Re:... posted byAzath Jawahar (kayalpatnam)[03 January 2016] IP: 182.*.*.* India | Comment Reference Number: 42733
நீக்கியது சரியே..... அது போல மீண்டும் முளைக்காமல் இருக்க வேண்டும்...... நெடுஞ்சாலை துறை இடித்தாலும் கட்டிடம் கெட்ட அனுமதி கொடுப்பது யார்? சொத்து வரி வசூலிக்கும் நகராட்சி தானே!!
காசு வந்தா போதும் நாடு ரோட்ல கூட வீட்டை கெட்டுங்கள் என்று சொல்வார்கள் ஏன் என்றால் நமது நகருக்குள் அதிக அளவில் ஆக்கிரமிப்பு இருக்கிறது அதை கவனத்தில் கொண்டு நகராட்சி நிர்வாகம் செயல் படுமா? இல்ல இதுக்கும் சப்பை கெட்டு கெட்டுவார்களா?
நானே நான் மட்டுமே posted byazath jawahar (kayalpatnam)[17 August 2015] IP: 115.*.*.* India | Comment Reference Number: 41671
பதவிக்கு வந்து இவ்வளவு நாள் ஆகியும் இந்த வருட பிப்ரவரி மாதம் கூட்டம் தான் முதல் கூட்டம் போல சொல்லி இருக்கீறீர்கள்! 2015 பிப்ரவரி முன்பு எல்லா சாலைகளும் போட பட்டு நன்றாக இருந்தனவா?
நீங்கள்வந்த பிறகு போடா பட்ட சாலைகள் எல்லாம் நன்றாகவே இருக்கின்றன என எண்ணி பார்க்க வேண்டும். மழை காலத்தில் கற்கள் கொண்டு சாலைகளை சேரும் சகதியுமாய் ஆனதை என்ன சொல்வது.....
நான் எந்த கட்சி சார்ந்து போட்டி இட வில்லை அதரவு நல்கினால் அரனை இருந்து செயல்படுவேன் என்று சொன்னீர்கள். பதவிக்காக கட்சியில் இணைந்தீர்கள் வேடிக்கையாக இருப்பது இதுவும் ஒன்று தான்.
ஆகா மொத்தத்தில் நீங்கள் சரியாக இருக்கீறீர்கள் உயர் அதிகாரிகள் உறுப்பினர்கள் ஏன் ஊரில் உள்ள அனைவரும் தவறாக இருக்கீறார்கள் இவ்வளவு சரியாக இருக்கும் நீங்கள் ஏன் 5 வது வார்ட் உறுப்பினர் கேட்ட வழக்கு சமந்தாமாக கேட்கப்பட்ட வரவு செலவு கணக்கை வெளி படையாக தாக்கல் செய்தால் இன்னும் நலமாக இருக்கும்.
இது வரை உங்கள் தலைமையில் நடை பெற்ற ஒன்றும் குறை இல்லை என்று சொல்லும் நீங்கள் குறைகளை சுட்டி காட்ட முடியும் அப்போது நீங்களும் முறைகேடாக நடந்து கொண்டீர்களா? நீங்கள் ஆரம்பம் செய்த அனைத்தும் அரை குறையில் நிற்கும் போது உறுப்பினர்களையும் ஊழியர்களையும் பலி சொல்வது நியமா?
Re:... posted byAzath Jawahr (Kayalpatnam)[14 August 2015] IP: 115.*.*.* India | Comment Reference Number: 41645
சாலைகளுக்கு மீண்டும் தளவாணிமுத்து?
ஒரு வேலை செய்யலாம் யார் நல்ல முறையில் ரோடு போடுகிறார்கள் என்று ஒரு டெமோ வச்சி!அதுக்கு நடுவாராக தலைவர்கள் அவர்களை வைத்து நேரடியாக தேர்ந்து எடுக்கலாம்
எப்படி அண்ணேன் உங்களுக்கு மட்டும் இப்படி தோணுது இதுக்கு தான் ஊருக்குள்ள ஆல் இன் அழகு ராஜா வேணும்......
செய்தி: இன்று 57 லட்ச ரூபாய் மதிப்பிலான டெண்டர் திறக்கப்படுகிறது! யாருக்கு டெண்டர் வழங்கப்பட வேண்டும் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டதாக புகார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
உள்ளே வெளியே ஆட்டம் posted byAzath Jawahr (Kayalpatnam)[06 August 2015] IP: 115.*.*.* India | Comment Reference Number: 41568
உள்ளே வெளியே ஆட்டம் போல ஆகிவிட்டது யுகத்தின் அடி படையில் வெளி இட படும் இம்மாதிரியான செய்திகளுக்கு யார் பொறுப்பு தலைவியா? உறுப்பினார்களா? அலுவலர்களா?
Re:... posted byAZATH JAWAHAR (kayalpatnam)[01 June 2015] IP: 115.*.*.* India | Comment Reference Number: 40797
அம்மா ஆட்சியில் நல்லது செய்யனும்னு இப்பம் தான் இவங்களுக்கு மனசு வந்து இருக்கு போல! அடடா என்ன ஒரு நல்ல விசியம்!அப்பம் நீங்க அம்மா க்கு வாழ்த்து சொல்ல தான் கூட்டம் நடத்தப்பட்டது ஊரின் நலனுக்கு இல்ல?! ஆகா மொத்தத்தில் சுயட்சை ஆகா வெற்றி பெற்ற இவர்கள் எப்படி எல்லாம் அம்மா அம்மா ன்னு சொல்ல்றங்கா நல்ல கூவறாங்க
Re:... posted byAZATH JAWAHAR (kayalpatanam)[10 July 2014] IP: 115.*.*.* India | Comment Reference Number: 35868
பனி அமர்த்தும் போது தெரிய வில்லை யாரும் கேப்பார் இல்லை இப்போது புதிதாக வந்த ஆணையர் வெளிய போக சொன்னால எப்படி?ஒரு போதும் கம்யூனிஸ்ட் கட்சி தவறாக போராடியது இல்லை இந்த விசியத்திலும் அவ்வாரே இந்த ஆணையரை பற்றி முழுமையாக தெரியாமல் கருத்துகளை பதிய வேணாம் பனி மூப்பு படி பனி அமர்த்துவதாக இருந்தால் இன்னும் ஏன் அமர்த்த படவில்லை?தான் எடுத்த முடிவில் நிலைத்து இருக்க ஏன் அவரால் முடியவில்லை?
செய்தி: சட்டவிரோதமாக குடிநீரை உறிஞ்சுவோரின் மின் மோட்டார், சாலைகளில் திரியும் கால்நடைகள் பறிமுதல் செய்யப்படும்! –நகராட்சி ஆணையர் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byAZATH JAWAHAR (kayalpatanam)[20 June 2014] IP: 115.*.*.* India | Comment Reference Number: 35546
மின் மோட்டர்கள் கை பற்ற படுகிறது வர வேற்க தக்க ஒன்று ஏன் மின் மோட்டார்களை வைத்து தண்ணீர் உறிஞ்ச வேண்டும்?
சொதைனுக்கு செல்லும் முன் நகராட்சி ஊழியர்களே தங்களது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தகவல் கொடுத்து விடுகிறார்கள் நீங்கள் சோதனை செய்வதில் எந்த பயனும் இல்லை இப்படி சின்ன புள்ள தனாமா யோசிக்காமல் ஒழுங்கா தண்ணி விட்ற வழி பார்க்கவும் சோதனை என்ற பெயரில் கண் துடிப்பு எல்லாம் வேணாம் தினமும் தண்ணீர் விட்டால் இந்த பிரிச்சனை இருக்காது. 10 நாளைக்கு ஒரு முறை 1/2 மணி நேரம் தண்ணி விட்டால் இந்த நிலை தான் சோதனை செய்ததில் 10 வீட்டில் மட்டும் தான் மோட்டார் கிடைத்ததா இல்லை சோதனை செய்ததே 10 வீடு மட்டும் தானா? ஒரு வீட்டில் கூட அடி பாம்பு இல்ல நிலையில் உள்ள ஒரு பகுதியில் அந்த இடங்களை மட்டும் சோதனை செய்து வெறும் கை உடன் திரும்பியது ஏனோ அது எப்படி அந்த பகுதிக்கும் தண்ணீர் தொட்டி இருக்கும் இடத்திற்கும் குறைந்தது 1கீமீ தூரம் இருக்கும் அங்கு மட்டும் எப்படி எல்லோரும் அடி பம்பு இல்லாமல் நல்லியில் மட்டும் தண்ணீர் புடிப்பார்கள் அதவும் தரை மட்டத்திற்கு இருக்கும் நல்லியில்? அந்த பகுதியில் அதிகார பூர்வமாக எத்தனை குடி நீர் இணைப்பு உள்ளது என்று தெரியுமா?இப்படி அநேக குறைகளை வைத்து கொண்டு சோதனைக்கு செல்கிறார்களாம் சோதனைக்கு
அடுத்து ஆடு மாடு எல்லாம் புடிக்க போறீங்களாமே எப்படி புடிச்சி மட்டும் போதாது கேப்பார் அட்ட்று கிடக்கும் மாடுகளுக்கு தீவனம் போட வேண்டும் இல்லை என்றால் நீல நிற அமைப்புக்கு பதில் சொல்லணும்
அட்மின் அடையாளம் காட்டியது தொட்டியின் மூடி மட்டும். ஒன்றாவது பகுதி பக்கம் வந்து பாருங்கள் தொட்டிகென்று தோண்ட பட்ட குழி மூட கூட வில்லை. கேட்டால் பொதுமக்கள் தான் மூடனுமாம்.
சரி வீட்டின் அருகில் இருக்கும் தொட்டிகளை மூடலாம் இல்லாவிட்டில் என்ன பண்ணுவது நீங்க சொன்ன அளவுகள் படி போட்டு உள்ளார்கள் என்ற இல்லை என்று தான் நான் சொல்லுவேன்.
என் கண் முன்னே சாதாரண மணலை (குழி தோண்டிய மணலை)வைத்து கான்கிரிட் போடபட்டது. நான் பார்த்த பிறகு அந்த மண்ணை வாரி போட்ட பெண்ணுக்கு திட்டு வேற.
கான்கிரிட் யாராவது செங்கல் வைத்து போடுவார்களா?ஆனால் இவர்கள் போட்டார்கள்.
இதில் இன்னொரு சுவாரசியம் என்றால் தொட்டி அமைப்பதற்கு முன் என் வீட்டில் வந்து என் தாய் இடம் தண்ணீர் கொடுங்கள் உங்களுக்காக தானே தொட்டி அமைக்கிறோம் ஆகையால் கொடுத்து தான் ஆகா வேண்டும் என தர்க்கம் செய்து உள்ளார்கள்.(முடியாது என்று சொன்ன பிறகு தான் தண்ணீர் வந்து உள்ளது) எனக்கு தெரிந்து கண்கிரிட் போட்டு குறைந்தது பளைககளை 5 நாளாவது பிரிக்காமல் இருக்க வேண்டும் இவர்கள் 2 நாளிலே பிரித்து சென்று விட்டார்கள். கேட்டதுக்கு எல்லாம் சரியாக வரும் என்று சொல்லிவிட்டு போய் விட்டார்கள்.
ஒன்றாவது பகுதி பொறுத்த வரை உறுபினர் இல்லை யாரிடம் சென்று சொல்வது மற்ற உறுப்பினர்கள், தலைவி ஆகியோர் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும். இவ்வாறு தொடர்ந்து புறக்கணிக்க பட்டு வருகிறோம்.
இந்த விசியத்தில் மட்டும் அல்ல தண்ணீர் என்றாலே எங்கள் பகுதிக்கு தான் பிரிச்சனை ஆனால் எங்கள் பகுதி தாண்டி இருக்கும் கடையகுடிக்கு தண்ணீர் செழிப்பாக செல்கிறது தான் அதிசயமாக இருக்கிறது.
எங்கள் பகுதிக்கு மொத்தம் உள்ள வீடுகளுக்கு கூடின வரை 1/2 மணி நேரம் தான் தண்ணீர் விநியோகம் செய்ய படுகிறது. ஆனால் கடையகுடியில் எத்தனை அதிகார பூர்வமாக எத்தனை இணைப்பு இருக்கிறது என்று தெரியவில்லை! தேவை பட்டால் புகைப்படம் அனுப்ப தயார்!
அரசு கேபிள் சேனலில் எத்தனை சேனல் வருகிறது என்பதை அட்மின் வெளிவிட வேண்டும் அதன் பிறகு தெரியும் நாம் சரியான தொகையே செலுத்துகிறோமா என்று ஏன் என்றால் சில கட்டண சேனல்கள் அரசு கேபிள்களில் தெரிவது இல்லை அது போக உள்ளூர் சேனல்கள் அரசு கேபிள்களில் அனுமதி இல்லை
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross