காயல்பட்டினம் நகராட்சி - 1976 ம் ஆண்டு டவுன் பஞ்சாயத்து தகுதியில் இருந்தது. அப்போது திருச்செந்தூர் தாசில்தாராக இருந்த வேலாயுதம் என்பவர் - 30க்கும் மேற்பட்ட அரசு புறம்போக்கு நிலங்கள் (மொத்த பரப்பளவு: 42 ஏக்கர் 68 சென்ட்), காயல்பட்டினம் தென்பாகம் கிராமத்திலிருந்து டவுன் பஞ்சாயத்திற்கு ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்தார். அவர் கையெழுத்திட்டு ஊர்ஜிதம் செய்த ஆவணம் கீழே:
இந்த நிலங்களில் பலவும் தற்போது காயல்பட்டினம் நகராட்சியின் வசம் இல்லை என கூறப்படுகிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross