Re:... இன்ன லிள்ளஹி வா இன்ன இலைஹி ராஜிவூன் posted byS. Mohamed Ismail alias Gifto Ismail. (Chennai)[09 April 2015] IP: 124.*.*.* India | Comment Reference Number: 40091
இன்ன லிள்ளஹி வா இன்ன இலாஹி ராஜிவூன்
நாகூர் ஹனிபா அவர்களின் மரணத்தை நினைக்கும் பொது அவர் பாடிய அற்புதமான சில பாடல்கள் நம் எண்ணத்தின் தாக்கத்தை ஏற்படுத்தியதை நாம் உணரமுடிகிறது அதில் இறைவனிடம் கையேந்துங்கள் , பாத்திமா வாழ்த்த முறை உனக்கு தெரியுமா , மதீனா நகருக்கு போகவேன்றும் போன்ற பாடல்கள் மிக அற்புதமான பாடல்கல் .
இதே நேரத்தில் இதின் மூலவர்யும் நினைவு கூறவேண்டியது மிக முக்கியம்.
இந்த பாடல்கள் எல்லாம் ஏற்றிய கருத்தின் வித்தகர், எனக்கும் நண்பர் மஹ்பூபுகும் நேசமான எனது அன்பு நண்பர் சமுதாய கவிஞர் சரவிளக்கு பத்திரிகை ஆசிரியர் தா.கா என்ற தா.காசிம் அவர்களுக்கு, நாகூர் ஹனிபா அவர்கள் படிய பாடலினால் வந்த பெருமையிலும், உயர்விலும் சம பங்கு உண்டு.
இந்த நேரத்தில் இந்த இவர்களின் மவ்பிரதிக்கு துஆ செய்கிறேன் . அல்லாஹ் அவர்களுக்கு மேலான சுவனபதியை கொடுபானாக. ஆமீன் .
Re:இன்னலிலாஹி வா இன்னாஇலைஹி ராஜியுன் posted bys.mohamed ismail (chennai)[19 July 2013] IP: 124.*.*.* India | Comment Reference Number: 28793
பாச முல்ல என் அருமை சகோதரி மரணம் . எனை கவலை அடைய செய்தது .அல்லாஹு ஜன்னதுல் பிர்தௌஸ் யில் அமர செய்வானாக ஆமீன் எஸ் .முஹம்மது இஸ்மாயில் gifto இபுனு சேகு சுலைமான் லெப்பை
இன்னலிலாஹி வா இன்னா இலைஹிராஜியுன் posted bys.mohamed ismail@gifto ismail (mannady, chennai)[14 October 2012] IP: 124.*.*.* India | Comment Reference Number: 22797
அஸ்ஸலாமு அலைக்கும்.அன்புள்ள காஹிரா சாகுல் ஹமீது காகா அவர்களின் மறைவு மிகவும் கவலை .அல்லாஹு அவர்களுக்கு மேலான தரஜாவை வழங்குவாநாக.
காயல்.காம் உரிமையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் .முந்தைய மரண செய்திஇல் மரணித்தவர்களின் பேர்களுக்கு அடுத்து அவர்கள் என்றுநம் கண்ணியமான முறையில் எழுதி இருந்தீர்கள் நன்றிm இந்ந்த மரண செய்திஇல் அவர்கள்என்று போடாமல் மொட்டையாக எழுதி இருக்கிறீர்கள். மிகவும் தவறு. கண்ணியமான முறைகள் அவசியம். பல தடவை உங்களுடன் விவாதிட்டு ஆகிவிட்டது.
Moderator: செய்திக்கென தனி வாசக அமைப்பு உள்ளது. அந்த அமைப்பிலேயே செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது. தங்களால் சுட்டிக்காட்டப்படும் செய்தி எண் 9293இலும் வாசகம் திருத்தப்பட்டுள்ளது.
Re:... இன்னலிலஹி வா இன்ன இலஹி ராஜிவூன் posted bys.mohamed ismail@gifto ismail (chennai)[11 October 2012] IP: 124.*.*.* India | Comment Reference Number: 22763
அஸ்ஸலாமு அலைக்கும் .என் அன்பு மச்சியும் .நம் குடும்ப தலைவியும் ஆனா இஜத்ஆனா ராபிய ஹாஜா அவர்களின் மரணம் நமக்கு பெரும் இழப்பு .அவர்கள் ஹைர உம்மத் .நன்மையை ஏவி தீன்மையை தடுக்கும் பணியை தன் வாழ்நாள் முழுவதும் செய்து வந்தார்கள் .அதனின் பொருட்டால்அவர்களுக்கு அல்லா ஹ மேலான தரஜாவை வழங்குவானாக .மட்டும் இன்னும் ஒரு இழப்பு எனதுகாக்காவும் .மாமாவும் ஆனா உமர் லப்பை ஹாஜி அவர்களின் மரணம் நமக்கு பெரும் இழப்பு .அவர்கள் குடும்பத்தில் அனேக பேர்களுக்கு பெருளாதார ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் ஏற்றம் பெற உதவியவர்கள் அதனின் பொருட்டால் அல்லாஹு அவர்களுக்கு மேலான தரஜாவை வழங்குவானாக .-எஸ் .முஹம்மது இஸ்மாயில் இப்னு செய் கு சுலைமான் லெப்பை .
Re:பாதாள சாக்கடைத் திட்டம் க... posted byGIFTO MD TSMAIL (chennai)[30 January 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 20912
ஹாஜி ரா வண்ண அபுல் ஹசன் அவர் களின் அறிவு கூர்மையை நான் அறி வே .ன் .அவர்கள் எ டுத்து வைய் கும் கருத்து மிக வும் நுட்பமானது ஆழிய பொருள் அதன் உல் அடக்கியது அந்த கோணத்தில் அனைவரும் சிந்தித்து வரும் தீமை யை கரம் இருப்போர் (பதவிஇல் )கரம் கொண்டு தடுக்கட்டும் .குரல் கொண்டு தடுப்போர் குரல் கொண்டு தடுக்கட்டும் .சக்தி அ ட்றோர் தீமையை மனதால் வெறுக்கட்டும் /அபுல் ஹசன் ஹஜியார் தலைமைஇல் இப்பணி தொடரட்டும் .ஒத்துழைப்பு நிச்சயம் உண்டு . கிப்டோ இஸ்மாயில் சென்னை
செய்தி: ஆத்தூர் குடிநீரேற்று செய்தி குறித்து ஐந்தாவது வார்ட் உறுப்பினர் ஜஹாங்கிர் இணையதளம் மீது குற்றச்சாட்டு! அதற்கான இணையதளத்தின் விளக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஆத்தூர் குடிநீரேற்று செய்... posted bygifto ismail (chennai)[10 January 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 15790
அது இன்னையதளம் விளக்கமா அல்லது நிருபர் கருத்தா
Moderator: இது இணையதளத்தின் விளக்கமே! செய்தியின் தலைப்பிலும் அது தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.
செய்தி: மறைந்த ஹாஜி பி.மஹ்மூத் உடல் குருவித்துறைப்பள்ளியில் நல்லடக்கம்! நகரப் பிரமுகர்கள் உட்பட திரளான பொதுமக்கள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:மறைந்த ஹாஜி பி.மஹ்மூத் உட... posted byGifto Ismail (chennai)[19 December 2011] IP: 124.*.*.* India | Comment Reference Number: 14891
(கருத்து எண் 14501இல் (இச்செய்தியின் 02ஆவது கருத்துப் பதிவில்) கருத்து தெரிவித்துள்ள சகோதரர் அவர்கள், எனது இக்கருத்தையும், செய்தியின் வாசகங்களையும் பிரித்தறிந்தால், அவரது மனக்குறை நீங்கலாம்...)
தம்பி சாலிஹ் உன் கருத்தினை பாத்தேன்., உன் கருது சரிதான் அது உன் தனி பட்ட விஷயம் . செய்தியின் கருத்து என்பது பல லக்ஹ்ஷம் மக்கள் பார்க்க கூடிய வாசகர்களை சென்று அடைய கூடியது. அதில் தன காயல்.காம் இன் மரியாதையை பிரதிபலிக்கும்.
தினத்தந்தி, தினகரன், தினமலர், இவர்களுக்கு என்று ஒரு செய்தி வாசகத்தின் ஸ்டைல் உண்டு. மிக பெரிய அல்லாமாவே இறந்தாலும், அவன் சுட்டு விழ்த்த பட்டான் என்று தான் போடுவார்கள், அது அவர்களின் ஸ்டைல் .
கண்ணியமிக்க தம்பிமார்களை உள்ள அடக்கிய காயல்.காம் இல் மரியாதையான வார்த்தைகளை உபயோகித்தே செய்திகளை போடுவது நமக்கு மிக சீறப்பு. என்னுடைய ஆதங்கம் எல்லாம் நல்ல வார்த்தைகள் கையில் இருக்கும் பொது அதை உபயோகிக்காமல் விட்டதே மன வருத்தம், இதில் எந்த கவரவ கோரச்சலும் இல்லை. தவறை ஒத்து கொன்று இனி வரும் காலத்தில் திருத்தி கொண்டால் நல்லது. பூசி மலுக தேவை இல்லை.
செய்தி: மறைந்த ஹாஜி பி.மஹ்மூத் உடல் குருவித்துறைப்பள்ளியில் நல்லடக்கம்! நகரப் பிரமுகர்கள் உட்பட திரளான பொதுமக்கள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:மறைந்த ஹாஜி பி.மஹ்மூத் உட... posted byS.Mohamed Ismail (chennai)[13 December 2011] IP: 124.*.*.* India | Comment Reference Number: 14501
B. மக்மூத் ஹாஜி அவர்கள் வுபாத் அறிந்தேன் மிக கவலை அடைந்தேன். காயல்.காம் மரியாதையான தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் . நீங்கள் B. மக்மூத் ஹாஜி அவர்கள் வபாத் என்று போட்டு இருக்க வேன்றும். தலையில் அடித்த மாதிரி மொட்டையாக போட்டதை நான் கண்டிக்கிறேன் .
அன்னார் தீவு தெரு பெண்கள் பள்ளியுடைய போசகர், ஜாம்பவான் ஹாஜி எ.கே ஷாகுல் ஹமீது (மர்ஹும்) மற்றும் எல்.கே உயர் நிலை பள்ளி யுடைய ஆற்றல்மிகு முன்னால் செயலாளர் ஹாஜி எ.கே செய்யது அஹ்மது (மர்ஹும்) ஆகியோரின் முறைவழி ஆவார்கல்.அவர்களின் குடும்பதர்களுக்கு என் சலாத்தை தெரிவிப்பதுடன், மர்ஹும் அவர்களளின் பிழைகலை பொறுத்து, அவர்கள் செய்த நல்ல அமல்களை எல்லாம வசிலவஹா ஏற்று ஜென்னதுள் பிர்தௌஸ் ஏன்னும மேலானஎ சுவனபதியை வழங்க இறைவனை வேண்டுகிறேன் .அவர்கள் இளபால் வாடும் குடும்பத்தாருக்கும், சதாபனம்கலுகும் ஈடு செய்ய கூடிய அட்ற்றலும், வல்லமையும் இறைவன் வழங்குவனாக .
இப்படிக்கு,
GIFTO ISMAIL என்ற S.MOHAMED ISMAIL..
THAIKA MOHAMED KATHIJA UMMAL.
Re:வெளிநாடு வாழ் காயல் மாணவர... posted bygifto ismail (chennai.)[17 July 2011] IP: 124.*.*.* India | Comment Reference Number: 6069
மகன் ubaidulla assalamualikum. உன் னுடைய சீரிய முயற்சி கு அல்லாஹ உறுதுனையக இருக்கட்டும் .இதன் முலம் நி சமுதாய மாணவ மாணவிகளுக்கு பெரும் பனி ஆற்ற முடியும் . இஸ்லாமிய dau'a பணிகள், சகோதரத்துவம் , இன பந்துகள் உறவு , நன்மையை ஏவுதல் தீமையை தடுத்தல் இதில் அதிகம் இடம் பெட்டரு அவர்களை அதிகம் பயன் அடைதவர்களாக ஆக்க வேண்டும்.
2 . இதில் வெளிநாடு வால் கயல் மாணவ மாணவிகள் சந்திப்பு போன்று ,
3 . இந்திய வால் வெளிஊர் கயல் மாணவ மாணவிகள் சந்திப்பும் நடத்தினால் அவர்களுக்கும் ஒரு வைப்பு கூடுத மாதிரி இருக்கும் .
வஸ்ஸலாம் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross