தலைவி திருந்தாதவரை அனைத்து கூட்டங்களுமே ஆல் பாஸ் தான் posted byHabeeb Mohamed Nasrudeen (Qatar)[04 June 2015] IP: 37.*.*.* | Comment Reference Number: 40844
கூட்டம் துவங்கும் முன்னரே எல்லா தீர்மானமும் நிறைவேறியதாக கூறி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுக்க பயந்து ஆல் பாஸ் சொல்லி எஸ்கேப் ஆகும் தலைவியை, பயந்து ஒடாமல் தைரியத்தோடு முறையாக கூட்டத்தை நடத்தும் முறை பற்றி ஏதாவது ஸ்கூலில் போயி பாடம் படித்துவிட்டு வர சொல்லுங்கள்
தலைவி திருந்தாதவரை அனைத்து கூட்டங்களுமே ஆல் பாஸ் தான்
CRZ அது இது என்ற பம்மாத்து காரணம் இனியும் எடுபடாது posted byHabeeb Mohamed Nasrudeen (Qatar)[09 April 2015] IP: 37.*.*.* | Comment Reference Number: 40062
மக்கள் குடியிருப்புக்கும், பயோ காஸ் கட்டிடத்திற்கும் முடுச்சு போடுவது, மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடுச்சு போடுவதற்கு சமம். CRZ அது இது என்ற பம்மாத்து காரணம் எல்லாம் இனியும் எடுபடபோவது இல்லை. திட்டம் இதே இடத்தில் நிறைவேறுவது உறுதி
செய்தி: நகர்மன்றத் தலைவருக்கு வாகனம் அவசியம்! அது எனது கோரிக்கையே!! 01ஆவது வார்டு முன்னாள் உறுப்பினர் ஏ.லுக்மான் விளக்கம்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
குறும்புத்தி உடையவர்களே எல்லா விதமான குழப்பங்களுக்கும் காரணம் posted byHabeeb Mohamed Nasrudeen (Qatar)[19 March 2015] IP: 37.*.*.* | Comment Reference Number: 39693
இவ்வளவு விமர்சனத்திற்கு வுல்லாகும் நகர மன்ற தலைவரும் வுரிப்பினர்களும் பரிதபதிற்குரியவர்களே copy paste
முன்னாள் உறுப்பினர் லுக்மான் காக்காவின் கருத்துப்பதிவிலிருந்து தெரியவருவது - தலைவியும், உறுப்பினர்களும் தத்தமது பொறுப்புகளுக்கும் மேலாகவே மக்களுக்காக பணியாற்றுகிறார்கள்,
உறுப்பினர்களை எப்போதும் குறை கூறும் குறுகிய மனப்பான்மையுடைய குறும்புத்தி உடையவர்களே எல்லா விதமான குழப்பங்களுக்கும் காரணம் என்பது தெளிவாக விளங்குகிறது.
தலைவி புராணம் பாடும் வெறும் 10 நபர்கள் மட்டுமே காயல் நகரின் பொது மக்கள் அல்ல. இன்னும் 49,990 க்கும் மேற்பட்ட பொது மக்கள் காயலில் இருக்கிறார்கள்
ஜனநாயக முறையில் வார்டு தேர்தலில் போட்டியிட தெம்பு திராணி இல்லாத வீணர்களும் , வார்டு தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட வீணர்களும் A C அறையில் கணினி முன் உட்கார்ந்துக்கொண்டு கேட்கும் வீண் விதண்டா வாதமான கேள்வி களுக்கு பதில் அளிப்பதில் உங்களின் பொன்னான நேரத்தை வீணாக்காமல் கடந்த மூன்றரை ஆண்டுகளில் நீங்கள் முயற்ச்சி எடுத்து நிறைவேற்றிய உங்கள் வார்டு நலப்பணிகளில் மேலும் கவனம் செலுத்தி மீதமுள்ள ஒன்றரை ஆண்டுகளில் உங்களால் முடிந்த அளவு முயற்ச்சி செய்து மேலும் பல நலப்பணிகளை உங்கள் வார்டில் நிறைவேற்ற வேண்டுமாய் 5 ஆவது வார்டு பொது மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
தலைவி புராணம் பாடிக்கொண்டு வீண் விதண்டா வாதம் செய்யும் வீணர்கள் தமது சுய லாப நோக்கிலான வெளியூர் / வெளிநாட்டு வேலைகளை புறந்தள்ளி விட்டு மனதில் தெம்பு திராணியோடு அடுத்த வருடம் நடைபெற இருக்கின்ற நகராட்சி தேர்தலில் ஜனநாயக முறையில் வார்டு தேர்தலில் போட்டியிட்டு மக்கள் பணியாற்ற முன் வருவார்கள் என்று எதிர் பார்ப்போம்
அப்படி போட்டியிடும் பட்சத்தில் இவர்களுக்கான தகுந்த தண்டனையையும் தகுந்த பாடத்தையும் அல்லாஹ் நிச்சியம் வழங்குவான் அதுக்குதான் நாங்களும் காத்து இருக்கிறோம்.
தனக்கு சாதகமானபடி எழுதுவது என்பது தலைவிக்கு இது ஒன்றும் புதிதல்ல. posted byHabeeb Mohamed Nasrudeen (Qatar)[13 March 2015] IP: 37.*.*.* | Comment Reference Number: 39595
தலைவரின் பயன் பாட்டிற்கு என்பதை மறைத்து, அலுவலக பயன்பாட் டிற்கு என்று தலைப்பிடுவதிலிருந்தே, புத்தி " சாலி " தனம் என்று நினைத்துக் கொள்ளும் அவர்களின் முகமூடி தெளிவாக கிழிபடுகிறது.
தீர்மானங்களை மாற்றி தனக்கு சாதகமானபடி எழுதுவது என்பது தலைவிக்கு இது ஒன்றும் புதிதல்ல.
தலைவரின் பயன் பாட்டிற்கு என்பதை மறைத்து, அலுவலக பயன்பாட்டிற்கு என்று தலைப்பிடுவதிலிருந்தே புத்தி " சாலி " தனம் என்று நினைத்துக்கொள்ளும் உங்களின் முகமூடி தெளிவாக கிழிபடுகிறது.
தீர்மானங்களை மாற்றி தனக்கு சாதகமானபடி எழுதுவது என்பது தலைவிக்கு இது ஒன்றும் புதிதல்ல.
பப்பரப்பல்லியில் Buffer zone அமைக்காததன் காரணம் என்ன? posted byHabeeb Mohamed Nasrudeen (Qatar)[07 January 2015] IP: 37.*.*.* | Comment Reference Number: 38778
Buffer zone பற்றி விளக்கும் இந்த மெகா பெரியவர்கள், தற்போது குப்பைகளை கொட்டும் பப்பரப்பல்லியில் Buffer zone அமைக்காததன் காரணத்தையும் சேர்த்து விளக்கி இருந்தால், பப்பரப்பள்ளி பகுதியில் பாதிக்கப்படும் மக்களுக்கு பிரயோஜனமாக இருந்திருக்கும். கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற தந்திரம் இந்த பிரசுரத்தின் மூலம் மிக தெளிவாக விளங்குகிறது
செய்தி: காயல்பட்டினம் நகராட்சியின் பயோ காஸ் திட்டம் குறித்து திருநெல்வேலியில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை இயக்குநர் அலுவலகத்தில் கூட்டம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
தேர்தல் இடை வேலைக்குப்பிறகு மீண்டும் posted byHabeeb Mohamed Nasrudeen (Qatar)[09 June 2014] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 35221
கடந்த 3 மாதங்களாக தேர்தல் நடைமுறை காரணமாக நகராட்சி சம்பந்தமான செய்திகள் ஏதும் இல்லாமல் காயல் நகர் அமைதியாக இருந்தது.
தற்போது வார்த்தைப்போருக்கான அடித்தளங்கள் அமைக்கப்பட்டுவிட்டன???????
அடுத்தது என்ன? தலையங்கம் தானே??? அதையும் விரைவில் செய்து முடித்து விடுங்கள்
செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: மார்ச் 17 அன்று, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் காயல்பட்டினம் வருகிறார்! தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் என்.ஜெகனை ஆதரித்து பரப்புரை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மு.க.ஸ்டாலின் முன்னாள் துணை முதல்வரே posted byHabeeb Mohamed Nasrudeen (Qatar)[15 March 2014] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 33711
அக்கட்சியின் மாநில பொருளாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் (Copy Paste)
மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னாள் துணை முதல்வரே வரும் 2016ல் தான் அவர் முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார்
Moderator: செய்தி திருத்தப்பட்டது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
சரியாக ஒருவருடத்தில்!!!!!! posted byHabeeb Mohamed Nasrudeen (Qatar)[29 November 2012] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 24211
கலக்டர் ஆபீஸில் கலந்தாய்வு கூட்டம் (29 .11 .2011 ) நடந்து சரியாக ஒருவருடத்தில் (29 .11 .2012 ) இந்த கண்டனபோராட்டம் நடைபெறுகிறது. போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross