Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:19:11 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11863
#KOTW11863
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, செப்டம்பர் 20, 2013
அரசு சான்றிதழ்களைப் பெறுவதற்கான முறைமை மாற்றம் குறித்து 06ஆவது வார்டு உறுப்பினர் வெளியிட்டுள்ள பொதுநல பிரசுரம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2644 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் உள்ளிட்ட அரசு சான்றிதழ்களைப் பெறுவதற்கு, இதுவரை கடைப்பிடிக்கப்பட்ட முறைமைகளின் புதிய மாற்றம் குறித்து, காயல்பட்டினம் நகராட்சியின் 06ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினரும், நகராட்சி வரி விதிப்பு மேல் முறையீட்டுக் குழு உறுப்பினருமான ஏ.கே.முஹம்மத் முகைதீன் வெளியிட்டுள்ள பொதுநல பிரசுரம்:-


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. பாராட்டுகிறேன்...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [20 September 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30223

இதுவரை அரசு சான்றிதழ்களைப் பெறுவதற்காக கடைப்பிடிக்கப்பட்ட முறைமைகளின் புதிய மாற்றம் குறித்து நகரின் அணைத்து ஜும்மா பள்ளியிலும் துண்டு பிரசுரம் மூலம் நகர் மக்களுக்கு விழிப்புணர்வு செய்த நகர்மன்ற உறுப்பினருக்கு பாராட்டுக்கள்...

தொடரட்டும் உங்கள் பொது சேவை.... பின் பெறுங்கள் நகர்மக்களின் துவாக்களை...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [20 September 2013]
IP: 218.*.*.* China | Comment Reference Number: 30226

இந்த வேலைகளுக்கு ஆறுமுகநேரிக்கு செல்லவேண்டுமா என்ன? எல்லோராலும் அம்மாதிரி போக முடியுமா? நம் ஊரில் இதற்க்கு வசதிகள் இல்லையா? மாற்று வழி இருக்கிறதா?

திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள பெரிய ஊரும் நகராட்சியும் காயல்பட்டனம்தானே! இங்கு தாலுகா அலுவலகத்தின் கிளை ஒன்றை அமைக்கலாமே! உயர்நீதிமன்றத்திற்கு மதுரையில் கிளை இருப்பதுபோல . யாரிடம் இதை எடுத்துரைப்பது?

மாற்றி யோசித்து பாருங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by M.S.MAHMOOD SULTHAN (chennai) [20 September 2013]
IP: 125.*.*.* India | Comment Reference Number: 30228

Dear admin,

please read the cell no. 9003877455 instead of wrong cell no. 90038877455 (11 digits). Printing error mentioned in the notice.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH KSA) [20 September 2013]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30229

ஹாஜியார் மம்மி நின் பணி நின்று நிலைக்கட்டும். சீரிய சேவை க்கு மனமார வாழ்த்துகிறேன். கொஞ்சம் முயற்சி செய்து நமதூர் திருசெந்தூர் கூட்டுறவு வங்கி அல்லது தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு வங்கி வழியாகவும் இந்த சீரிய வேலையை செய்ய முடியுமா என்று முயற்சி செய்யவும். இன்ஷா அல்லாஹ் வெற்றி கிடைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
இது நிலாவுக்கு போகாது!  (21/9/2013) [Views - 3639; Comments - 8]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved