Re:... posted byLukman (kayalpatnam )[04 October 2016] IP: 49.*.*.* India | Comment Reference Number: 44765
இந்த நகர்மன்றம் அமைந்த ஆரம்ப காலத்தில் 2012 ல் நகர்மன்ற கூட்டத்தில் இனி ஊரில் சிமென்ட் சாலைகள் அமைப்பதை தவிர்த்து தரமான தார் சாலைகள் தான் அமைக்க வேண்டும் என்று பேசப்பட்டது.
இதனடிப்படையில் தான் அருணாச்சலபுரம், கடையக்குடி பகுதிகளில் தார் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு பல இடங்களில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டதின் காரணம் என்னவோ?
Re:... posted byLukman (Tiruvallur)[14 January 2016] IP: 14.*.*.* India | Comment Reference Number: 42843
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஞிவூன்.
மக்கி ஹாஜி அவர்கள் மிகவும் கறாரான, நேர்மையான மனிதர். அல்லாஹ் அவர்களின் பிழைகளை
பொருத்து மேலான சுவனத்தை அருள் புரிவானாக.
Re:... posted byLukman (Tiruvallur)[24 November 2015] IP: 27.*.*.* India | Comment Reference Number: 42314
Assalamu alaikkum
கடந்த காலங்களில் கடயக்குடியில் வசித்து வந்த ச்டீபான்பட்டங்கட்டியார். சிறந்த சமூக அக்கறை
கொண்டவர். கடையக்குடி என்ற பெயரை கொம்புதுரை என்று தான் குறிப்பிட வேன்றும் என்று இது வரை
போராடிக்கொண்டிருப்பவர். RTI மூலம் பல தகவல்களை திரட்டி வைத்திருக்கிறார். பார்பதற்கு
சிறிய வுருவம் போலிருந்தாலும் உயர்ந்த எண்ணகளையும் சிந்தனையும் கொண்டசிறந்த மனிதர்
செய்தி: டி.சி.டபிள்யூ நிறுவனம் சார்பில் - நயினார் தெரு கதிஜா நாயகி பெண்கள் தைக்காவிற்கு ரூ. 2 லட்சம் செலவில் உள்கட்டமைப்பு வசதி! 3வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் தலைமையில் நிகழ்ச்சி!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byLukman (Tiruvallur)[28 September 2015] IP: 49.*.*.* India | Comment Reference Number: 41891
அஸ்ஸலாமு அலைக்கும்.
DCW உதவியுடன் நடைபெற்ற - பெண்கள் தைக்கா நிகழ்ச்சியில் கோமான் ஜமாஅத்தின் ரஃபீக் என்பவர் கலந்துகொண்டதாக செய்தி வெளியிட்டிருந்தீர்கள். அப்படி யாரும் கோமான் ஜமாஅத்திலிருந்து கலந்துகொள்ளவில்லை.இது போன்ற ஊருக்கு துரோகம் செய்பவர்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில்
கோமான் ஜமாஅத்தார்கள் ஒருபோதும் கலந்துகொள்ள மாட்டார்கள்.
இது போன்ற செய்திகளை வெளியிடும் முன் ,சம்பந்தப்பட்ட ஜமாஅத் நிர்வாகிகளிடம் செய்தியின் உண்மை நிலை அறிந்துகொண்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். (இந்த செய்தியை வேறு தளத்திலிருந்து எடுத்துப் போட்டிருந்தாலும் கூட.)
மேலும், ஊரைக் காட்டிக் கொடுப்பவர்களுக்கும், ஊருக்குத் துரோகம் இழைக்கத் துணிபவர்களுக்கும் கோமான் ஜமாஅத்தார்கள் ஒருபோதும் துணை போக மாட்டார்கள்.
செய்தி: “காசுக்குப் பேயாய் அலையும் கழிசடை அரசியால்வாதிகள் சகோதரி ஆபிதா ஷேக் அவர்களிடம் பாடம் பயில்வார்களா?” - ‘நேர்மை நெறி’ இதழில் ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் கேள்வி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byLukman (chennai)[12 April 2015] IP: 49.*.*.* India | Comment Reference Number: 40113
அஸ்ஸலாமு அழைக்கும்.
இது வரை நகராச்சி பற்றி பொது மக்களிடம் வந்த ஊழல் புகார் பற்றிய. தகவல்களையும் அந்த. புகார்கள் சம்பந்தமாக. சம்பந்தப்பட்டவர்கள் மீது நகர மன்றதலைவி அவர்கள் எடுத்த
நடவடிக்கைகள் என்ன ? என்பதை பற்றியும் தலைவி அவர்கள் மக்களுக்கு விளக்கம் அளித்தால் நன்றாக. இருக்கும்.
Re:... posted byLukman (chennai)[01 April 2015] IP: 14.*.*.* India | Comment Reference Number: 39935
கவுன்சிலர் சகோதரர் சாமி அவர்களின் தந்தை நம் சமுதாய. மக்கள் மீது மிகுந்த மரியாதை
காட்டுபவர்கள் . அந்த காலத்தில் சாமி அவர்களின் தந்தையும் நம் பஞ்சாயத்து உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டதாகவும் மரியாதைக்குரிய. மர்ஹூம் உவைஸ் ஹாஜியார் அவர்கள் .
இசக்கி ஆசாரியார் அவர்களுக்கு தேர்தல் முகவராக. இருந்ததாக. ஹாஜியார் அவர்கள் ஒரு முறை
கூறினார்கள். சாமி மற்றும் அவர்களின் குடும்பத்தார்களுக்கு ஆழ்ந்த. அனுதாபங்கள்.
Re:... posted byLukman (chennai)[23 March 2015] IP: 14.*.*.* India | Comment Reference Number: 39785
அஸ்ஸலாமு.அழைக்கும்
ஊரே வெறுக்கும் இந்த நச்சு ஆலையின் நிகழ்ச்சயில் இவர்கள் கலந்து இருப்பது கண்டனத்திற்குரியது.மக்கள் பிரதி நிதிகளான. இவர்கள் தாங்கள் இதில் கலந்து கொண்டதர்க்கான
காரணத்தை மக்களுக்கு விளக்க வேண்டும்
Re:... posted byLukman (chennai)[22 March 2015] IP: 27.*.*.* India | Comment Reference Number: 39757
அஸ்ஸலாமு அழைக்கும்.
தலைவி. அவர்களின் புதிய வேன்றுகோல் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் புதிய. நகர்புற ஆரம்ப சுகாதார. நிலையம் கட்டுவதற்கு எங்கள் கோமான் ஜமாஅத் சார்பாக .தலைவி அவர்களின் கோரிக்கைகினர்ந்கே கொடுக்கப்பட்ட. 50 சென்ட் நிலத்தில் சுகாதார நிலையம். அமைய எந்த முயர்ச்சியும். இது வரை எடுக்கப்படவில்லை.
இது சம்பந்தமாக. தலைவி அவர்களுடன் பேசுவதற்கு பல முறை அலை பேசியில் தொடர்பு கொள்ள முயன்றும் அவர் எடுக்கவே இல்லை. தலைவி அவர்களே முதலில் திட்ட மிடப்பட்டதை செயல் படுத்த. முயலுங்கள்.
செய்தி: நகர்மன்றத் தலைவருக்கு வாகனம் அவசியம்! அது எனது கோரிக்கையே!! 01ஆவது வார்டு முன்னாள் உறுப்பினர் ஏ.லுக்மான் விளக்கம்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byLukman (chennai)[18 March 2015] IP: 14.*.*.* India | Comment Reference Number: 39672
Assalamu alaikum.
வாகனம் வேன்றும் என்ற எனது அஜண்டாவில் வைத்த தீர்மானம் நிறை வேறவில்லை. சகோ. ஸாலிஹ் என்னிடம். விளக்கம் கேட்கும் போடும் அவரிடம் இதை சொன்னேன்
அன்றைய காலகட்டத்தில் தலைவர் வுரிப்பினர்கள் இடய
பெரிய அளவில் கருது வேறுபாடு இல்லாத நிலையில் தீர்மானம் நிறை வேற்றப்பற்றிண்டால்
அன்றே வாகனம் வாங்கப்ப்டிருக்கும் .இவ்வளவு விமர்சனத்திற்கு வுல்லாகும் நகர மன்ற தலைவரும் வுரிப்பினர்களும் பரிதபதிற்குரியவர்களே .. இதனால் வருங்காலத்தில் இந்த பொறுப்புக்கு வருவதற்கு பலருக்கு தயக்கம் ஏற்ப்படும்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross