Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:34:29 AM
திங்கள் | 14 அக்டோபர் 2019 | துல்ஹஜ் 74, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:1015:2918:1019:19
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:35
மறைவு18:02மறைவு06:20
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:1905:44
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2318:4819:12
பௌர்ணமி @ 02:41
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17421
#KOTW17421
Increase Font Size Decrease Font Size
புதன், மார்ச் 9, 2016
கடைப்பள்ளி மையவாடியை சுத்தம் செய்தனர் பரிமார் நல மன்றத்தினர்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2343 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் கடைப்பள்ளி மையவாடியை பரிமார் நல மன்ற உறுப்பினர்கள், 08.03.2016. அன்று சுத்தம் செய்தனர்.

















வழமையாக இம்மையவாடியைச் சுத்தம் செய்து வந்த நூஹ் என்ற நூஹ் அப்பா சுகவீனமுற்றிருப்பதால், அப்பணி பாதிக்கப்பட்டு, மையவாடி முழுக்க குப்பைகள் தேங்கி காணப்பட்டமையால் இப்பணியைச் செய்ததாக பரிமார் நல மன்றத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





தகவல் & படங்கள்:
M.சுல்தான்
(பொருளாளர் - பரிமார் நல மன்றம் PWA)


பரிமார் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

கடைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Mauroof (Dubai) [09 March 2016]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43335

மையவாடியைச் சுத்தம் செய்த பரிமார் நல மன்றத்தின் சகோதரர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக.

மேலும் வழமையாக இம்மையவாடியைச் சுத்தம் செய்து வந்த நூஹ் என்ற நூஹ் அப்பாவிற்கு அல்லாஹ் நல்ல உடல் நலத்தை கொடுப்பானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:... நல்ல செயல்...
posted by Koos Aboobacker (Riyadh) [10 March 2016]
IP: 37.*.*.* | Comment Reference Number: 43338

மையவாடியைச் சுத்தம் செய்த பரிமார் நல மன்றத்தின் சகோதரர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக.

மேலும் வழமையாக இம்மையவாடியைச் சுத்தம் செய்து வந்த நூஹ் என்ற நூஹ் அப்பாவிற்கு அல்லாஹ் நல்ல உடல் நலத்தை விரைவில் கொடுப்பானாக. ஆமீன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [10 March 2016]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43339

அஸ்ஸலாமு அலைக்கும்

மாஷா அல்லாஹ் ......நம் மனதை இந்த புண்ணியமான நல்ல செயல் கவர்ந்தது ......

எல்லாம் வல்ல இறைவன் இந்த நல்ல செயலை செய்த அனைத்து மக்களை அவர்களின் சிறப்பான நல்ல ''வாழ் வாதாரத்தோடு மற்றும் அவர்களை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வர அருள் புரிவானாகவும் ஆமீன்......

மீண்டும் ''பரிமார் நல மன்றத்தினர்களை மகிழ்வோடு பார்க்கிறேன் .....

தங்களின் இது போன்ற பண்புள்ள நல்ல செயல்கள் தொடரட்டும் .......

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [10 March 2016]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43341

வாழ்த்துக்கள். எல்லாம் வலா அல்லாஹ் உங்கள் யாவருக்கும் எல்லா நல வளங்களையும் தருவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by MUTHU MOHAMED (gujarat) [10 March 2016]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 43342

பரிமார் நல மன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள் !

மென்மேலும் உங்கள் பணி சிறக்க அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன் .

முத்து முஹம்மது
குஜராத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Sulthan (Dubai) [10 March 2016]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43343

அஸ்ஸலாமு அழைக்கும் .... உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி , மென்மேலும் எங்கள் பணி சிறக்க துஆ செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்

அன்புடன்

பரிமார் நல மன்றம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:... கடைப் பள்ளிமையவாடியை சுத்தம் செய்த பரிமார் நலமன்றத்தினர்
posted by சாளை :M.A.K.முஹம்மத் இப்றாஹீம் (soofi) (kozhikode -Kerala.) [12 March 2016]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 43345

கபூர்வாஸிகளின் குடியிருப்பின் மேற்பறப்பை பூஞ்சோலையாக மாற்றிய அன்பின் பரிமார் நல மன்ற சகோதரர்களின் ஈருலக வாழ்கையையும் மேலோன் அல்லாஹ் பூஞ்சோலையாக ஆக்கி அருள்புரிவானாக.ஆமீன்.

அன்பின்
சாளை- M.A.K.முஹம்மத் இப்றாஹீம் ஸுஃபி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2019. The Kayal First Trust. All Rights Reserved