Re:... posted byM.Fauz (AL AIN-UAE)[10 June 2015] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40931
இன்னலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன் . என் நண்பரி மக்பிரதுக்காக நான் துஅ செய்கிறேன்.குடும்ம்பதாருக்கு என் சலாத்தை கூறி சபூர் செய்து கொள்ளும் படி வேண்டுகிறேன்
Re:...வாழ்த்துகிறேன். posted byFauz (AL AIN-UAE)[04 May 2015] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40380
என் மகளை (தம்பியின் மகள் என் மகள் தானே )மற்றவர்கள் பாராட்டும் போது என் இதயம் மகிழ்ச்சியில் பொங்கி கண்கள் குளமாகிறது.மேலும் மேலும் பல வெற்றிகளை பெற்று பல்லாண்டு நலமுடன் வால வாழ்த்துகிறேன்.
செய்தி: காயல்பட்டணம்.காம் ஆசிரியர் குழு உறுப்பினர் ஹாஃபிழ் எம்.என்.புகாரீயின் தந்தை காலமானார்! ஆக. 26 செவ்வாய் காலை 10 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byM.Fauz (Al Ain. U A E)[26 August 2014] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36736
அஸ்ஸலாமு அளைக்கும்.
எனது தந்தையின் அருமை நண்பர்,மர்ஹூம் அவர்களின் மறைவை அறிந்து அளவில்லா மன வேதனை அடைந்தேன். குடும்பத்தார்களுக்கு அல்லா சபூர் செய்யும் மனதை கொடுபானாக.ஆமீன்.
யா அல்லா மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து சுவர்கத்தை நசீபக்குவானாக ஆமீன்.
செய்தி: ரமழான் 1435: ஜூலை 11 அன்று, இஃப்தார் - நோன்பு துறப்பு ஒன்றுகூடலுடன் காவாலங்கா பொதுக்குழு! உறுப்பினர்கள் மற்றும் காயலர்களுக்கு அழைப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byM.FAUZ (AL AIN-UAE)[08 July 2014] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35851
Re:... posted byM.Fauz (AlAin UAE)[20 April 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26976
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஷாஜஹான் துறையின் கட்டுரையை படிக்கும் போது அன்று வந்த அதே ஆத்திரமும்,கோபமும் வந்தது. இந்தியர்களை வெளியேற்றியது, இலங்கை அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகித்தது யார்? உரிமைகள் பறிக்க பட்டதாக சொல்லும் இதே தமிழர்கள்தான். முதலில் சிறுவர்கள் தம் படையில் இல்லை என்றார்கள். வலுகட்டாயமாக வீட்டிலிருந்து, வெளி இடங்களில் இருந்தும் கொண்டு போனவர்கள் எங்கே? இப்படி பல கேள்விகள் கேட்க முடியும்.
முஸ்லிம்களை போக சொன்னதும் அல்லாஹ்வின் ஏற்பாடுதான், அதனால் படை & புலி சண்டையில் முஸ்லிம்களின் உயிர் சேதம் இல்லை. அல்லா காப்பாற்றினான். கடைசியாக புலிகள் ஆயுத பலத்தாலேயே மக்களை அடக்கி வைத்து இருந்தார்களே ஒலிய, மன விருப்பதால் அல்ல. இதற்க்கு கடைசி நேர யுத்தத்தில் மக்களை கேடயமாக வைத்து இருந்தது ஒன்றே போதும்.
Re:... posted byM.Fauz (AlAin UAE)[05 January 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24913
யாவருக்கும் என் சலாம்.
இப்படிப்பட்ட மிக கீழ்த்தரமான கயவர்களுக்கு தூக்கு தண்டணைய விட குதி கால் பின் நரம்பை வெட்டி விட்டால் நடக்க, நகர முடியாமல் வாழ்நாள் வரை படும் அவஸ்தையை பார்க்கும் அனைவருக்கும் ஒரு பாடமாக, பயமாக இருக்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross