காயல்பட்டினத்தில் கொளுத்தும் வெயிலுக்கிடையில் கோடை மழை பெய்துள்ளது. 10.03.2016. வியாழக்கிழமையன்று, சூரிய கிரகண நேரம் நிறைவுற்றதிலிருந்து (அதிகாலை 06.45 மணியிலிருந்து) சுமார் 30 நிமிடங்கள், திடீரென கனமழை பெய்தது. இம்மழை காரணமாக, நகரில் வழமை போல தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
தற்போது வெப்ப வானிலை நிலவுகின்ற நிலையிலும், மார்ச் 10 அன்று பெய்த மழை காரணமாக, வெப்பம் தாங்கக் கூடிய அளவிலேயே உள்ளது.
மழை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|