் விளக்க பொதுக்கூட்டத்தில் தலைவி பேசப்போகிறார்கள், வேடிக்கையாக இல்லை?
செய்தி: மக்வா அமைப்பின் புதிய செயற்குழுவிற்கான தேர்தல்! 15 பேர் ஜனநாயக அடிப்படையில் செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byshaik abbas faisal D (kayalpatnam)[07 March 2013] IP: 14.*.*.* India | Comment Reference Number: 26080
இந்த இணையதளத்தின் செய்தியாளர்,தாருத்திப்யான் நெட்வொர்கின் நிறுவனர் sk சாலிஹ் காக்க, மற்றும் காக்கும் கரங்கள் இயக்க தலைவர் ஜைனுல் ஆப்தீன் எப்போது mkwa உறுப்பினர்கள் ஆனார்கள். ஓட்டுப்பதிவின் போது தங்கள் வாக்குகளை பதியும் புகைப்படம் வந்துள்ளதே,அப்படி என்றால் இவர்களும் அதன் உறுப்பினர்களா?
தேர்வு பெற்ற செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்
Re:... posted byshaik abbas faisal D (kayalpatnam)[05 March 2013] IP: 180.*.*.* India | Comment Reference Number: 26030
மின்தடை 9 மணி முதல் 5:30 வரை என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்று வருவதால் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை என்று மாற்றப்பட்டுள்ளதாக கேள்விப்பட்டேன். தயவுசெய்து சரியான நேரத்தை அறிவித்தால் மக்களுக்கு பிரயோஜனமாக இருக்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross