70வது சந்தோஷ் கோப்பைக்கான கால்பந்து போட்டிகள் பிப்ரவரி 29 அன்று நாக்பூரில் துவங்கின. இரு பிரிவுகளாக - பத்து அணிகள் இப்போட்டிகளில் கலந்துக்கொண்டன.
தமிழக அணி - பி பிரிவில் இடம்பெற்று, அரை இறுதி போட்டியில் தோற்றது. தமிழக அணியின் கேப்டன், காயல்பட்டினம் சார்ந்த காழி அலாவுதீன் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நடந்த இறுதி போட்டியில் - சர்விசஸ் அணியும், மகாராஷ்டிரா அணியும் மோதின. ஆட்ட நேர இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில், சர்வீசஸ் அணி வெற்றிபெற்று, சந்தோஷ் கோப்பையை வென்றது.
|