Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:28:55 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Nameசாளை அப்துல் ரஸ்ஸாக் லுக்மான்
Placeகாயல்பட்டினம்
Approved Comments194
Rejected Comments20
கருத்துக்கள்
எண்ணிக்கை
194
பக்க எண்
1/20
பக்கம் செல்ல
செய்தி: டி.சி.டபிள்யூ நிறுவனம் சார்பில் - நயினார் தெரு கதிஜா நாயகி பெண்கள் தைக்காவிற்கு ரூ. 2 லட்சம் செலவில் உள்கட்டமைப்பு வசதி! 3வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் தலைமையில் நிகழ்ச்சி!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
தனவந்தர்கள் வாழும் ஊரில் ஒரு கருப்பு புள்ளி.
posted by சாளை அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (காயல்பட்டினம்) [29 September 2015]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 41900

மக்களுக்கு, ஒரு அரசு செய்ய வேண்டிய குடிநீர் திட்டத்தை, நமதூர் தனவந்தர்கள் முதல் அன்றாடம் காய்ச்சிகள் தங்களது பணத்தில் செய்தது அந்த காலம்.

ஆனால் இன்று, அல்லாஹ்வை துதி செய்யும் பள்ளிவாசல் / தைக்காவுக்கு , அல்லாஹ்வுக்கு மாற்றமாக இருக்கும் மாற்று மத நபர்களிடம் கையேந்தும் அவல நிலை. இந்த தைக்கா விஷயமானாலும் அல்லது நமதூரில் சில பள்ளிகளுக்கு, நமது மாற்று மத பிரதிநிதியிடம் நன்கொடை பெற்ற நடப்பாக இருந்தாலும் சரி, நமதூர் மக்களிடம் பணம் இல்லையா? அல்லது மனம் இல்லையா?

ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் செயலை, இந்த நச்சு ஆலையும் செவ்வனே செய்கிறது. நலத்திட்டங்கள், விளையாட்டு உபகரணங்கள் வழங்குவது, இலவச மருத்துவ முகாம் நடத்துவது என்று செயல்படுத்தி, தனது கோர செயலை மறைக்க முயற்சிக்கிறது. அதற்கு சில கைக்கூலிகள் உடந்தை.

இந்த செயலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்றும், இந்த கா(கூ)ட்டிக் கொடுக்கும் செயலுக்கு யார் காரணம் என்றும், அந்த பள்ளி நிர்வாகத்தின் சார்பாகவும், 2-வது வார்டு உறுப்பினர் சார்பாகவும் மறுப்பு வெளியிட்டுள்ளனர். துரோகிகளை இனம் கண்டு தனிமைபடுத்த வேண்டும்.

இந்த செயலுக்கு பின்னராவது, நமதூர் மக்கள் அந்த ஆலை விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும். சில நாட்களுக்கு முன்னர், இந்த நச்சு ஆலை சார்பாக, நமதூர் பெண்களுக்கு 'இலவச தையல் பயிற்சி' கொடுத்து சான்றிதழ் கொடுத்த நிகழ்ச்சி நடந்தது.

நமதூர் மக்களின் எதிர்ப்பு அதிகரிக்க அதிகரிக்க, இந்த நச்சு ஆலையின் பிரித்தாளும் செயலும் அதிகரிக்கிறது. நாம் தான் உஷாராக இருக்க வேண்டும்.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: செப்டம்பர் 23 அரஃபா தினம், செப்டம்பர் 24 ஹஜ் பெருநாள் என சவுதி அறிவிப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சந்தோஷ பெருநாள்!!
posted by சாளை அப்துல் ரஸ்ஸாக் (காயல்பட்டினம்) [15 September 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 41853

நீண்ட இடைவெளிக்கு பின் ஊரில் அனைவருக்கும் (ஹிஜ்ரா கமிட்டி தவிர்த்து) ஒரே நாளில் பெருநாள். சில குடும்பங்களில் இந்த பெருநாள் சந்தோஷமாக கொண்டாடுவார்கள்.

அனைவருக்கும் அட்வான்ஸ் பெருநாள் வாழ்த்துக்கள்.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் இலவச தையல் பயிற்சி பெற்ற மகளிர்க்கு சான்றிதழ் வழங்கும் விழா! காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் காந்திராஜன் தலைமையில் நடந்தது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நச்சு ஆலையின் கபட நாடகம்!
posted by சாளை அப்துல் ரஸ்ஸாக் (காயல்பட்டினம்) [12 September 2015]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 41836

ஒரு புறம் நமதூரை மரண படுகுழியாக மாற்றிக் கொண்டு, அதை மறைக்க நமதூர் மக்களுக்கு இன்னொரு புறம் இலவச தையல் பயிற்சி. நம்மை நன்றாகத் தான் பிரித்தாள்கிரார்கள்.

இலவச மருத்துவ முகாம், விளையாட்டு உபகரணங்கள் வழங்குவது, போன்று விளம்பரம் செய்து, தான் இந்த ஊரின் நலனில் அக்கறை உள்ளவன் போன்று நடிக்கிறார்கள்.

இந்த இலவச தையல் பயிற்சி பெற்ற நமதூர்(?) பெண்களை என்ன சொல்வது?

ஆணையர் இந்த விழாவில் கலந்து கொண்டது பற்றி சகோதரர் செயத் முஹம்மத் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அந்த நச்சு ஆலையும் நமதூரில் தான் இருக்கிறது. அந்த பகுதிக்கும் இவர் தான் ஆணையர். அவர் நமதூரை சார்ந்தவர் இல்லை. அந்த நச்சு ஆலையை பற்றி அவருக்கு என்ன கவலை? நமதூரை சார்ந்த ஓரிரு உறுப்பினர்கள், அதன் விழாவில் கலந்து கொண்டு, தங்களது 'விசுவாசத்தை' காண்பித்ததை விட இது பெரிய விஷயம் இல்லை.

இந்த ஆலை பல வருடங்களாக தனது நஞ்சை நமதூர் கடலில் கலக்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும்.

//தலைவிக்கு எதிரா கோடி பிடிபவர்களே இப்போலுது என்ன சொல்ல போகிறீர்கள் ,......// அந்த ஆலையை எதிர்ப்பதில், தலைவி ஆதரவு / எதிர்ப்பு எங்கிருக்கிறது?

அந்த ஆலை உள்ள பகுதியில், அதிகபட்சமாக 400 ஓட்டுக்கள் இருக்கலாம். சென்ற நகரமன்ற தேர்தலில், சகோதரி ஆபிதா அவர்களோ அல்லது அவரின் சார்பாக அவர் பிரசாரத்தின் முக்கிய பிரமுகர்களோ அந்த ஆலையின் முக்கிய அதிகாரிகளை சந்தித்து வாக்கு சேகரிக்கவில்லையா?

அதனால், இதை உள்ளூர் அரசியல் ஆக்காதீர்கள்

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஸீ-கஸ்டம்ஸ் சாலைக்கு ரூ.46 லட்சம் செலவில், புதிய பேவர் ப்ளாக் சாலை! இன்று நடைபெற்ற ஒற்றைப் பொருள் கூட்டத்தில் தீர்மானம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by சாளை அப்துல் ரஸ்ஸாக் (காயல்பட்டினம்) [12 September 2015]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 41835

தலைவியின் ஆதங்கம் சரியானதே. மக்கள் அதிகம் உபயோகிக்கும் இந்த சாலை தரமானதாக இருக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

அதே நேரத்தில் நமதூரை அடுத்துள்ள திருச்செந்தூரில், நமதூரை விட மிக அதிகம் கனரக வாகனங்கள் செல்லும் திருச்செந்தூர் கோயில் போகும் வழியிலும் (பஸ் ஸ்டான்ட் அருகில்) மற்றும் திருநெல்வேலிக்கு திரும்பும் வளைவிலும் இதே பேவர் பிளாக் கல் (paver block) தான் பதிக்கப்பட்டுள்ளது. ஊரில் இருப்பவர்கள் நேரில் சென்று பார்த்துக் கொள்ளலாம்.

அங்கு ஒரு நாளைக்கு எத்தனை பஸ் (பஸ் ஸ்டாண்ட்- கோயில்- பஸ் ஸ்டாண்ட்) போய் வருகிறது?. மேலும் தி.வேலி, நாகர்கோயில் செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும் இதே சாலையில் தான் செல்கிறது.

அந்த சாலையை ஒப்பிடும்போது நமதூர் ஸி-கஸ்டம்ஸ் சாலை எந்தளவுக்கு கனரக வாகனங்கள் செல்கிறது என்பதை வாசகர்கள் அறிவார்கள்.

ஆனால், போடப்படும் சாலை, தரமானதாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் ஆதங்கம். அதில் சமரசம் செய்ய முடியாது.

ஏற்கனவே போடப்பட்ட சில சாலைகளை, ஓர் அமைப்பு கண்காணித்து, தரமான சாலை அமைய உதவியது போல், இந்த சாலையும் அரசின் தரக்கட்டுப்பாடு மற்றும் ஒப்பந்தபுள்ளியில் குறிப்பிட்டவாறு போடப்படுகிறதா என்று பொதுமக்கள் அனைவரும் விழிப்போடு இருந்து தரமான சாலை அமைய பாடுபடுவோம்.

மொத்தத்தில் தரமான சாலை அமைந்தால் சரி.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: திமுகவிலிருந்து அனிதா ராதாகிருஷ்ணன் நீக்கம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
திமுகவுக்கு விமோசனம் இல்லை.
posted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (அபூதாபி) [14 May 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40575

அனிதா அண்ணாச்சிக்கு நல்ல காலம் பிறந்துட்டு. திமுக, பெரியசாமியின் குடும்ப அரசியலில் இருந்து மீளாத வரை, திருச்செந்தூர் தொகுதில் திமுகவுக்கு விமோசனம் இல்லை.

அனிதா அண்ணாச்சியை போல், மக்களின் உறுப்பினராக, இந்த தொகுத்திக்கு சேவை செய்தவர்கள் வேறு யாரும் இல்லை. குறிப்பாக நமதூருக்கு நலத்திட்டங்கள் கொண்டு வந்தவர் இவரை தவிர வேறு யாரும் இல்லை.

2016 சட்டமன்ற தேர்தலில், இந்த தொகுதி திமுவுக்கு இல்லை.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் முதல் கண்காணிப்பாளர் (அதன் நிறுவனரின் மனைவி) புனித மக்காவில் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
posted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (அபூதாபி) [14 May 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40563

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

கிருபையுள்ள அல்லாஹ், இவர்களின் அனைத்து நல்ல அமல்களை அங்கீகரித்து, பாவங்களை மன்னித்து, ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவர்க்கத்தை அளிப்பானாக. ஆமீன்.

இவர்களின் பிரிவில் வாடும் ரஹ்மத்துல்லாஹ் ஹாஜி, நண்பன் உபைதுல்லாஹ், தம்பி மஹ்மூத், நண்பன் கபீர் ரிபாஈ மற்றும் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொடுப்பானாக.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் முதல் கண்காணிப்பாளர் (அதன் நிறுவனரின் மனைவி) புனித மக்காவில் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
posted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (அபூதாபி) [14 May 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40556

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

கிருபையுள்ள அல்லாஹ், இவர்களின் அனைத்து நல்ல அமல்களை அங்கீகரித்து, பாவங்களை மன்னித்து, ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவர்க்கத்தை அளிப்பானாக. ஆமீன்.

இவர்களின் பிரிவில் வாடும் ரஹ்மத்துல்லாஹ் ஹாஜி, நண்பன் உபைதுல்லாஹ், தம்பி மஹ்மூத், நண்பன் கபீர் ரிபாஈ மற்றும் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொடுப்பானாக.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஊழல் எதிர்ப்பு இயக்க செயற்குழு உறுப்பினரின் மகன் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னாலில்லாஹி வ இன்னா இலஹி ராஜிவூன்
posted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (அபூதாபி) [13 May 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40537

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களுக்கு மேலான சுவனபதியை கொடுப்பானாக. ஆமீன்.

மர்ஹூம் அவர்களை இழந்து தவிக்கும் நண்பன் முஹியத்தீன் மற்றும் குடும்பத்தார்களுக்கு சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை கடைபிடிக்க எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி செய்வானாக. ஆமீன்.

-சாளை.அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தி.மு.க. நகர முன்னாள் செயலாளர் எம்.என்.சொளுக்கு காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்
posted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (அபூதாபி) [02 May 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40355

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன் . எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் குற்றம் குறைகளைப் பொறுத்து, ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனப் பதியை வழங்குவானாக! ஆமீன் .

மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயரம் அடைந்திருக்கும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அழகிய பொறுமையை வழங்குவானாக! ஆமீன் .

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: CRZ-1 வரைமுறைக்குள் அமைந்த சாலை திட்டத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் இடைக்கால தடை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
விளங்கி கருத்து பதியுங்கள் சகோதரரே!
posted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (அபூதாபி) [18 April 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40213

அய்யோ அய்யோ, தம்பிக்கு தமிழ் வாசிக்க தெரியும் தானே? வாசிக்கிறது தான் வாசிக்கிறீங்க. ஒழுங்கா வாசிக்க கூடாதா?

தம்பி முத்து இஸ்மாயீல் உடைய கருத்து பதிவை காப்பி & பேஸ்ட் பண்ணியதை கூட ஒழுங்காக வாசிக்காமல், அந்த வாசகம் என்னுடையது என்று 'கோயபல்ஸ்' மாதிரி மீண்டும் பொய் சொல்கிறீர்களே?

//காயல்பட்டினம் நகராட்சியின் மூலம் காயல்பட்டினம் தென்பாகம் சர்வே எண் 278 ல் அமையவிருக்கும் CRZ வரைமுறைக்குள் வராத எரிவாய்வு மையம் மற்றும் குப்பை கிடங்கிற்கு செல்லும் CRZ வரைமுறைக்குள் வரும் சாலை குறித்து நமது நகராட்சி என்ன முடிவு எடுத்துள்ளது..? எடுக்க போகிறது..? மக்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பாகவும் / குழப்பமாகவும் / இருவேறு கருத்தாகவும் உள்ளது..// (C&P) Comment Reference Number: 40183 தம்பி முத்து இஸ்மாயீல் உடைய வாசகம். அவர் ஒத்துக் கொண்டு இருக்கிறார் என்பதை அவரின் பதிவை மேற்கோள் காட்டி இருந்தேன்.

யார் என்ன கருத்து பதிந்திருக்கிறார் என்று படிப்பதில்லையா? ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லி உண்மைபடுத்தி விடலாம் என்று பார்க்கிறீர்கள்.

//நான் அடித்துச் சொல்கிறேன்: முன்னாள் நகர்மன்றத் தலைவர் வழங்கிய 5.5 ஏக்கர் நிலம் - நிலத்தின் பெரும் பகுதி CRZ - 1 வரைமுறைக்குள் வருகிறது.// (C&P) இது உங்களின் கருத்து. இதையும் என்னுடைய கருத்து என்று திரித்து சொல்லி விடாதீர்கள்.

//உயிரி வாயு மின் திட்டத்திற்கான நன்கொடை இடத்தை பொது மக்கள் போய் பார்ப்பதற்கு மெகா அமைப்பினர் ஊர்தி வசதி ஏற்பாடு செய்தால் உண்மை நிலவரம் அனைவருக்கும் தெரிய வரும்.// (C&P) தம்பி சாளை பஷீர் அவர்களின் கருத்து.Comment Reference Number: 38767. தம்பி பஷீர் பதிந்தது ஜனவரி மாதம். அவரும் மெகா அமைப்பின் உறுப்பினர் தான்.

இப்போது ஜோராக வேலை நடைபெறுகிறது. திட்டம் நடைபெறும் இடத்தை அதிமுகவின் அங்கத்தினர் பார்த்து வந்துள்ளனர். முடிஞ்சா தலைவி மற்றும் ஏன் என்றே தெரியாமல் / அறியாமல் எதிர்க்கும் நண்பன் உறுப்பினர் சம்சுதீன் அவர்களையும் அந்த இடத்துக்கு போய் பார்க்க சொல்லுங்கள்.

இப்போதாவது மக்களுக்கு வேலை நடைபெறும் இடத்துக்கு மக்களை அழைத்து சென்று, இந்த திட்டம், (உங்களின் கருத்து படி) எந்த வகையில் சட்டத்துக்கு புறம்பாக நடைபெறுகிறது? என்று காட்டினால், "ஏமாந்தது போதும் மக்களே...!" என்ற உங்களின் கோஷத்துக்கு (MEGA 03-01-2015 நோட்டிஸ்) ஆதரவாக மக்களும் உங்களுடன் சேர்ந்து போராடுவார்கள்.

//http://kayalpatnam.com/shownews.asp?id=15744

இப்போது சொல்லுங்கள் யார் பொய் சொல்கிறார்கள், நீங்களா, நானா? //

(உங்களின் கருத்து) உங்களிடம் கருத்து பதியும் பொது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதுள்ளது. வேறொருவரின் கருத்தை காப்பி பேஸ்ட் பண்ணினாலும் என் கருத்து என்று தவறாக புரிந்து, என் மேல் இட்டுக் கட்டி விடுகிறீர்கள்.

என் கருத்து பதிவுக்கும், நீங்கள் மேற்கோள் காட்டும் செய்திக்கும் என்ன தொடர்பு? நான் இந்த செய்திக்கு கருத்து பதிந்து இருக்கிறேனா? இருந்தால் அதையும் காட்டுங்கள்.

//இப்போதைய குற்றச்சாட்டு, “அந்த இடத்துக்கு போவதற்கான பாதை, CRZ-ல் வருகிறது என்பதாகும்” ஒரு திட்டம் வரும்போது சட்ட சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அதிகாரிகளின் கடமை. மாவட்ட ஆட்சியரின் கண்காணிப்பில் இந்த திட்டம் நடைபெருகிறது. அவர்கள் சட்டத்துக்கு உட்பட்டு, தமிழக அரசின் இத்திட்டத்தை செயல்படுத்துவார்கள். சட்ட சிக்கலில் மாட்டி, இந்த திட்டம் முடங்கி போகாமல் பார்த்துக் கொள்வார்கள் என்று நம்புவோம். // என்ற என் கருத்தை காப்பி & பேஸ்ட் பண்ணுகிறேன்.

சரி சரி, CRZ பற்றி இவ்வளவு தெளிவாக இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

நீங்கள் குற்றச்சாட்டு சொல்லும், //கற்புடையார் பள்ளி வட்டம் (சிங்கித்துறை), கடையக்குடி (கொம்புதுறை) போன்ற பகுதிகள் மட்டும் தான் அந்த CRZ- பகுதியில் வருமா? அல்லது, கொச்சியார் தெரு, சொளுக்கார் தெரு, தீவுத் தெரு, மங்களவாடி, மரைக்கார்பள்ளி தெரு போன்ற பகுதிகளும் வருமா?// என்ற எனது கருத்துக்கும் (Comment Reference Number: 40199) பதில் கொடுப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன். அந்த department உங்களுடையது இல்லையா? இதில் இன்னும் expert ஆகவில்லையோ?

Expert பதில் சொல்லுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
194
பக்க எண்
1/20
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved