தென் கிழக்கு ஆசியாவின் பல நாடுகளில் இன்று காலை தென்பட்ட முழு சூரிய கிரகணம் (TOTAL SOLAR ECLIPSE), காயல்பட்டினத்தில் பகுதி சூரிய கிரகணமாக (PARTIAL SOLAR ECLIPSE) தென்பட்டது.
இன்று காலை 6:26க்கு சூரியன் உதிக்கும்போதே கிரகணத்தோடு உதித்தது. சுமார் 20 நிமிடம் பகுதி சூரிய கிரகணம் காயல்பட்டினத்தில் தென்பட்டது.
காயல்பட்டினம் கடற்கரையில் இருந்து சமூக ஆர்வலர் எம்.என்.அஹமத் சாஹிப் எடுத்த புகைப்படம்:
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross