Re:... posted bySyed Ismail (Colombo)[31 July 2013] IP: 220.*.*.* Sri Lanka | Comment Reference Number: 29125
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து கப்ரிலும் மறுமையிலும் மேலான நற்பதவிகளை வழங்குவானாக. அன்னாரின் குடும்பத்தாருக்கும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக.
s i அஹ்மது சகோதரர்கள் மற்றும் குடும்பத்தார்
இலங்கை.
செய்தி: 04ஆவது வார்டு உறுப்பினரின் குப்பை சேகரிக்கும் சுய திட்டம்! நகர்மன்றத் தலைவர் தலைமையில், ஐக்கியப் பேரவை தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:04ஆவது வார்டு உறுப்பினரின... posted byahamed.s.i. (colombo)[02 December 2011] IP: 220.*.*.* Sri Lanka | Comment Reference Number: 14035
குப்பைகள் அள்ளுவதற்கு புதிய ரக லர்ரிகள் லங்காவில் பயன்படுத்த படுகிறது .இந்த வகை லர்ரிகள் layland கம்பனி தயாரிகேறது இரண்டு இருந்தால் நம்ம ஊருக்கு போதுமானது குப்பை போட்டதும் நைத்து சிறிதாக ஆகிகொள்ளும் .இப்போது இருக்கும் லாரிகள் குப்பை ஊர் முழுக்க கொட்டி செல்கிறது .தலைவரே இது உங்கள் கவனத்திற்கு
செய்தி: புதிய நகர்மன்றத்தின் முதல் கூட்டம் நவ.15இல் அவசர கூட்டமாக நடைபெற்றது! 2ஆவது பைப்லைன் திட்டத்தை நகராட்சியே நிறைவேற்றிட தீர்மானம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:புதிய நகர்மன்றத்தின் முதல... posted byahamed.s.i. (colombo)[20 November 2011] IP: 220.*.*.* Sri Lanka | Comment Reference Number: 13605
வாஹித மேடம்முடன் ஒரு சமயம் பேசும்போது, தன் பதவி காலம் முடியும் போதுதான் தலைவருக்கு என்ன என்ன அதிகாரம் உண்டு என்பது தனக்கு மாவட்ட ஆட்சி அலுவலகம் முலம் தெரிய வந்ததாக சொன்னார்கள்.இப்போது தலைவர் மக்களால் தேர்த்து எடுக்கும் நிலையல் இன்னும் சட்டங்கள் நிச்யம் மாற்றி இருக்கும் .உறுப்பெனர்கள் எதெற்கும் நிலையல் தலைவருக்கு விட்டோ பவர் கூட இருக்கலாம் மீண்டும் சட்டங்களை புரட்டிபக்கும்.or வாஹித மடமுடன் கலந்து ஆலோசிக்கும்
Re:காயல்பட்டின குடிநீர் திட்... posted byahamed.s.i. (colombo)[15 November 2011] IP: 220.*.*.* Sri Lanka | Comment Reference Number: 13407
தண்ணீர் தண்ணீர் இது கயல்பட்னனத்தின் கதை ரஹாமதுள்ள ஹாஜி தண்ணீர் கதையெய் வெலாவாரிய கொஞ்சம் சொலீருக்கலாம்.தண்ணீர் இது ஜனநாயக சபை பெற்று எடுத்த குழந்தை இதை பெற்று எடுக்க அது பட்ட வேதனைகள் கொஞ்சமா நஞ்சமா ? உச்ச நீதிமன்றம் வரை செண்டது என்னொரு கிளை கதை ஈன்று நமஊடு வாழும் LS மாமா.B மகமூது ஹாஜி கேட்டல் புரியும் .அதை எததவரகள் இன்றும் தலைவராக இருப்பதும் காலத்திந கோலம்.ஆதிக்க சக்திகள் எதித்து போராடுவதே பெரிய ஜெகாத். இந்த போராட்டத்துக்கு தோள்கொடுத்த தோழர்களை கயல்பட்னம் என்டுமே மறக்காது கயல்பட்ந்தின் பஸ் ஸ்டாண்டில் தண்ணீர் தொட்டிக்கு கீழ் கல்வெட்டை ப்பதால் பாதிகதை புரியும் .
செய்தி: ஹஜ் பெருநாள் 1432: ஐ.ஐ.எம். ஏற்பாட்டில் கடற்கரையில் பெருநாள் தொழுகை! திரளானோர் பங்கேற்பு!! ஏழைகளுக்கான நிதியாக ரூ.79,015 சேகரிப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஹஜ் பெருநாள் 1432: ஐ.ஐ.எம... posted byahamed.s.i. (colombo)[06 November 2011] IP: 220.*.*.* Sri Lanka | Comment Reference Number: 12983
நம் .IIM சகோதரகளுக்கும் நம் ஊர் சொந்தம் பந்தம் அனைவர்க்கும் எங்கள் மனம்மார்ந்த ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்
செய்தி: ஹஜ் பெருநாள் 1432: சென்னை இம்பீரியல் ஹோட்டல் சிராஜ் மஹாலில் JAQH சார்பில் பெருநாள் தொழுகை! காயலர்களும் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஹஜ் பெருநாள் 1432: சென்னை... posted byahamed.s.i. (colombo)[06 November 2011] IP: 220.*.*.* Sri Lanka | Comment Reference Number: 12981
எல்லோருக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் .தம்பி ஜியஆத்தீனுக்கு வந்த சந்தேகம் இயற்கையே .. முதலும் கடைசிய்ம் பெருநாள் கொண்டாடும் நம்மவர்களின் புதல்வர்களும் சகோதர்களும் இன்று பெருநாள் கொண்டாடுவது சந்தோசமே. எல்லோரும் ஒன்றாக பெருநாள் கொண்டாட துவா செய்யயும்.
Re:நகர்மன்ற துணைத்தலைவர் வெற... posted byahamed.s.i. (colombo)[02 November 2011] IP: 220.*.*.* Sri Lanka | Comment Reference Number: 12819
வரும் பாராளுமன்டற தேர்தலில் தி .மு .க .வோட்டு நிச்சயம் குறையபோகுது .சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானே ஆண்டி .அம்மா ஜெயிக இவன் ஒருதன்னே போதும் .ஊர் வோட்டு அம்மாக்கு விழ இது ஒன்னே போதும் .
Re:செய்தி விமர்சனம்: நகர்மன்... posted byahamed.s.i. (colombo)[31 October 2011] IP: 220.*.*.* Sri Lanka | Comment Reference Number: 12653
தம்பி சுஹிப் சொல்லுவது போல் நாம் வார்டு உறுபேனர்களை தேர்ந்தெடுக்க சரியான கவனம் செலுத்தவில்லை .வெற்றி பெற்றாவர்கள் பெரும்பாலனோர்....... கேள்விக்குறியே ? குரங்கு கையெல் குடலை கழுவி கொடுத்ததுபோல் இஎருகுது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross