செய்தி: ஆதார் அடையாள அட்டை பதிவுக்காக பொதுச்சேவை மையத்தில் கூட்ட நெரிசல், தள்ளுமுள்ளு! காவல்துறை மூலம் டோக்கன் வினியோகம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
AADHAAR CARD posted byHAFIL AMEER.A (DUBAI)[20 April 2015] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40228
வெளிநாடுகளில் வாழும் இந்தியகளுக்கு ஆதார் அட்டை எடுக்க வழி என்ன என்பதையும் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
செய்தி: தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் ‘மெகா’ அங்கத்தினர் நகராட்சி நிர்வாகத்திடம் கேள்விகள் அளிப்பு! 238 கேள்விகள் முழு விபரம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
தகவலறியும் உரிமை சட்டம் posted byHAFIL AMEER. A (DUBAI)[09 January 2014] IP: 65.*.*.* Anonymous Proxy | Comment Reference Number: 32335
மாஷா அல்லாஹ். அருமையான முயற்சி. மெகா வின் முயற்சி வெற்றிபெற எனது வாழ்த்துக்கள். காலத்திற்கும், நமது ஊர் மக்களுக்கும் தேவையான தவல்களை கோரியிருக்கிறது நமது மெகா. இன்ஷா அல்லாஹ் கோரிய தவல்கள் தக்க பதிலுடன் சரியான தேதிக்கு முன்னர் கிடைக்கும் என்று நம்புவோம்.
செய்தி: காயல்பட்டினம் நகர மக்களின் வாழ்க்கை முறை குறித்த டி.சி.டபிள்யு. துணைத்தலைவர் அறிக்கைக்கு நகர மருத்துவர் டாக்டர் கிஸார் மறுப்பறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...நெத்தி அடி.... posted byHAFIL AMEER. A (DUBAI)[02 June 2013] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27722
மருத்துவர் அவர்களின் அறிக்கை திரு. ஸ்ரீநிவாசனுக்கு குடுத்த நெத்தி அடி......
அருமையான பதிலை மருத்துவர் அவர்கள் தந்துள்ளார்கள். உண்மையில் DCW தொழிற்ச்சாலையினால்தான் நமது மண்ணுக்கு கேடே தவிர நமது உணவு முறைகளோ அல்லது பழக்க வழக்கன்களோ அல்ல எனபது தெளிவாகிறது.
இந்த தொழிற்ச்சாலையை முற்றிலுமாக மூடுவதற்கு என்ன வழிகள் உண்டு என்பதை கண்டு நாம் அதை செய்யவேண்டும்.
அல்லாஹ் நம் யாவருக்கும் நல்லருளும் நல்ல ஆரோக்கியத்தையும் தருவானாக.ஆமீன்.
செய்தி: ஹாமிதிய்யா அறமார்க்க விழாக்கள் 2013: 2ஆம் நாளில் பார்வையாளர்களைக் கவர்ந்த மாணவர் பேரணி மற்றும் தஃப்ஸ் நிகழ்ச்சிகள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஹாமிதிய்யா அறமார்க்க விழாக்கள் 2013 posted byHAFIL AMEER (DUBAI)[12 May 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27397
மாஷா அல்லாஹ். புகைப்படங்கள் அனைத்தும் மிக அருமையாக இருந்தது. விழாவில் கல்ந்துக்கொள்ளமுடியாதது மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும் புகைப்படங்கள் பார்த்ததில் கொஞ்சம் ஆறுதல்.
அட்மின் அவர்களுக்கு ஒரு சிறய வேண்டுகோள். VIDEO பதிவேற்றம் செய்தால் நன்றாக இருக்கும்.
காயல்பட்டினம் மாணவர் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றார்! posted byHAFIL AMEER A (DUBAI)[13 April 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26859
அல்ஹம்து லில்லாஹ்..
அல்லாஹ்வின் பெரருல்லாலும், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் நல்லசியாலும் எனது சகோதரர் DOCTOR பட்டம் பெற்றிருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர் சார்துள்ள மருத்துவ துறையில் ஒரு நல்ல தலை சிறந்த மருத்துவராக திகள வல்லாவனாம் அல்லாஹ் நல்லருள் புரிவானாக..
செய்தி: காயல்பட்டினம் நகராட்சியில் திடக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நவீன உயிரி எரிவாயு கூடம் (BIO-GAS PLANT) அமைக்க நிதி ஒதுக்கீடு! சட்டசபையில் முதலமைச்சர் அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
காயல்பட்டினம் நகராட்சியில் திடக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நவீன உயிரி எரிவாயு கூடம் (BIO-GAS PLANT) அமைக்க நிதி ஒதுக்கீடு! சட்டசபையில் முதலமைச்சர் அறிவிப்பு!! posted byHAFIL AMEER A (DUBAI)[11 April 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26820
இதுவரைக்கும் நகராட்சியில் ஒரு வேல கூட உருப்படியா நடக்கல. இந்த லட்சணத்துல நமக்கு தேவையா?
நகராட்சி மன்றமே ஒழுங்கா நடக்கல...இதுல எரிவாயு என்ன வேண்டி கடக்குன்னு தெரியல........
மக்களின் அடிப்படை வசதியைக்கூட ஒழுங்கா செய்யாத நகராட்சி, இத மட்டும் எப்படி செய்யப்போகுது?
எப்படியும் மக்களின் பணம் வீணாக போகுது என்பது மட்டும் நிச்சயம்.
குறிப்பு : இந்த திட்டத்தை நமது நகராட்சி எடுத்து நடத்தினால் கண்டிப்பாக நடக்காது. இதை தமிழக அரசோ அல்லது ஒரு தனியார் company யோ எடுத்து செய்தால் நன்றாக இருக்கும்.
ஸ்டெர்லைட் ஆலை posted byHAFIL AMEER. A (DUBAI)[01 April 2013] IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26601
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட மாவட்ட ஆட்சியர் அவர்கள் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு எனது வாழ்த்துக்கள். கூடிய சீக்கிரம் மூடு விழா கண்டால் நன்று.
அதைப்போல DCW உம் மூடினால் நமக்கு மிக நன்றாக இருக்கும், இதற்க்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்தாள் நன்றாக இருக்கும், நடக்குமா என்று பொறுத்திருந்து பாப்போம். இன்ஷா அல்லாஹ்.
செய்தி: நகர்மன்ற நடவடிக்கைகளில் தனிநபர் தலையீட்டை ஒழிக்க வேண்டும்! நகராட்சி நிகழ்வுகள் விளக்கப் பொதுக்கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் பேச்சு!! (அசைபடங்களுடன்!!!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நகராட்சி நிகழ்வுகள் விளக்கப் பொதுக்கூட்டம் posted byHAFIL AMEER (DUABI)[18 March 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26342
நல்ல அருமையான பேச்சு.(செய்தியில் படித்தது மட்டுமே. அசைப்படம் இன்னும் பார்க்கவில்லை.)
நல்ல கருத்துக்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆனாலும்...
"சாகும் வரை உண்ணா நோன்பிருக்கவும் தான் ஆயத்தமாக உள்ளதாக அவர் கூறினார்" எனபது நமது மார்க்கத்திற்கு முரணானது. தலைவி அவர்கள் அப்படி சொல்லாமல் இப்படி சொல்லிருந்தால் நன்றாக இருக்கும்.
"மரணம் வரை எனது ஊருக்காக, அதன் நன்மைக்காக போராடுவேன்." என்று கூறியிருந்தால் நன்றாக இருக்கும்.
செய்தி: மார்ச் 17 அன்று, நகராட்சி நிகழ்வுகள் விளக்க பொதுக்கூட்டம்! நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் விளக்கவுரையாற்றுகிறார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நேரடி ஒலிபரப்பு...... posted byHAFIL AMEER (DUBAI)[16 March 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26296
தலைவி அவர்கள் எடுத்திருப்பது சரியான முடிவு.
மிக சரியாக, சரியான நேரத்தில், சரியான தருணத்தில் எடுத்த முடிவு பாராட்டத்தக்க முடிவு.
தலைவி அவர்களில் விளக்கம் குழம்பி இருக்கும் நமது மக்களின் நல்ல தெளிவை தரும் என்று எதிர்ப்பார்க்கிறோம்.
எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படி நல்லதாக நடக்கட்டும்.
தலைவி அவர்களே,
அலாஹ்வின் உதவியும், எங்களின் ஆதரவும் உங்களுக்கு என்றும் உண்டு என்பதை நாங்கள் உறுதியுடன் சொல்லிகில்கிறோம்.
Note:
Plz give live telecast the public meeting of KPM President.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross