செய்தி: டிசம்பர் 30-ல் DCW ஆலைக்கு எதிரான முற்றுகை போராட்டத்திற்கு சுற்று வட்டார ஊர்களின் தலைவர்களுக்கு அழைப்புவிடுத்தது SDPI! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byabubacker (dammam)[24 December 2014] IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38559
என்றோ நாம் போராட்டத்தை திட்டமிட்டு செய்திருக்க வேண்டும். இந்த போராட்டத்திற்காக sdpi கட்சி உறுப்பினர்கள் பிற மாவட்டங்களில் இருந்து நமதூர் வந்து தங்கி இருந்து போராட்ட களப்பணிகளை செய்து வருவதற்கு காயலின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பிற அமைப்ப்னர்களின் பொதுக்கூட்டங்கள் இந்த போராட்டத்தை வலு சேர்க்கும் வகையில் அமைய வேண்டும். இந்த முற்றுகை போராட்டத்தின் வெற்றிதான் நாளை பிற அமைப்புகளயிம் இந்த ஆலை எதிர்ப்பு பணியை செய்ய உத்வேகம் ஊட்டும். இந்த முற்றுகை போராட்டத்திற்கு ஒத்துழைக்கும் அனைத்து அமைப்புகளயிம் காயலர்கள் பல பகுதியில் இருந்து கவனித்து கொண்டே வருகின்றனர். இதன் புகழையும், வெற்றியையும் இறைவனுக்கு உரித்தாக்கி காயலில் நன்மைக்காக அனைவர்களும் ஒற்றுமையுடன் ஓன்று படுவோம்.
Re:... posted byabubacker (dammam )[23 November 2014] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38269
மய்யவாடிகள் வருமானம் ஈட்டி ெகாடுக்கும் காம்ப்ளக்ஸ் ஆகி வருகிறது. எந்த ஊரிலும் இல்லாத வகையில் தெருவுக்கு ஒரு மய்யவாடி இருந்தும் இன்று கவலைப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ேளாம். ஆனாலும் நாம் ஊருக்கு வெளியே பொது மய்யவாடி கொண்டு வர மாட்ேடாம். இதையும் நாம் முன்ேனார்களிடமிருந்து படித்து விட்ேடாம். நாம் மாறாத வரை தன்னால் எதுவும் மாறாது.
நம்மை கண்ணின் கருவிழி ேபான்று காத்த நம் ெபற்ேறார்க ைள நாம் கடைசி தருணத்தில் கண்ணியமாக கப்ரில் சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
Re:... posted byabubacker (dammam)[16 November 2014] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38167
நினைவூட்டல்.
காயல்பட்டினம் நகரில் DCW ெதாழிற்சாலையின் தீய விளைவுகளை பற்றி Sdpi மாநில பொது செயலாளர் அப்துல் ஹமீது அவர்களிடம் காயல் நியூஸ்.காம் சார்பில் முஜாஹித் அவர்கள் விவரிக்கிறார். உடன் ெநல்ைல, தூத்துக்குடி மாவட்ட தலைவர்கள், விடியல் அப்துல் ஹமீது அவர்கள், அனீஸ் அவர்கள் உடன் இருந்தனர்.
காயல்பட்டினம் நகர் மன்ற தலைவி ஆபிதா அவர்களை Sdpi மாநில பொது செயலாளர் அப்துல் ஹமீது, ெநல்ைல மாவட்ட தலைவர் உஸ்மான் கான் , தூத்துக்குடி மாவட்ட தலைவர் அப்துல் காதர் மற்றும் Sdpi ன் பிற ெபாறுப்பாளர்கள் இன்று மாலை சந்தித்து கொண்டனர்.
DCW -ன் தீங்கிற்கு எதிராக ஒன்று பட்டு செயல்பட வேண்டும் என்றும், காயல் மக்களின் நலனில் அக்கறை கொண்ட Sdpi ைய பாராட்டிய நகர் மன்ற தலைவி காயல் நகர் மன்றமும் ஒட்டு ெமாத்த மக்களும் DCW விற்கு எதிராக நிற்பைதயும், DCW வின் விரிவாக்க பணிக்கு அனுமதி அளிக்காதைதயும் விளக்கினார்கள்.
15 /11/2014 அன்று அல் ேகாபார் ரபாஃ ஹாஸ்பிடல் ஆடிட்ேடாரியத்தில் நடைபெற்ற இந்தியன் ேசாசியல் ஃபாரத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட Sdpi கட்சியின் தேசிய தலைவர் சயீத் சாஹிப் அவர்களிடம் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகரைச் சேர்ந்த Firos (Rahima) Sulthan (Al Moajil) maqdoom naina (nashmi) அவர்கள் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறப்பட்டாதாவது:-
காயல்பட்டினம் நகரில் உள்ள DCW வின் இரசாயன கழிவு நீரை காயல்பட்டினம் கடலில் கலக்க செய்வதனால் ஏற்படும் தீமைகள் பற்றியும், நிலத்தடி நீர், சுவாசிக்கும் காற்றினால் ஏற்பட்டுள்ள கேன்சர் வியாதியால் பலர் அகால மரணம் அடைந்த நிலையை எடுத்துக் கூறி ெதாடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கூறப்பட்டது.
Sdpi தமிழ் மாநில பொது செயலாளர் அப்துல் ஹமீது அவர்கள் காயல்பட்டினம் வந்து காயல்பட்டினம் நகர் மன்ற தலைவி ஆபிதா அவர்களை சந்தித்து ெசன்ற பின்னர் வரும் 30 தியதி பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதற்கும், தேசிய கமிட்டியில் காயல்பட்டினம் மக்கள் நலன் குறித்து விவாதித்து நல்ல முடிவு எடுத்ததற்கு காயல்பட்டினம் மக்கள் சார்பாக அபுபக்கர் அவர்கள் தேசிய தலைவர் சயீத் சாப் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
செய்தி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில், “ஆரோக்கியமான மக்கள்; வலிமையான தேசம்” விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்! கடற்கரையில் யோகா பயிற்சி செய்முறை விளக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byabubacker (dammam)[07 November 2013] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31278
இன்றைய இளைய சமூகம் மறந்து போன ஒன்று... ஆரோக்கியம். தங்களின் பொன்னான நேரங்களை தடவு மொபைல்களில் தவற விடும் அவலம். மசாயில்களில் விருப்பமாக சண்டை போடும் சகோதரர்கள் பலர்., தற்காக்கும் தற்காப்பு கலையை கற்க முன் வருவதில்லை. பலமான முஸ்லிம் தன்னை மற்றும் தனது சமூகத்தை பாதுகாக்க முன் நிற்பவனாக இருக்கிறான், பலஹீனமான முஸ்லிமை விட பலமான முஸ்லிமை அல்லாஹ் நேசிக்கிறான்.
Re:... posted byabubacker (dammam)[09 April 2013] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26770
நபி (ஸல்) அவர்களின் தலைமையில் ஹஜ்ஜில் கூடிய ஒரு இலட்சம் சஹாபிகள் இஸ்லாத்தை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் பணியை நிறைவு செய்தார்கள். அரை இலட்சம் மக்கள் ஒன்று கூடி சென்றுள்ளார்கள். இனி அவர்களின் செயல்பாடுகள் இந்த மனித சமூகத்திற்கு நல்ல மாற்றத்தை கொண்டு வந்தால் இஸ்லாமிய சமூகம் பயன் பெரும்.
மாற்றத்திற்கான திட்டங்களுடன் கலந்து கொன்டவர்கள் களைந்து சென்று இருப்பார்கள். இன்ஷாஅல்லாஹ் நல்ல மாற்றம் உண்டாகட்டும்.
Re:... posted byabubacker (dammam)[03 April 2013] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26631
யதார்த்த வாழ்க்கையை பற்றியும் சிந்திக்க கடமை பட்டுள்ளோம். பனைமர ஓலை தேனீர் போட அன்று உதவியது. கேஸ் வெளியேறி வெடித்து விடுமோ என்று அன்று அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை.
அம்மியில் அரைக்கும் துவையல் போய் மருதாணி அரைத்தோம் அதுவும் இன்று இல்லை. குக்கர் இல்ல வீடு இன்று இல்லை. மண் பானை நீர் அருந்த எனக்கும் ஆசைதான் ஆனால் நான் என் வீட்டில் வாங்கி வைக்க வில்லை. எழுதுவதற்கும் படிப்பதற்கும் அழகாக இருக்கும் விசயங்களை நாம் நம் வீடுகளில் கடை பிடிப்பதில்லை. இதுதான் யதார்த்தம்.
Re:... posted byabubacker (dammam)[03 April 2013] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26630
காலில் விழ தயார்.
ஒட்டு போட்ட மக்களுக்கு ஆப்பு.
இவர்கள் யோக்கிய மானவர்களாக இருந்திருப் பார்களானால் தங்கள் பகுதி ஜமாத்திற்கும், அந்த வார்ட் மக்களுக்கும் அதிமுக வில் இணைவதனால் நான் இன்ன இன்ன நல்ல காரியங்களை செய்ய வாய்புள்ளது அதனால் நான் இனைய போறேன் உங்களின் கருத்து என்ன? என்று ஆலோசனை செய்திருக்கணும். செய்தார்களா?
இனிமேல் இதைபோல் சுயேச்சையாக நிற்கும் வேட்பார்களிடம் எந்த கட்சியிலும் இனைய கூடாது என்றும் இணைத்தால் ஜமாத்தில் நிற்க வைத்து தண்டிப்போம். சம்மதமா? எழுதி தருவீர்களா? என்று கேட்க வேண்டுமோ?
இது ஒரு மோசமான துவக்கம். எது வரை போகுமோ...?
இவர்களின் உள்ளரங்கம் ஒருவனுக்கு தெரியும்.
Re:... posted byஅபு அன்பால் (DAMMAM)[01 March 2013] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25925
அம்மாவுக்கும் கமலுக்கும் நடுவில் வியாபார,போர் பதவி போர் விஸ்வரூபம் எடுத்தாலும் உண்மையில் தீவிரவாத சமூகமாக இஸ்லாம் சித்தரிக்கப் பட்டது. இஸ்லாத்திற்கு எதிரான தாக்குதல் . ஒற்றனில் தொடக்கி ரோஜா பம்பாய் வழியாக துப்பாக்கியை தூக்கி விஸ்வரூபம் எடுத்தபோது களதூரானுக்கு அம்மா வைத்த செக் இஸ்லாமிய சமூகத்தின் ஒற்றுமைக்கு (23+PJ ) ஒரு வழியை திறந்து விட்டது. இதனை நன்கு பயன்படுத்தி திரை துறையினரை ஓன்று சேர்த்து (சீமான்,அமீர்,ராதாரவி) இன்னும் பலரை தமிழக அமைப்புகள் ஓன்று சேர்த்து ஒரு எச்சரிக்கையை காண்பித்துள்ளார்கள்.
சென்சார் போர்டை முறைபடுத்தனும் என்று பலரின் கருத்துகள் சமூகத்தில் பதியப்பட்டன.நாட்டைவிட்டு ஓடவும் தயார் என்று கமலின் புலம்பலால் தமிழ் மக்களும் மேற்கத்தியம் பேசும் கமலை புரிந்து கொண்டார்கள. தன் நாட்டு மக்களை கொன்று குவிக்கும் அமெரிக்கன் ஆர்மியை எதிர்த்து போராடும் ஆப்கான் மக்களை போராளிகள் என்று அழையுங்கள் என்று திரை துறையை சேர்ந்த அமீரும் சீமானும் தங்கள் கருத்தை பதியவைக்க சந்தர்பம் எதனால் கிடைத்தது இஸ்லாமிய அமைப்புகளின் ஓன்று பட்ட போராட்டத்தால் இப்போது சொல்லுகள் விஸ்வரூபம் எடுத்தது யார்,யார்,யார்....
Re:... posted byabubacker (dammam)[06 January 2013] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24928
இது போன்ற பல கற்பழிப்புகள் இந்த மதசார்பற்ற நாட்டில் ஜாதி மத கலவரங்கள் மூலம் நடை பெற்றுள்ளன. அப்போது அரசும் அரசின் குறைகளை உணர்த்தும் மீடியாக்கள் இப்போதுபோல் கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த மருத்துவ ரோஜா காமுக கயவர்களிடமிருந்து காக்கப்பட்டிருக்கும் .இந்த மனித மிருகங்களுக்கு கொடுக்கப்படும் தண்டனையால் பெண் சமூகம் பதுகப்படைய வேண்டும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross