Re:... posted byK.M. Seyed Ahamed (Hong Kong)[06 September 2014] IP: 61.*.*.* Hong Kong | Comment Reference Number: 37062
Assalamu Alaikkum!
Inna lillahi wa inna illaihi rajioon..! My heartfelt condolences to Kazhi Alaudeen kaka and family. Saboor! May Allah gives enough strength to the bereaved family to bear this irreparable loss and place Marhoom in highest level of Jannah. Aameen!
Re:...CONGRATULATIONS ! posted byK.M. Seyed Ahamed (Hong Kong)[03 July 2014] IP: 223.*.*.* Hong Kong | Comment Reference Number: 35761
CONGRATULATIONS! DR. ASHRAF kaka FOR BEST PERFORMING DOCTORS AWARD 2013 FROM TAMIL NADU GOVERNMENT. MAY THE BLESSINGS OF ALLAH AND OUR BELOVED PROPHET (May Peace be Upon Him) BE UPON YOU FOR YOUR TREMENDOUS SERVICE TO THE SOCIETY.
MAY ALLAH HELPS YOU TO ACHIEVE MORE MILESTONES BY RENDERING SELFLESS SERVICE TO THE PEOPLE AND SET NEW LANDMARKS IN THE FIELD OF MEDICINE. AAMEEN! WASSALAM,
Re:...வாழ்த்துக்கள் posted byK.M. Seyed Ahamed (Hong Kong)[02 July 2014] IP: 223.*.*.* Hong Kong | Comment Reference Number: 35729
அஸ்ஸலாமு அலைக்கும்
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையாலும் கண்மணி நாயகம் ( ஸல் ) அவர்களின் து ஆ பறக்கத்தாலும் ஹாபிழ் பட்டம் பெற்ற அணைத்து மாணவ கண்மணிகளுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் வாழ்க்கையை பிரகாசமாக்கி வைத்து அணைத்து நல்பாக்கியங்களையும் வழங்கி அருள் புரிந்திடுவனாக ஆமீன்!
குறிப்பாக எனது அருமை மச்சான் கத்தீப் M . M . செய்யத் அஹ்மத் அவர்களின் மகன் கத்தீப் S . A . முஹம்மத் மீராசாஹிப் ஹாபிழ் பட்டம் பெற்றதில் பெரு மகிழ்ச்சி அடைந்து அவருக்கு து ஆ செய்கிறேன்.
மதரசா , வஸ்தாதுகள் , நிர்வாகிகள் , பெற்றோர்கள் , மாணவர்கள் மற்றும் அணைத்து விததிளும் உதவிய அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் வல்ல அல்லாஹ் அனைது சிறப்புகளையும் கொடுத்து அருள்புரிவானாக ஆமீன் .
Re:...இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்! posted byK.M.SEYED AHAMED (Hong Kong)[01 July 2014] IP: 61.*.*.* Hong Kong | Comment Reference Number: 35711
அஸ்ஸலாமு அலைக்கும்,
أللهــــــــــم اغـفـــــــــــر لــه و ارحـمــــــــــــه
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் சிராஜுதீன் காக்கா அவர்களின் பிழைகளை பொறுத்து, நல்லமல்களை ஏற்று ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவன பதியில் சேர்த்து வைப்பானாக, ஆமீன்.
அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்.
Re:... posted byK.M. Seyed Ahamed (Hong Kong)[18 June 2014] IP: 223.*.*.* Hong Kong | Comment Reference Number: 35430
Assalamu Alaikkum,
Deeply shocked to know the news.
My heartfelt condolence on the unexpected demise of beloved Janab K.O. Sufi kaka. Innalillahi wa inna ilahi rajioon. May Allah forgive Marhoom's sins and place him in Jannah, Aameen. May Allah give enough strength to the bereaved family to bear this irreparable loss.
May Allah help Hafiz S.M.S. Omer Rilwan Alim and rest of the injured family members to get well soon and provide them with long life. Aameen.
Re:...இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்! posted byK.M.SEYED AHAMED (Hong Kong)[17 June 2014] IP: 61.*.*.* Hong Kong | Comment Reference Number: 35424
அஸ்ஸலாமு அலைக்கும்!
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹும் அவர்களின் அனைத்து பிழைகளையும் பொறுத்து ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் மிகவும் மேலான சுவனபதியை, மர்ஹும் அவர்களுக்கு கொடுத்தருல்வானாகவும் ஆமீன்.
மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் ,அவர்களின் உற்றார் உறவினர் யாவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன். வஸ்ஸலாம்,
செய்தி: தி.மு.க. நகர முன்னாள் பொறுப்பாளர் காலமானார்! ஜன.14 காலை 10.30 மணிக்கு நல்லடக்கம்!! திரளானோர் பங்கேற்பு!!! (திருத்தப்பட்ட செய்தி) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நல்ல நண்பர் posted byK.M. SEYED AHAMED (Hong Kong)[15 January 2014] IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 32516
அஸ்ஸலாமு அலைக்கும்,
இன்னா லில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிவூன்
எல்லாம் வல்ல நாயன் மர்ஹூம் மம்மி அவர்களின் பாவ பிழைகளை பொருத்து மேலான ஜன்னத்துல்பிர்தௌசை கொடுப்பானாக
மர்ஹூமை பிரிந்து வாளும் குடும்பத்தாருக்கு அல்லாஹ் சபூரை கொடுப்பானாக ஆமின்.
மம்மி நல்ல ஒரு நண்பர், எப்பொழுதும் இன்முகத்துடன் பழகக்கூடிய மனிதர், அவரது இழப்பு மிக கவலைக்குரியது. எல்லாம் வல்ல அல்லாஹ் அவரின் பிள்ளைகளை சிறப்பாக்கி வைப்பானாக ஆமின்.
Re.Gem of a person posted byK.M. SEYED AHAMED (Hong Kong)[17 December 2013] IP: 61.*.*.* Hong Kong | Comment Reference Number: 32068
Heartfelt condolence on the demise of our beloved Al-Haj M.M. Uvais appa (innalillahi wa inna ilaihi rajioon). May Allah give enough strength to the bereaved family to bear this irreparable loss. May Allah S.W.T. forgive his sins and place him in highest of Jannah. Ameen!
Legend refers to actions that are perceived both by teller and listeners to take place within human history for a person to possess certain qualities that makes him/her stand tall from others.
Alhamdulillah, I and my generations have had the opportunity to witness the real Legend, Marhoom Al-Haj Uvais appa in our life time. Be it leadership quality, vast knowledge, humbleness, community/social service, finding right solution for problems, charity works and many more good deeds, this religious and righteous person had set an example for our future generation to follow. We all wished this nonagenarian’s selfless service to continue but Allah has called him to lead a peaceful life in the world hereafter. Saboor!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross