செய்தி: “களையிழந்து காணப்படும் காயல்பட்டினம் கடற்கரை! கவனம் செலுத்துமா நிர்வாகம்?” தினத்தந்தி நாளிதழில் செய்திக் கட்டுரை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:“களையிழந்து காணப்படும் கா... posted byHABEEB MOHAMED (DUBAI)[23 January 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16127
MR. ABDEEN KAKA மேலே குறிபிட்டுள்ள தின மலர் ''WEBSITE LINK'' படித்து பார்த்தல் அவர்களின் சூழ்ச்சி கண்டிப்பாக புரியும் நபர்களுக்கு புரியும் ...
அவர்களின்( RSS) வார்த்தைகள் '' SLOW POISON'' போன்றுதான் இருக்கிறது ...அதில் ஒரு வார்த்தைகளை கவனிக்க வேண்டுகிறேன்..தின மலரில் குற்பிட்ட வார்த்தை என்னவென்றால் ( வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு காயல்பட்டணத்தில் ஒரு அழகான கடற்கரை இருப்பதை தெரிந்துகொள்ளும் விதமாக பெரிய அளவில் விளம்பர போர்டுகள் வைக்கப்படவேண்டும். இதனால் காயல்பட்டணம் கடற்கரைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும்.இதைப்போல் திருச்செந்தூர் கடற்கரை மற்றும் அனைத்து விடுதிகள் மற்றும் தனியார் லாட்ஜ்களில் காயல்பட்டணம் கடற்கரை குறித்து விளம்பரபடங்கள் வைக்கவேண்டும். இதனால் திருச்செந்தூரில் ஒரு நாளுக்கு மேல் தங்கியிருக்கும் சுற்றுலாப்பயணிகள் அடுத்த 15 நிமிடத்தில் காயல்பட்டணம் கடற்கரைக்கு வந்து பொழுதை கழிக்க வாய்ப்புண்டு. வருமானம் கொட்டும்:)
மேற்கொண்ட தின மலரின் மூலம் வெளியிட்ட செய்தியின் மூலம் புரியும் அவர்களின் சூழ்ச்சி என்ன வென்று ..அப்போதுதான் கோவிலுக்கு வரும் சாமியார்களும் , பக்தர்களும் காயல் நகர்க்கு வந்து அஸ்தி கரைகிறேன், விசேச பூஜை செய்கிறேன் என்று மயான இடமாக அவர்களின்(RSS) எண்ணம் படி அமைத்து விடும் ..எனவே
காயல் நகரை அழகு படுதிகிறேன் என்று ஊரை வீனாகாதிர்கள் ...நகரின் ஒரு சில PHOTO பிரியர்கள் இது போன்ற வீணான விசயங்களில் துணை போகாமல் சரியான தொலை நோக்கு பார்வையில் பிரச்சனைகளை கையாளுங்கள் ...
Re:கடற்கரை கட்டமைப்புப் பணிக... posted byHABEEB MOHAMED (DUBAI)[03 January 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15443
எல்லாம் சரிதான் .... ஆண் , பெண் மற்றும் குடும்பம் அமர்வதற்கு தனி தனி இடம் என்று தெரிவித்தார்கள் மாற்று மதத்தினர் மற்றும் அண்டை ஊர் குடுபத்தினர் பொழுதை கழிக்க வந்தால் எந்த பகுதில் அமர்வார்கள் .... கடற்கரை பிரச்சனையே இங்குதான் ஆரம்பம்,...
இதுவரை கடற்கரை அழகு படுதிகிறேன் என்று நேரத்தை வீனாகாதிர்கள் .....
Re:4200 வாக்குகளுக்கும் கூடு... posted byHABEEB MOHAMED (DUBAI)[22 October 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11806
Noohu Amanullah காக்கா சொன்னதை போல Ref No: 177 ஐக்கிய பேரவை என்று இருக்க வேண்டும்.. பெரியோர்கள் இல்லையாயின் இந்த சமுதாயம் இல்லை என்று நம்புங்கள்..
ஐக்கிய பேரவை கலைக்கப்படத் தேவையுமில்லை.. விமர்சனமாக பார்க்காதீர்கள்.. ஊர் பெரியவர்களை கேலி செய்யவில்லை.. எங்களுக்கு அவர்கள் தேவை.. அவர்களின் சேவைகள் மிகத் தெளிவானது. அதில் உங்களை விட நாங்கள் மிக மதித்து தான் இருக்கிறோம் இருந்துகொண்டே இருப்போம்.அப்படி இர்குமேயானால்; போட்டி என்று கருதாமல் ''MEGA'' என்று உருவம் இருக்காதே ....
அன்பரே ...என்னுடையே கருத்து என்ன என்றல் உங்களை போன்று வார்த்தைகளை பதிவு செய்யலாமே ...அவரரவர் தனிப்பட்ட ''கொள்கையின்'' படி ஊர் பெரிவர்களை மதிப்பின்றி கூர்கிறார்கள் ..சில குற்பிட்ட அமீரக (அடிகடி commends கொடுபவர்கள் ) அவர் பேரை குற்பிட விருப்பம் இல்லை....ஆனால் வெற்றியெய் கொண்டாடிஎவர்கள்...
இதை பார்த்து புரிந்து கொள்வீர்கள் மற்றும் அவர்களின் Commends இம் சேர்த்து ....
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byHABEEB MOHAMED (DUBAI)[03 October 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9422
அஸ்ஸலாமு அழைக்கும்
இந்த சமயத்தில் ''மெகாவின் '' வெளிப்படையான அறிக்கை வரவேற்கதக்கது. 'மெகாவின் '' அறிக்கையின் படி அணைத்து செயல்களையும் தங்கு தடையும் இன்றி செய்து முடிக்க பாடு படுபவர் கண்டிப்பாக திருமதி.ஆபிதா அம்மையார் அவர்களே அவர்களைத்தான் வெற்றி பெற செய்ய வேண்டுகிறேன் . இன்ஷா அல்லாஹா அவர்களே வர வேண்டும் நகர் மன்ற தலைவியாக.
செய்தி: முஸ்லிம் மாணவியர் முக்காடு அணிய தடையில்லை! பிறப்புச் சான்றிதழ் படி பெயர் பதிவு செய்யலாம்!! மக்கள் சேவா கரங்கள் முயற்சிக்குப் பின் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி தெரிவிப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:முஸ்லிம் மாணவியர் முக்காட... posted byHABEEB MOHAMED (DUBAI)[28 September 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8982
நமதூரின் நலனுக்காக எந்த ஒரு பின்னடைவு இன்றி இந்த செயலை முயற்சித்து முடித்த மக்கள் சேவா கரங்கள் மாண்பு மிகு பாலப்ப ஜலாலி காகா அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை கூர்கின்றேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross