செய்தி: அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா! மவ்லவீ எஸ்.எஸ்.ஹைதர் அலீ மிஸ்பாஹீ சிறப்புரை!! Kayal.TVயில் நேரலை!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரப... posted byNoohu Amanullah (Makkah)[15 January 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15949
நமது அரூஸுல் ஜன்னாஹ் மகளிர் கல்லூரியின் விழா சிறக்க வாழ்த்துக்கள்.. இன்றைய நிலமையில் நீங்கள் படித்த இஸ்லாமிய கல்வியை பிறருக்கு பயனுள்ளதாக அமையவும், அஹ்லு சுன்னத்வல் ஜமாத்தின் அடிப்படையில் படித்த கல்வி என்று மனதில் நிறுத்தி, என்றும் இனி என்றென்றும் நினைவில் நிறுத்தி ஊருக்கும் வீட்டுக்கும் பயனுள்ளதாக ஆகுவதற்கு வல்லவனாம் அல்லாஹ் துணை நிற்பானாக!ஆமீன்
Re:காணவில்லை! (?!)... posted byNoohu Amanullah (Makkah)[27 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12310
ஆமா எல்லோரும் குசும்பு பண்றீங்க கருத்துக்கள் கொடுத்து காயல்பட்டணம். காம் குசும்பு தனம் இதில் தெரிகிறது..
நம் ஊருக்கு இந்த மழை பிரயோஜனமான மழையாக அல்லாஹ் ஆக்கி அருள்பாலிப்பானாக!ஆமீன்
தாருத்திபியான் ஸாலிஹ் காக்காவின் குசும்பும் ஆரம்பம் ஆகி விட்டது..உள்ளாட்சி தேர்தல் முடிஞ்சிது ஒரு வகையா..
உண்மையை பளிச் பளிச் என்று எடுத்து சொன்ன காயல்பட்டணம்.காம் வலைதளத்திற்கு மிக்க நன்றி..
செய்தி: பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வருமாறு ஐக்கியப் பேரவை தலைவர் உள்ளிட்ட நகரப் பிரமுகர்களுக்கு நகர்மன்றத் தலைவர் நேரில் அழைப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:பதவியேற்பு விழாவில் கலந்த... posted byNoohu Amanullah (Makkah)[26 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12213
ஆபிதா லாத்தாவின் பெருந்தன்மைக்கு பாராட்டுக்கள்.. உங்களின் சேவைகள் தொடர வல்லோனிடம் இறைஞ்சுகிறோம்..
அட்மின் அவர்களே கத்திரி போட்டு விடாதீர்கள் இந்த கருத்துக்கு ப்ளீஸ். என்னுடைய தவறை சுட்டி காண்பிக்கும் கருத்து
இந்த உள்ளாட்சி தேர்தல் செய்தி எப்போது முடியும்.. இந்த கமெண்ட்ஸ் படுத்துற பாடு இருக்குதே சொல்லி மீளாது.. ஒரு வழி ஆக்கிட்டுதான் போவேன்ன்னு சொல்லுது..
நான் கேட்ட கேள்விக்கு உடனே பதில் வருது மொபைல்க்கு..7 ம் வார்டின் தவறான செய்திகள் சொன்னதற்க்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் ..
நான் அறிந்த செய்திகள் தவறாக இருந்து இருக்கிறது.. அதை சுட்டிக்காட்டிய அன்பர்களுக்கு நன்றி.. இவ்வளவு பிரச்சனை இருந்து இருக்கிறதா என்பதை இப்போது அறிந்து கொண்டேன்.. ஆகவே மன்னியுங்கள்..
யாருடைய மனதாவது புண்பட்டு இருந்தால் அல்லாஹ்வுக்காக பொறுத்துக்கொள்ளுங்கள்.. நம்முடைய ஆள் அந்த வார்டுல ஜெய்க்க இல்லையே ன்னு ஒரு ஆதங்கத்தின் வெளிப்பாடு தானே அல்லாது தனிப்பட்டவருக்கு எழுதிய கருத்தாக நினைக்க வேண்டாம்.. இதையும் பிரிண்ட் எடுத்து காமிக்க முடிஞ்சா காமிங்க.. எரிகின்ற தீயில் எண்ணெய்யை ஊற்றாதீர்கள் ப்ளீஸ்..
இனிமேல் நூஹு அமானுல்லாஹ் வின் கருத்துக்களில் இந்த மாதிரி வாசகங்கள் இடம் பெறாது..irritating words வராது.
இதை தான் ஒரு தேசிய தலைவர் சொன்னாரோ வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் என்று..
குசும்பு:
ஆல விடுங்கப்பா.. இனி தேர்தல் நியூஸ் முடிஞ்சி வரலாம் ன்னு முடிவு பண்ணி இருக்றேன்.. செம சந்தோஷம் சில பேருக்கு சிரிப்பு தான்..
Re:ஆபிதா - காயல்பட்டின நகர்ம... posted byNoohu Amanullah (Makkah)[24 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12137
என்னுடைய கமெண்ட்ஸ் எண் 83 இல் கேட்ட கேள்விகலுக்கு பதில் தந்த நல்ல உள்ளங்களுக்கும், உண்மையை புரிய வைத்தவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்..
என்னுடைய கருத்தால் ஜமாத்தில் யாருடைய மனதாவது கஷ்டப்பட்டு இருந்தால் அல்லாஹுக்காக மன்னிகுமாறு கேட்டுக்கொள்கிறேன்..
7 ம் வார்டின் நிலைமையை புரிந்து கொண்டேன்..
அட்மின் அவர்களே என்னுடைய கமெண்ட்ஸ் 83 இல் பள்ளி நிர்வாகத்தின் வாசகங்கள் மற்றும் பழைய கவுன்சிலர் ரபீக் அவர்கள் சம்பந்தப்பட்ட கருத்தையும் கத்திரி போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.. ப்ளீஸ்
வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா..இந்த பாடல் நியாபகம் வருகிறது..
நம் மக்கள் நல்லா இருந்தா சரி தான்..
சரியாக இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள்; தவறாக இருந்தால் திருத்துங்கள்..
தவறை திருத்திய உள்ளங்களுக்கு நன்றி நன்றி நன்றி
இன்ஷா அல்லாஹ் இத்தோடு நூஹு அமானுல்லாஹ் வின் கமெண்ட்ஸ் முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது..
Re:4200 வாக்குகளுக்கும் கூடு... posted byNoohu Amanullah (Makkah)[23 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12040
கமெண்ட்ஸ் எண் 147 ஹாங்காங் ஷாகுல் ஹமீது காக்கா அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். இப்போது தான் உங்களுடைய கமெண்ட்ஸ்யை பார்க்கும் வாய்ப்பு இருந்தது. கொஞ்சம் வேலையின் காரணமாக..
அந்த பிரச்சனையை எந்த வாக்கியத்தில் என்று தெளிவாக ஒளிவு மறைவின்றி கூறினால் பதில் கூற வசதியாக இருக்கும் என்று நினைக்கிறேன் இதில் குறிப்பிட முடிய வில்லையாயின் என்னுடைய e mail id க்கு செய்தி அனுப்பவும்.. உங்களின் அந்த செய்திக்கு காத்து இருக்கிறேன்..
நீங்கள் இறுதியாக எதில் நீங்கள் நம்பிக்கையின்மையை கண்டீர்கள்?
குசும்பு :
ஒரு உண்மைய சொல்ல வழி இல்லப்பா.. உடனே குறை வந்ருது.. ஆமா ஆமா வர தானே செய்யனும்.. இது காயல்பட்டணம்.காம் ல
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross