Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:16:22 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11848
#KOTW11848
Increase Font Size Decrease Font Size
வியாழன், செப்டம்பர் 19, 2013
காங்கிரஸ் பிரமுகர் ஷாஜஹான் மனைவி காலமானார்! இன்று (செப்டம்பர் 19) நண்பகலில் நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3351 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (20) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் அப்பா பள்ளித் தெருவைச் சேர்ந்த - காங்கிரஸ் கட்சியின் காயல்பட்டினம் நகர பிரமுகர் ஷாஜஹான் (கைபேசி எண்: +91 9940 2222 40) மனைவி எஸ்.எச்.சித்தி ஆரிஃபா, நேற்று (செப்டம்பர் 18) மாலை 04.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 46.

அன்னார், ‘கப்பல்’ ஷாஹுல் ஹமீத் என்பவரின் மகளும்,

மர்ஹூம் நாகூர் மீரான் என்பவரின் மருமகளும்,

எஸ்.அப்துல் ஹமீத் என்பவரின் தாயாரும்,

கே.எம்.இம்தியாஸ், ஏ.ஜெ.கலீலுர்ரஹ்மான் ஆகியோரின் மாமியாரும்,

இ.யூ.முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மகபூபின் ஒன்றுவிட்ட சகோதரியுமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று நண்பகல் 12.30 மணியளவில் காயல்பட்டினம் கடைப்பள்ளிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, லுஹ்ர் தொழுகை நிறைவேற்றப்பட்ட பின்னர், ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, அப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 11:15/19.09.2013]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...அல்லாஹுக்காக சபூர் செயுங்கள்.
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [19 September 2013]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 30179

இன்னாலிலாஹி வ இன்னஇலைஹி ராஜிஊன். யாஅல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழை பொருத்து சுவனத்தில் நல்கிடு ஆமீன். குடுபத்தினர் உறவினர் யாவருக்கும் என் அஸ்ஸலாமு அழைக்கும்.

ஹாஜி A A சம்சுதீன் லெப்பை & குடும்பத்தினர்கள்
மொஹுதூம் தெரு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. இன்னாலிலாஹி வ இன்னஇலைஹி ராஜிஊன்
posted by Mohamed Salih (Bangalore) [19 September 2013]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 30181

இன்னாலிலாஹி வ இன்னஇலைஹி ராஜிஊன்.

யாஅல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழை பொருத்து சுவனத்தில் நல்கிடு ஆமீன்.

குடுபத்தினர் உறவினர் யாவருக்கும் என் அஸ்ஸலாமு அழைக்கும்.

பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ் மற்றும் குடும்பத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Kudack Sarvej Mohudoom Mohamed (Kuwait) [19 September 2013]
IP: 213.*.*.* Kuwait | Comment Reference Number: 30184

இன்னாலிலாஹி வ இன்னஇலைஹி ராஜிஊன்.

யாஅல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழை பொருத்து சுவனத்தில் நல்கிடு ஆமீன்.

குடுபத்தினர் உறவினர் யாவருக்கும் என் அஸ்ஸலாமு அழைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Fareed (Dubai) [19 September 2013]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30185

இன்னாலிலாஹி வ இன்னஇலைஹி ராஜிஊன்.

யாஅல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழை பொருத்து சுவனத்தில் நல்கிடு ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Ibrahim Ibn Nowshad (Bangalore) [19 September 2013]
IP: 220.*.*.* India | Comment Reference Number: 30186

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்.

வல்ல ரஹ்மான் மர்ஹூமா அவர்களின் பிழை பொருத்து சுவனத்தில் சேர்திடுவானாக!

அஸ்ஸலாமு அழைக்கும்!

(அக் 19 என்று தலைப்பில் உள்ளதை திருத்தினால் நன்று)

[Administrator: நன்றி. செய்தி திருத்தப்பட்டது]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [19 September 2013]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30188

இன்னாலில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜி ஊன்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...இன்னா லிள்ளஹி வா இன்ன இலைஹி ரஜிவுஊன்
posted by Ahmed Munawer (Dubai) [19 September 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30189

இன்னாலிலாஹி வ இன்னஇலைஹி ராஜிஊன்.

யாஅல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழை பொருத்து சுவனத்தில் நல்கிடு ஆமீன்.

குடுபத்தினர் உறவினர் யாவருக்கும் என் அஸ்ஸலாமு அழைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. இன்னாலிலாஹி வ இன்னஇலைஹி ராஜிஊன்!.
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (YANBU) [19 September 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30190

இன்னாலிலாஹி வ இன்னஇலைஹி ராஜிஊன்!.

யாஅல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொருத்து சுவனத்தில் நற்பதவியை நல்கிடுவாயாக ஆமீன்!

அன்னாரின்பிரிவுத்துயரில் வாடும் குடும்பத்தார்களுக்கும், குறிப்பாக என் மகளின் நெருங்கிய தொழியாகிய மர்ஹூமாவின் மகளுக்கும் அல்லாஹ்வின் அழகிய பொறுமையாகிய "சபூர்" சென்றடயட்டுமாக!

குடும்பத்தார்களுக்கு என்னுடைய அனுதாபமும் ஆறுதலுமடங்கிய ஸலாத்தினை தெரிவிக்கிறேன்!அஸ்ஸலாமு அழைக்கும்!

சபூருடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:... இன்னாலிலாஹி வ இன்னஇலைஹி ராஜிஊன்!.
posted by M.S.Kaja Mahlari (Singapore) [19 September 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 30192

இன்னாலிலாஹி வ இன்னஇலைஹி ராஜிஊன்!.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. இன்னாலில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜி ஊன்.
posted by SUBHAN.N.M.PEER MOHAMED (ABU DHABI) [19 September 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30194

இன்னாலில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜி ஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [19 September 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30195

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறை வாழ்வை வசந்தமாக்கி ஆஹிரத்தில் ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவன பதியில் சேர்த்தருள் புரிவானாக - ஆமீன்

மர்ஹூமா அவர்களின் உற்றார் உறவினர் அனைவருக்கும் பொறுமையை கொடுத்தருள் புரிவானாக!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம............


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by Sulthan (Dubai) [19 September 2013]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30197

இன்னாலிலாஹி வ இன்னஇலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by abdul azeez (chennai) [19 September 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 30205

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம............ வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறை வாழ்வை வசந்தமாக்கி ஆகிரத்தில் ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவன பதியில் சேர்த்தருள்வானாக - ஆமீன்

மர்ஹூமா அவர்களின் உற்றார் உறவினர் அனைவருக்கும் பொறுமையை கொடுத்தருள்வானாக!

A .G . அப்துல் அஜீஸ் (LKS )

அம்பல மரைக்கார் தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by shahul hameed sak (malaysia) [19 September 2013]
IP: 180.*.*.* Malaysia | Comment Reference Number: 30208

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

சாகுல் ஹமீது sak
மலேசியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [19 September 2013]
IP: 218.*.*.* China | Comment Reference Number: 30209

இன்னாலில்லஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...இரங்கல்
posted by a.s.m.buhary (mumbai) [19 September 2013]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 30211

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ரஜியூன். எ.எஸ்.எம்.புஹாரி. mumbai


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA) [19 September 2013]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30214

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by solukku.me.syed moosa (QATAR) [20 September 2013]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 30218

அஸ்ஸலாமுஅலைக்கும்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.தவுருகளை மன்னித்து சுவர்க்கத்தை வாஜிபாகீ அருள் புரிவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...இன்னானில்லாஹி...!!!!
posted by kayal hassan kuthoos (Al ruwais-Abudhabi.U A.E.) [20 September 2013]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30219

இன்னானில்லாஹி இன்னா இலைஹி ராஜுவூன்...!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by zubair rahman-ab. (Doha-Qatar) [20 September 2013]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 30227

இன்னா லில்லாஹி வ இன்னா இலையி ராஜிவூன் !!!...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved