Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:45:30 AM
ஞாயிறு | 24 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1942, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:50
மறைவு17:55மறைவு13:19
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:6005:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameKoos Aboobacker
PlaceRiyadh
Approved Comments9
Rejected Comments1
கருத்துக்கள்
எண்ணிக்கை
9
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
செய்தி: வெள்ளிக்கிழமைகளில் மாதாந்திர பராமரிப்பு தவிர்த்திட முடிவு: நடப்பது என்ன? சமூக ஊடக குழும மனுவிற்கு மின்வாரியம் பதில்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... கிரேட் ஜுபி...
posted by Koos Aboobacker (Riyadh) [24 July 2016]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44300

Hats -Off to நடப்பது என்ன வாட்ஸ் அப் குழுமம்... அருமையான காரியங்களை செய்கிறீர்கள்... நம் ஊர் மக்களுக்கு நன்மை பயக்கும் விஷயங்களை முறையாக, அழகாக, விரைவாக முடித்து வைக்கிறீர்கள்... மிக்க நன்றி... தங்களின் பயணம் என்றும் வெற்றியில் முடியட்டுமாக ஆமீன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: கடைப்பள்ளி மையவாடியை சுத்தம் செய்தனர் பரிமார் நல மன்றத்தினர்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... நல்ல செயல்...
posted by Koos Aboobacker (Riyadh) [10 March 2016]
IP: 37.*.*.* | Comment Reference Number: 43338

மையவாடியைச் சுத்தம் செய்த பரிமார் நல மன்றத்தின் சகோதரர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக.

மேலும் வழமையாக இம்மையவாடியைச் சுத்தம் செய்து வந்த நூஹ் என்ற நூஹ் அப்பாவிற்கு அல்லாஹ் நல்ல உடல் நலத்தை விரைவில் கொடுப்பானாக. ஆமீன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சிங்கை தொண்டு இல்லத்திற்கு கா.ந.மன்றத்தின் சார்பில் உணவுப் பொருட்கள் உதவி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... Weldone Singapore KWA
posted by Koos Aboobacker (Riyadh) [09 March 2016]
IP: 37.*.*.* | Comment Reference Number: 43330

மாஷா அல்லாஹ்... மிக நல்ல காரியம் செய்கிறீர்கள்... நம் ஊருக்கும் இது பெருமை சேர்க்கும் விஷயம்...

நல்ல திட்டங்கள் பலவற்றையும், வித்தியாசமாக, முதன்மையாக செய்வதில் உங்களுக்கு நிகர் நீங்களே... அல்ஹம்துலில்லாஹ்...

உங்களை முன்மாதிரியாகக்கொண்டு இதுபோன்ற நல்ல காரியங்களை பிறர் செய்யும்போது, உங்களுக்கும் அதில் நம்மை கிடைத்துக்கொண்டே இருக்கும்...

தொடரட்டும் உங்களின் வெற்றிப்பணி...
இறைவன் அருள் புரிவானாக ஆமீன்...

அன்புடன்...
கூஸ் அபூபக்கர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தஃவா சென்டர் சார்பில் முஸ்லிமல்லாத மக்களுக்காக சகோதரத்துவ சங்கமம் - 2015 நிகழ்ச்சி! திரளானோர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Koos Aboobacker (Riyadh) [24 August 2015]
IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41749

மாஷா அல்லாஹ்... மிக்க பயனுள்ள செயல்... நம் மாற்றுமத சகோதரர்கள் நமது தூய மார்க்கத்தினை அறிவதற்கும், சகோதரத்துவம் தழைத்து ஓங்கவும் இது போன்ற நிகழ்சிகள் அடிக்கடி பல இடங்களிலும் நடத்தப்பட வேண்டும்...

அன்புடன்,
கூஸ் அபூபக்கர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: இதயங்கள் புரட்டப்படும்போது இஸ்லாம் ஒன்றே தீர்வு! ஓர் உண்மைச் சம்பவம்!! [ஆக்கம் - எம்.என்.எல். முஹம்மது ரபீக் (ஹிஜாஸ் மைந்தன்)] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... மனதை ஏதோ பிசைகிறது...
posted by Koos Aboobacker (Riyadh) [27 July 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 41424

அன்பு ரபீக் பாய்...

மிக நிறைவான கட்டுரை...

நடந்த சம்பவங்களை தாங்கள் சொன்ன விதம் மிக நளினமாக இருக்கின்றது... நடப்புகளை சொல்லும்போதே மார்க்கத்தின் மேன்மையும் அழகாக விளக்கி இருக்கிறீர்கள்... அருமை...

மாற்றுமத நண்பர்களுடன் உறவாடும்போது நம் மார்க்கம் சொன்னபடி நல்வழியில் நடப்பது கூட ஒரு தாவா தான் என்பது உண்மையிலும் உண்மை...

நீங்களெல்லாம் அடிக்கடி கட்டுரைகள் எழுதணும்... அது சமுதாயத்திற்கு நன்மை பயக்கும்...

என்றும் அன்புடன்...

கூஸ் அபூபக்கர்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
சிறப்புக் கட்டுரைகள்:பம்பாயில் 36 வயது மகனுக்கு மாப்பிள்ளை தேடும் தாயார்! [ஆக்கம் - எம்.எஸ்.ஷாஜஹான்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
தயவு செய்து இக்கட்டுரையை திரும்பப்பெறவும்...
posted by Koos Aboobacker (Riyadh) [25 May 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 40733

டியர் அட்மின்ஸ்,

தயவு செய்து இக்கட்டுரையை உடன் திரும்பப்பெறவும்....

வேறு எந்த ஊடகம் மூலமாகவும் வாசகர்கள் இது போன்ற செய்திகளை படிக்க நேரிட்டால் அது பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை, ஆனால் நம் காயல் வெப்சைட் வழியாக வேண்டாம்...

இதுபோன்ற கட்டுரைகள் நம் வலைதளத்தின் தரத்திற்கு கேடாகவும் சோதனையாகவும்தான் அமையுமே தவிர, வேறு எந்த வகையிலும் நன்மை பயக்காது...

சில விசயங்களை "கெடக்குது கழுதைன்னு" சொல்லிட்டு போய்க்கிட்டே இருக்கணும்... கழுதையை புடிச்சி மோந்து பார்க்கக்கூடாது... மோந்து பார்த்தேன், என்னா நாத்தம்ன்னும் சொல்லிக்கிட்டு இருக்கப்படாது...

அன்புடன்,
கூஸ் அபூபக்கர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: எங்களுக்கு லீவு உட்டாச்சு... [ஆக்கம் - சாளை பஷீர் ஆரிஃப்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மனதை அள்ளிக்கொண்டு போய்விட்டீர்கள் பஷீர் பாய்...
posted by Koos Aboobacker (Riyadh) [13 May 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 40527

பஷீர் பாய்...

மனதை அள்ளிக்கொண்டு போய்விட்டீர்கள்... உங்கள் கட்டுரையின் அடித்தளம் மிக அருமை... யாரும் எளிதில் சிந்திக்காத களம்... மாஷா அல்லாஹ்...

சில கட்டுரைகளை படிக்கும்போது வயிரையும் மனதையும் ஒருசேர யாரோ பிசைவதுபோல் இருக்கும்... இது அந்த ரகம்...

பொதுவாக தங்களின் கட்டுரைகளில் தமிழ் சற்று கடினமாக இருக்கும், இந்த கட்டுரையில் எளிமையாக, அருமையாக இருக்கிறது... இதுபோலவே சற்று எளிமையான எழுத்துகோர்வையில் தங்களின் ஆக்கங்களை பதிவு செய்யவும்... இது எனது தாழ்மையான வேண்டுகோள்...

அன்புடன்...
கூஸ் அபூபக்கர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ரியாத் சர்வதேச இந்திய பள்ளியின் நிர்வாகத் தலைவராக காயலர் தேர்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re: Congratulations Hyder Bai...
posted by Koos Aboobacker (Riyadh) [09 November 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 38074

Congratulations Hyder Bai...

This is a feather on your top and you are deserved for it.

I am seeing you very closely for the past many years. Where ever there is an association (or) organization which is running on noble cause for the purpose of serving the society, you always volunteered to enter in. You involve in with full heart, provide full support and always looking for longevity of such organizations.

You will never limit yourself with only proposing successful ideas, but you always stand along with the team to implement those ideas in style and fashion. I believe the mix of the people you are moving with is giving you such dynamism and great attitude.

May Almighty Allah give you the health, wealth and all required resources and support to let you serve the society and to let you fly in green color all the time, Ameen...

Koos Aboobacker
Riyadh


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: மரண வாசனை...! [ஆக்கம் - கே.எஸ். முஹம்மது ஷூஐப்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:.. Great Article…
posted by Koos Aboobacker (Riyadh) [29 March 2014]
IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34030

Salaams Shoyeb Bai,

When I read your marvelous article, I was so stunned for a while, admiring what a fantastic writer you are, expressing such a strong subject in a very simple language… You are unique as always…

When I read the 2nd paragraph of the comments from Brother S.K. Salih, I really wonder what a great sense of humor you have…

May Almighty ALLAH shower his blessing on you and give you the health and wealth all the time, Ameen…

Your beloved fan and friend,

Koos Aboobacker


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
9
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved