Re:...இன்னா லிள்ளஹி வ இன்னா இலைஹி ராஜ்ஹீவூன். posted byKSM ABDUL KADER (RIYADH SAUDI ARABIA)[23 April 2016] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43604
"அஸ்ஸலாமு அலைக்கும்."
இன்னா லிள்ளஹி வ இன்னா இலைஹி ராஜ்ஹீவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் வஹ்ஹாப் ஹாஜியார் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.
மிக்க துயரமுடன்,
கே எஸ் யம் அப்துல் காதர் . + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.
செய்தி: மஹ்ழரா, கே.எம்.டீ. மருத்துவமனை, வாவு அறக்கட்டளை முன்னாள் தலைவரின் மகள் காலமானார்! ளுஹ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byKSM ABDUL KADER (RIYADH SAUDI ARABIA)[29 December 2015] IP: 5.*.*.* | Comment Reference Number: 42653
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், சிறுபெறு பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.
மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட மர்ஹுமா அவர்களின் அனைத்து நல்லறங்களை ஏற்று நல்லமல்கள் யாவற்றையும் கபூல் செய்து பாவ பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமாக்கியும் விசாலமாக்கியும் ஆக்கி வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.
அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்பு மகன்கள் மற்றும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் பிரிவை தாங்கிடும் மனவலிமையும் தந்து 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையையும் மேன்மையும் கீர்த்தியும் நிறைந்த எல்லாம் வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக ஆமீன்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ஆழ்ந்த இரங்கலுடன் அன்பின் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross