Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:42:40 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Nameகே .வி .ஏ .டி . புஹாரி ஹாஜி அறக்கட்டளை.
PlaceDOHA - QATAR
Approved Comments33
Rejected Comments2
கருத்துக்கள்
எண்ணிக்கை
33
பக்க எண்
1/4
பக்கம் செல்ல
செய்தி: காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை நிர்வாகக் குழு உறுப்பினர் பிரபு தம்பி காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக – ஆமீன்.
posted by கே .வி .ஏ .டி . புஹாரி ஹாஜி அறக்கட்டளை. (DOHA - QATAR) [15 June 2014]
IP: 80.*.*.* Qatar | Comment Reference Number: 35312

பிரபுதம்பி மாமா என்றாலே , ஒரு கம்பீரம், தொய்வில்லாத உழைப்பு, சுறுசுறுப்பு , என்று தான் கூறுவோம் ….30 வருடங்களுக்கு முன்னாள் , அரபு நாட்டுக்கு வேலை தேடி செல்ல ஈசல்கள்போல் நம்மவர்கள் அந்த வளம்மிக்க பம்பாய் தலை நகரை முற்றுகை இட்ட காலம் அது, பிரபு தம்பி மாமா தான் , அவர்களின் நம்பிக்கை நட்சத்திரம் . இன்று நம்மவர்களில் அநேகம் பேர்அரபு நாடுகளில் வேலை செய்து, வறுமை நிலை மாறி தன்னிறைவு பெற்றுஇருக்கிறார்கள் என்றால்,பிரபு தம்பி மாமா அவர்களின் பெரும் பங்கு அதில் உண்டு என்பேன் . ஊரின் நலனுக்காகவும் உழைத்த உத்தமர் பிரபு தம்பி மாமா அவர்கள் ….

கே.வி .ஏ .டி. புஹாரி ஹாஜி அறக்கட்டளையின் சேவைகளை பாராட்டி , நாங்கள் மேலும் , இந்தசமுதாயத்திற்கு முன்பை விட இன்னும் அதிகம் சேவை செய்ய வேண்டும் என கூறி,எங்களை உற்சாகமூட்டிய , சமுதாய ஆர்வலர் அவர்கள் .

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்து, அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து, பிர்தௌசில் அஅலா எனும் மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக – ஆமீன். மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக – ஆமீன்.

மிகுந்த வருத்தத்துடன் ,

K.V.A.T. கபீர்.& K.V.A.T. ஹபீப் ,
K.V.A.T. குடும்பத்தார் , கத்தார் & காயல் பட்டணம் .
&
கே .வி .ஏ .டி . புஹாரி ஹாஜி அறக்கட்டளை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பெற்றோருக்கு சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் வேண்டுகோள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சகோதரர் சாளை ஜியாவுதீன் மகனை பாராட்டுவதில் , நான் பெருமை படுகிறேன் .
posted by கே .வி .ஏ .டி . கபீர், K .V .A .T . புஹாரி ஹாஜி அறக்கட்டளை (DOHA - QATAR) [05 June 2014]
IP: 80.*.*.* Qatar | Comment Reference Number: 35188

Congratulations ....!!!!! என் அருமை சகோதரர் சாளை.S .I .ஜியாவுதீன் அவர்களின் மகன் J .உமர் முஹ்சின் , கணிதத்தில் 100/100 பெற்றதில் , உண்மையிலேயே ரொம்பவும் சந்தோஷம் . மீண்டும் வாழ்த்துக்கள் ....I know it can be difficult , but you made it and I am proud of you, my Child.

சகோதரர் சாளை ஜியாவுதீன் , பாகுபாடில்லாமல் , எல்லோரையும் , உற்சசாகப்படுத்துவதில் உத்தமர், அந்த நல்ல இதயம் படைத்த , அவரின் மகனை பாராட்டுவதில் , நான் பெருமை படுகிறேன் .

தகப்பனின் கனவை , இன்ஷா அல்லாஹ், மகன் , நனவாக்கிட வல்ல இறைவனிடம் துஆ கேட்போம் , ஆமீன்.

பாசத்துடன்
கே .வி .ஏ .டி . கபீர்,
K .V .A .T . புஹாரி ஹாஜி அறக்கட்டளை ,
கத்தார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகள்: சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி முதல் மதிப்பெண் 491; தேர்ச்சி சதவீதம் 100! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Every effort will get a return. Congratulation on high Scores. By.K.V.A.T.KABEER,DOHA.
posted by K.V.A.T. KABEER, (DOHA - QATAR) [23 May 2014]
IP: 80.*.*.* Qatar | Comment Reference Number: 35068

Congratulation, my dearest daughter கே .வி .ஏ ,டி . ஹைருன் நிஷா on high scores 491/500 ! I am so proud of you for achiving such a wonderful score.

Every effort will get a return. You proved it! Keep it up my daughter K.V,A.T.B .HAIRUN NISA . I deeply believe your dream will come True! You are the most excellent one in our family. My heart is filled with happiness. All the best.

By
Perippa
K.V.A.T. KABEER,
DOHA - QATAR.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அனைவருக்கும் கல்வி என்ற கருத்தை வலியுறுத்தி இருசக்கர வாகனத்தில் இளைஞர் பயணம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by K .V .A .T .செய்யிது அஹமது கபீர்,கத்தார் . (DOHA) [28 November 2013]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 31719

சிறுவயதில் கல்வி கற்காத குழந்தைகள் , பிற்காலத்தில் கூலியாக – குழந்தை தொழிலாளியாக (Child labor ) மாறக்கூடிய , ஒரு வருத்தமான நிலைக்கு தள்ளப்படுகிறான்.இதற்க்கு , பெற்றோர்களின் வறுமை , அறியாமை , வழி காட்டுதல் – விழிப் புணர்ச்சி இல்லாமை , எல்லாமும் ஒரு காரணமாக அமைந்து விடுகிறது.

The International Labor Organization estimates that 215 million children between the ages of 5 and 17 currently work under conditions that are considered illegal, hazardous, or extremely exploitative. Underage children work at all sorts of jobs around the world, usually because they and their families are extremely poor. Large numbers of children work in commercial agriculture, fishing, manufacturing, and domestic service. Some children work in illicit activities like the drug trade and prostitution .

எனவே இது போன்ற விழிப்புணர்ச்சி பிரச்சாரம் , நிச்சயம் இன்றைய சமுதாயத்திற்கு தேவை …. இது போன்று பிரச்சாரம் செய்பவர்களை , நாம் உற்ச்சாக மூட்டவேண்டும் , பாராட்ட வேண்டும் ….

இவருடைய முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்.

மக்கள் சேவையில் என்றும் – எப்போதும்

உங்கள்

கே .வி .ஏ .டி. கபீர், கத்தார்.
K .V .A .T .புஹாரி ஹாஜி அறக்கட்டளை .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: டிச. 28 அன்று, இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு மற்றும் இளம்பிறை எழுச்சிப் பேரணி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... நம் சமுதாய - முன்னேற்றத்திற்க்காக , நம் தலைவர்கள் ஏன் ஒன்றுபடக்கூடாது? சிந்திப்பார்களா -
posted by K .V A ..T .புஹாரி ஹாஜி அறக்கட்டளை, (kayalpatnam) [08 November 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31296

UNITY MAKES STRENGTH என்பார்கள் , சிதறிக்கிடக்கும் நாம் , அரசியல் ரீதியிலாவது ஒன்றுபட்டால் , நாம் அரசியலில் முக்கிய சக்தியாக உருவாக்கலாமே? 1950 களில் " முஸ்லிம் லீக் M .L .A களின் எண்ணிக்கை சுமார் 60 ஆக இருந்ததே , அப்போது ஆட்சியாளர்களும் நம்மை மதித்தார்களே? ஆட்சியை நிர்ணயித்ததும் நாமாகத்தானே இருந்தோம்? இப்போது யார் நம்மை மதிக்கிறார்கள் ? சிந்திக்கவேண்டாமா , என் அருமை சமுதாயமே? கொள்கை என்பது - வேறு , அரசியல் என்பது வேறு .... நம் சமுதாய - முன்னேற்றத்திற்க்காக , நம் தலைவர்கள் ஏன் ஒன்றுபடக்கூடாது? சிந்திப்பார்களா - நம் சமுதாய பெரியோர்கள் , தலைவர்கள் .... வரட்டுக்கவ்ரவம் வேண்டாமே ப்ளீஸ். அல்லாஹ் நம் அனைவருக்குமே " ஹிதாயத் " தருவானாக, ஆமீன்.

சமூக நலனில் ஆர்வமுடன் சகோதரன்
K .V .A .T .செய்யது அஹமது கபீர் .
K .V A ..T .புஹாரி ஹாஜி அறக்கட்டளை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஆறுமுகநேரி காவல் நிலைய புதிய ஆய்வாளராக கோ.பாலமுருகன் பொறுப்பேற்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...WARMEST CONGRATULATION TO THE POLICE OFFICER
posted by K .V .A .T .செய்யது அஹமது கபீர் . (kayalpatnam) [08 November 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31295

On behalf of K.V.A.T. BUHARI HAJI CHARITABLE TRUST, KAYALPATNAM, I offer my warmest Congratulations to the Police Officer, Mr. GOPALAN for appointed him second time, as the Police Inspector of Arumuganeri , which is a personal HONOUR for him and RECOGNITION of the values of Service, Integrity, which are integral to our police station.

Mr.PARTHIPAN Sir did his best during his tenure . Indeed a VERY BIG THANKS to him.

I Wish him all the very best in his new role and know he will be an Outstanding Officer of our police station.

Best of Luck
For K.V.A.T. BUHARI HAJI CHARITABLE TRUST, KAYALPATNAM.
K.V.A.T. KABEER, B.Sc., M.A.,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: துளிர் பள்ளியில் மனவளம் - பணித்திறன் மேம்பாட்டு பயிற்சிப் பட்டறை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...WONDERFUL SERVICE TO THE SOCIETY.
posted by K .V .A .T .செய்யது அஹமது கபீர் . (kayalpatnam) [08 November 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31293

Indeed THULIR is doing a wonderful Service to the society, which we can’t forget.

Moderator: செய்திக்குத் தொடர்பற்ற வாசகங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: எரியாத தெரு விளக்குகள்: நகராட்சியைக் கண்டித்து இளைஞர் ஐக்கிய முன்னணி ஆர்ப்பாட்டம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...பார்த்தீர்களா , ஒன்றுபட்டாலே உண்டு வாழ்வு
posted by K .V .A .T .செய்யது அஹமது கபீர் . (kayalpatnam) [05 November 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31214

பார்த்தீர்களா , ஒன்றுபட்டாலே உண்டு வாழ்வு - என்பது விளங்குகிறதல்லவா? நகர உறுப்பினர்களும் , நகர மக்களும் ஒன்று சேரும்போது , தானாகவே வேலை நடக்கிறது பார்த்தீகளா? இனியாவது உங்களின் ஈகோவை விட்டு விட்டு , ஊர் நன்மைக்காக ,நகர் மன்ற தலைவியும் - உறுப்பினர்களும் , ஒன்று சேர்ந்து , ஊருக்கு நல்லது செய்ய , முயற்சியுங்களேன் .... எங்கள் ஆசையும் அதுதானே?

அன்புடன்
கே .வி .ஏ .டி . கபீர்,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அதிமுக 42ஆம் ஆண்டு துவக்க விழா: கட்சியில் இணைந்த நகர்மன்றத் தலைவருக்கு வரவேற்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... நம் ஊருக்கு நல்லது நடக்கவேண்டும்
posted by K .V .A .T .கபீர் , (kayalpatnam) [03 November 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31176

நாம் விரும்புவதெல்லாம் , நம் ஊருக்கு நல்லது நடக்கவேண்டும் , நாம் ஒற்றுமையாக - சந்தோஷமாக இருக்கவேண்டும் , அவ்வளவுதான். " ஒன்று பட்டால் உண்டு வாழ்வு .... " ,

அன்புடன்
K .V .A .T .கபீர் ,
கே.வி ஏ .டி. புஹாரி ஹாஜி அறக்கட்டளை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: வடகிழக்குப் பருவமழை 2013: இன்று நள்ளிரவு பெய்த மழையின் நீர்த்தேக்கக் காட்சிகள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...காய்ந்து போயிருக்கும் - நம் மனமும், மனையும் குளிரட்டுமே
posted by K .V .A . T .கபீர், (CAMP : காயல் பட்டணம் ) [03 November 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31167

காய்ந்து போயிருக்கும் - நம் மனமும், மனையும் குளிரட்டுமே.? இது இறைவனின் ரஹ்மத் அல்லவா?

அன்புடன்
K .V .A . T .கபீர்,
கே .வி .ஏ .டி. புஹாரி ஹாஜி அறக்கட்டளை ,
காயல் பட்டணம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
33
பக்க எண்
1/4
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved