Re:... posted byAhamed Sulaiman (Dubai)[11 October 2014] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37661
அஸ்ஸலாமு அலைக்கும்,
நம் ஊரில் கல்விக்காக ஒரு அமைப்புரீதியாக அமைந்து அணைத்து மக்களும் ஒன்றாக இணைந்து செயல்படும் அமைப்பாக இந்த இக்ராஃ உள்ளது .
இந்த அமைப்புக்கு சொந்த கட்டிடம் அவசியம் என்பது சரியான ஒன்று இதன் மூலம் அவற்றின் பலம் கூடும் .
சந்தியுங்கள் மாநிலத்தின் முதல் மாணவ மாணவிகளை என்ற நிகழ்சி அவசியம் தேவையான சிறப்பான நிகழ்ச்சி அதனை தொடர வேண்டும். அது நம் மாணவர்களிடம் நல்ல தாகத்தை கொடுத்துள்ளது . இந்த நிகழ்சியை நல்ல சிக்கனமான முறைகளில் நடத்த வேண்டுமே தவிர அதனை நிறுதினால் நமக்கு அதன் மூலம் விளைந்து கொண்டு இருக்கும் பலா பலன்கள் நின்றுவிடும் .
மற்றபடி இக்ராஃ தன்னாலான முயற்சிகளை நல்ல விதமாக செய்து வருகிறது நம் மக்களின் ஆதரவும் கண்டிப்பாக தொடரும் போது இன்னும் அதன் செயல்பாடுகள் நல்லவிதத்தில் அமையும் என்பதில் ஐயம் இல்லை.
Re:... posted byAhamed Sulaiman (Dubai)[01 October 2014] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37568
அஸ்ஸலாமு அலைக்கும்,
வரலாறு என்பது கண் போன்றது நம் மக்கள் தங்கள் வரலாறு குறிந்த தகவல்களை சரியான முறைகளில் அறிவது நமக்கு நல்ல பலனை தரும் மேலும் அவைகள் நம்முடைய மனப்பான்மையை நல்ல நிலைக்கு பயணிக்க செய்யும் . நம் மக்கள் இது போன்ற பதிவுகளை ஆதாரத்துடன் பயண புரிந்து பல சிதைந்து சிதறி கிடக்கும் இது போன்ற வரலாறுகளை கோர்வை செய்து பதிய செய்தால் அவைகள் கண்டிப்பாக பயனாக அமையும் .
ஆரிப் காகா அவர்களுக்கும் இது போன்ற பணிகளுக்கு உதவிய அனைவர்க்கும் நன்றி .....
நம் மக்கள் நிறைய பயண கட்டுரைகள் எழுதணும் அவைகள் நமக்கு பல பயனுள்ள தகவல்களையும் அது சமையம் வரலாற்றையும் நமக்கு அறிய தரும் .
Re:... posted byAhamed Sulaiman (Dubai)[30 September 2014] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37558
அஸ்ஸலாமு அலைக்கும்,
நல்ல முயற்சிதான் இன்ஷா அல்லாஹ் வெற்றி பெற வாழ்த்தி துவா செய்வோம் .
உணவுதான் மருந்து என்று இருந்த காலம் மாறி மருந்துதான் உணவு என்று மாறிவிட்டது .
குறிப்பாக காயலில் முன்பு அணைத்து உணவுகளும் அணைத்து வேளைகளுக்கும் வீட்டில்தான் தயாரித்து உண்டோம் அதனை சிறிது சிறிதாக குறைத்து கொண்டதால் பெரிய பெரிய வியாதிகளுக்கு நாம் உணவாக மாறிக்கொண்டு இருக்கிறோம் .
Re:... posted byAhamed Sulaiman (Dubai)[28 September 2014] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37527
அஸ்ஸலாமு அலைக்கும்,
இந்த தீர்ப்பு சரியான ஒன்று இதன் மூலம் இந்தியாவில் உள்ள அணைத்து ஊழல் சார்ந்த அரசியல் மற்றும் அதிகாரிகள் பலரை உள்ளுக்கு தள்ள வாய்பாக அமையும் அணைத்து நீதிபதிகளுக்கும் இது நல்ல துணிச்சலை கொடுக்கும் .
நாட்டு மக்களிடம் நீதி துறைமீது நம்பிக்கையையும் , மரியாதையையும் கொண்டுவரும் இங்கு நீதி இன்னும் சாகவில்லை என்பதை நிருபிக்கும் நல்ல தீர்ப்பு .
கருணாநிதியும் பாரதிய ஜனதாவும் இணைந்து கூட்டணி அமைதால் வரும் 2016 சட்ட சபை தேர்தலில் ஆ . தி . மு . க ஆட்சி அமைக்கும் . இதுதான் அமாவுக்கு திருப்புமுனையாக அமையும் .
Re:... posted byAhamed Sulaiman (Dubai)[25 September 2014] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37494
அஸ்ஸலாமு அலைக்கும்,
இறைவன் இந்த பெண்மணிக்கு அழகிய சுவனத்தை வழங்குவானாக ஆமீன் .
இந்த மூதாட்டி அனாதை அல்ல அவருடைய மக்கள் இருந்தால் அவர்கள்தான் அனாதைகள் குடும்பத்தினர்கள் இருந்தால் அவர்களும் அனாதைதான்.
இந்த மொத்த சமூகமும் , சமுதாயமும் அவருடைய சொந்தங்கள்தான் .
ஒரு கவி எழுதினான் :
வீட்டின் பெயரை அன்னை இல்லம் என்று வைத்து விட்டு தாயை அநாதை இல்லத்தில் வைதானான் தனையன் .
அந்த நிஜ வரிகள்தான் நினைவுக்கு வருகிறது .
காயல் யாரையும் அனாதையாக விட்டுவிடுவதிலை அது ஜனாஸாவாக இருந்தாளும் இந்த நல்ல காரியத்தில் ஈடுபட்ட அனைத்து நல்ல உள்ளங்களின் ஆயுளையும் வல்ல நாயன் வளமுடன் நீட்டிப்பானாக ஆமீன் .
Re:... posted byAhamed Sulaiman (Dubai)[22 September 2014] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37410
அஸ்ஸலாமு அலைக்கும்,
இந்த வெற்றி அந்த வார்டு வாக்காளர்களுக்கு கிடைத்த வெற்றி ஜனாப் அஷ்ரப் அவர்கள் அந்த வார்டுக்கு தனால் ஆனால் சேவைகளை நன்றியுடன் செய்ய கடமைபட்டுளார் .
இந்த வெற்றி நம் மக்களாட்சிக்கு கிடைத்த மிக பெரிய வாய்ப்பு காயல் உள்ளாட்சி தேர்தலில் இனி எந்த கட்சிகளும் நிற்க கூடாது என்பதை கூறிய தேர்தலாக நாம் எடுத்து கொள்ள வேண்டும்.
அதையும் தாண்டி கட்சிகள் நின்றால் மொத்த ஊர் மக்களும் கட்சி சார்ந்த வேட்பாளரை புறகணிக்க வேண்டும் இந்த வாய்ப்பை நம் அணைத்து மக்களும் வரும் உள்ளைட்சி தேர்தகளிலும் பயன்படுத்த வேண்டும் .
Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[10 September 2014] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37152
அஸ்ஸலாமு அலைக்கும்,
இந்த உள்ளைட்சி இடைத்தேர்தல் தமிழ் மாநிலத்தில் பல நாடகங்களையும் , மக்களை மடையராகும் செயல்களையும் செய்து கொண்டு இருக்கிறது. ஆனால், காயல்படினத்தை பொறுத்தவரை இது வரை அது போன்ற ஜனநாயக கூத்து மற்ற இடத்தை போல நடக்கவில்லை ஆனால் தேர்தலின் போது அணைத்து மக்களும் கவனமாக இருக்க வேண்டும் .
ஜனநாயக முறைப்படி இந்த தேர்தல் நல்ல முறைப்படி எந்த அசம்பாவிதம் இன்றி நடந்தால் அதுவே ஜனநாயகத்துக்கு கிடைக்கும் வெற்றிதான் அதைதாண்டி இந்த தேர்தலில் மதம் , கட்சி , பகுதி என்று எல்லாம் பார்க்க தேவை இல்லை அந்த வாடில் களத்தில் உள்ள இந்த இருவரில் யார் வெற்றி பெற்றால் நல்லது என்பதை அந்த வார்டின் வாகாளர்கள்தான் முடிவு எடுக்கணும் .
Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[28 August 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36805
அஸ்ஸலாமு அலைக்கும்,
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளித்தவரும், தொழிலைப் பயிற்றுவித்தவரும், புதிதாகத் தொழில் துவங்க வழிகாட்டிய இம்மனிதர் வழிகாட்டிய வள்ளல் என்றால் அது மிகவும் பொருத்தமாக இருக்கும்.
வல்ல நாயன் அப்பாவின் மண்ணறையை சிறப்பாக அமைத்து சுவனத்தில் மேலான இடத்தையும் பதவியையும் வழங்குவானாக ஆமீன் .
செய்தி: கத்தர் காயல் நல மன்றம் சார்பில் காயல்பட்டினம் நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி! எல்.கே.மேனிலைப்பள்ளி மீண்டும் கோப்பையைத் தட்டிச் சென்றது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[28 August 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36802
அஸ்ஸலாமு அலைக்கும் ,
வினாடி வினா என்றால் சுட சுட என்ற பொருளும் உண்டு .
அனால் அதன் செய்தி ஆரிபவன் ஆனாலும் தகவலுக்கு நன்றி ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து நடத்தி வரும் கத்தார் காயல் நல மன்றத்துக்கு பாராட்டுகள் .
செய்தி: நெசவு ஜமாஅத் முன்னாள் தலைவரின் சகோதரரான ‘அஸ்ஸலாத் அப்பா’ காலமானார்! இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் சங்கனாச்சேரியில் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[26 August 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36758
அஸ்ஸலாமு அலைக்கும்,
அப்பா அவர்களின் தோற்றம் எளிமையும் கண்ணியமும் கலந்த ஒரு சிறப்பான தோற்றம் .
காலம் தவறாமல் இறைவனை தொழுவதற்கு மக்களை அழைத்து கொண்டு இருந்த ‘அஸ்ஸலாத் அப்பா’ அவர்கள் .
இறைவனின் அழைப்பை பொருந்தி கொண்டு பயணமான நம் அஸ்ஸலாத் அப்பா’ இன்ஷா அல்லாஹ் இறைவனின் அன்பு அழைப்பாளராக , வல்ல ரஹ்மான் போதுமானவன் .......
இன்ஷா அல்லாஹ் இறைவன் ‘அஸ்ஸலாத் அப்பா’ அவர்களுக்கு சுவனத்தின் உயர் பதவிகளை கொடுபானாக
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross