எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பாவங்களை மன்னித்தும், மண்ணறை – மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி வைத்து மேலான சுவனபதியான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் அழகிய பூங்காவனத்தை தந்தருள்வானாக – ஆமீன்.
மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உறவினர்களுக்கு சபுரன் ஜமீலா என்னும் பொறுமையை கொடுத்தருள்வதோடு மர்ஹூமா அவர்களின் மறுமைக்காக துஆ கேட்போமாக, வல்ல அல்லாஹ் அவர்களின் கபூரை பூஞ்சோலையாக்கி வைப்பானாக
செய்தி: இன்று முதல் மின்னணு குடும்ப அட்டைகள் படிப்படியாக வினியோகம்! கைபேசியையும், OTPயையும் கொண்டு சென்று நியாயவிலைக் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம்!! – மாவட்ட ஆட்சியர் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byசிலோன் பேன்சி காழி. (Mayiladuthurai..)[27 September 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44721
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.
மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்...
Re:... posted byசிலோன் பேன்சி காழி. (Mayiladuthurai.)[25 September 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44705
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.
மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross