Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:44:00 AM
சனி | 9 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1927, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:0715:2818:0119:13
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:41
மறைவு17:54மறைவு---
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:46
உச்சி
12:01
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4119:06
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameAbdul Azeez M A
PlaceChennai
Approved Comments14
Rejected Comments6
கருத்துக்கள்
எண்ணிக்கை
14
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
செய்தி: காயல்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவர் டாக்டர் ஃபாஸி அவர்களது தந்தை காலமானார்! இன்று 21.00 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...மங்ஃபிரத்திற்காக பிரார்த்திக்கிறேன்
posted by Abdul Azeez M A (Chennai ) [24 January 2019]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 46368

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொருத்து மேலான சுவனபதியைக் கொடுத்து, மர்ஹூம்அவர்களின் குடும்பத்தினர் அணைவருக்கும் பொருமையும் கொடுத்தருள்வானாக!

A.G. அப்துல் அஜீஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் பொருளாளர் காலமானார்! ஜன.15 காலை 10 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Abdul azeez (chennai) [15 January 2016]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 42855

"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்"

இறைவா! இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்கு அருள் புரிவாயாக! இவர்களது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர்கள் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர்கள் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவர்களை தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவர்களை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக! இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவர்களுக்கு வழங்குவாயாக! இவர்களை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக! இவர்களின் குடும்பத்தினருக்கு பொறுமையை கொடுத்தருள்வாயாக ! வஸ்ஸலாம்

A. G . அப்துல் அஜிஸ் ,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தமுமுக நகர கிளை முன்னாள் தலைவர் வாவு புகாரீ காலமானார்! கூடுதல் தகவல்களுடன்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by Abdul Azeez (chennai) [12 November 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 38133

அஸ்ஸலாமு அலைக்கும்

சமுதாயத்தின் மீது பற்று மிக்கவர். சிறந்த களப்பணியாளர். IIM பைத்துல்மால் போன்ற சம்ய்தய சேவைகளில் நீண்டகாலமாக உழைத்து வந்தவர் அல்லாஹ் அவருடைய நற்செயல்களை பொருந்தி கொள்வானாக!

அவரின் கப்ர் வாழ்கையை வெளிச்சமாக்கி, மறுமையில் ஜன்னத்துல் பிஃர்தௌசை பாக்கியமாக்கி வைப்பானாக! அவரை இழந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் மன நிம்மதியை அளிப்பானாக! ஆமீன் வஸ்ஸலாம்

A G அப்துல் அஜீஸ்

Admin கவனத்திற்கு : விரிவான செய்திகள் பின்னர் தெரிவிப்பதாக தெருவிதீர்கள் தயவு செய்தி அவர்களது பிள்ளைகள் போன்ற விவரங்கள் தெருவித்தால் நன்றாக இருக்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஹாங்காங் பேரவை முன்னாள் செயற்குழு உறுப்பினர் எம்.ஜெ.ஸிராஜுத்தீன் என்ற ஜமீல் ஸிராஜ் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:.இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் .... ..
posted by abdul azeez (chennai) [01 July 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 35709

சிராஜ் வபாத் செய்தி அறிந்து மிகவும் துயரமுற்றேன் எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவனத்தில் பிரவேசிக்க செய்வானாக ... அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கு நல்ல பொறுமையை எல்லாம் வல்ல அல்லாஹ் கொடுதருல்வனாக ஆமீன் ..

A . G . அப்துல் அஜிஸ்
அம்பல மரைக்கார் தெரு .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் காலமானார்! (திருத்தப்பட்ட செய்தி) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:..இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .
posted by abdul azeez (chennai, india) [17 December 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 32061

அஸ்ஸலாமு அலைக்கும்

உவைஸ் ஹாஜியாரின் மறைவு நமக்கு மிகவும் பேரிழப்பு! அவர்கள் காலமெல்லாம் நமதூரின் நலன், சமுதாய நலன்களில் மிகவும் அக்கறை கொண்டவர்களாகவே இருந்தார்கள். ஊர் ஒற்றுமைக்காக பாடுபட்ட் "சமாதான் தூதுவர்" என்றே அவர்களை சொல்லலாம்

அல்லாஹ் அவர்கள் மண்ணறையை சுவர்க்க பூங்காவாக ஆக்கி மேலான சுவன வாழ்வை கொடுத்தருள்வானாக! அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அல்லாஹ் பொறுமையை கொடுத்தருள்வானாக!.

வஸ்ஸலாம்
A G அப்துல் அஜீஸ் ,
அம்பல மரைக்கார் தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: துபை கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினர், கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி தலைவர் ஆகியோரின் மாமியார் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by abdul azeez (chennai) [26 September 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 30377

அஸ்ஸலாமு அலைக்கும்

வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறை வாழ்வை வசந்தமாக்கி சுவன பதியில் சேர்த்தருள் வானாக - ஆமீன்

A . G . அப்துல் அஜீஸ் (LKS )
அம்பல மரைக்கார் தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காங்கிரஸ் பிரமுகர் ஷாஜஹான் மனைவி காலமானார்! இன்று (செப்டம்பர் 19) நண்பகலில் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by abdul azeez (chennai) [19 September 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 30205

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம............ வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறை வாழ்வை வசந்தமாக்கி ஆகிரத்தில் ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவன பதியில் சேர்த்தருள்வானாக - ஆமீன்

மர்ஹூமா அவர்களின் உற்றார் உறவினர் அனைவருக்கும் பொறுமையை கொடுத்தருள்வானாக!

A .G . அப்துல் அஜீஸ் (LKS )

அம்பல மரைக்கார் தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சென்னையில் காயலர் காலமானார்! இன்று மாலை 05.00 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by abdulazeez (chennai) [12 June 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 27956

இன்னலிலாஹி வா இன்ன இலஹிராஜியூன்.அருமை சகோதரர் சாஹிப் தம்பி அவர்கள் அமைதியானவர்கள். எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களுக்கு மக்பிரத் வழங்கி ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் மேலான சொர்க்கத்தை கொடுப்பானாக.அமீன்.அன்னார பிரிவால் வாடும் குடும்பத்தார் அனைவர்களுக்கும் அலலாஹ் சபூர் என்னும் பொறுமையை கொடுப்பானாக!

A .G அப்துல் அஜீஸ் (LKS ).


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: KCGC நிர்வாகக் குழு உறுப்பினரின் மாமனார் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
انا لله وانا اليه راجعون
posted by abdul azeez (chennai) [01 April 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 26594

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ஏக நாயன் மறைந்தவரின் பிழைகளைப்பொறுத்து கப்ரை வெளிச்சமாக்கி மேலான சுவனத்தைக்கொடுத்தருள்வானாக ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு நல்லபொறுமையையும் அழகிய நற்கூலியையும் வழங்குவானாக ! குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் !

A . G அப்துல் அஜீஸ் (L K S )
அம்பல மரைக்கார் தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தஃவா சென்டர் பொருளாளர் ஹாஃபிழ் எம்.ஏ.ஃபாயிஸ் தந்தை பிப். 23 அன்று காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by abdul azeez (chennai) [27 February 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 25820

இன்னலிலஹி வஇன்ன இலஹி ரஜிஹூன் அன்னாரின் குடும்பத்தார் அனைவரும் சபூர் செய்து கொள்ளாவும்

A G அப்துல் அஜீஸ் (L K S )
அம்பல மரைக்கார் தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
14
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved