Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:37:32 PM
சனி | 23 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1941, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:04
மறைவு17:55மறைவு12:42
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameSalai.Mohamed Mohideen
PlacePhiladelphia
Approved Comments304
Rejected Comments7
கருத்துக்கள்
எண்ணிக்கை
304
பக்க எண்
1/31
பக்கம் செல்ல
செய்தி: ரியாத் கா.ந.மன்ற ஆலோசகரின் சகோதரர் காலமானார்! நாளை காலை 8 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Deepest Condolences !!
posted by Salai.Mohamed Mohideen (Philadelphia) [27 May 2016]
IP: 144.*.*.* United States | Comment Reference Number: 43964

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல இறைவன் சகோதரரின் பாவங்களை மன்னித்து சுவன பதியை வழங்குவானாக ! அன்னாரின் குடும்பத்தாருக்கு இவ்விழப்பை தாங்கும் சக்தியை தருவானாக ! ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அறங்காவலரின் மகன் மறைவுக்கு காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை இரங்கல்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
My deepest condolences !
posted by Salai Mohideen (Philly) [14 May 2016]
IP: 213.*.*.* United Kingdom | Comment Reference Number: 43779

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். மிகவும் துயரமான செய்தி.

வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் ஃபிர்தவுஸ் என்னும் சுவனத்தை கொடுத்தருள்வானாக.... ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இஸ்லாமிய அழைப்பாளர் செங்கிஸ்கான் காலமானார்! ஜன. 02 அஸ்ருக்குப் பின் சென்னை ராயப்பேட்டையில் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னா லில்லாஹி
posted by Salai.Mohamed Mohideen (Philadelphia) [02 January 2016]
IP: 73.*.*.* United States | Comment Reference Number: 42701

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். சற்று அதிர்ச்சியான அதிர்வலையை ஏற்படுத்திய செய்தி. முகநூல் பதிவுகள் (குறிப்பாக தாவா தொடர்பான நிகழ்வுகள் கேள்வி பதில்கள்) மூலம் இதயங்களை தொட்டவர். மிகச்சிறந்த பேச்சாளர் மற்றுமன்றி நல்ல சமூக அக்கறை கொண்ட பண்பட்ட மனிதர். இவருடைய தாவா பணிகள் ஒரு மிகப்பெரிய உந்துதல் என்றால் மிகையாகாது.

வல்ல இறைவன் அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவன பதியை வழங்குவானாக. அன்னாரை இழந்து வாழும் அவர்களின் குடும்பத்தினருக்கும் மற்றும் அவருடன் இணைந்து களப்பணியாற்றிய பிற தாயிக்களு க்கும் சபுரன் ஜமீலா என்ற அழகிய பொறுமையை தந்தருள்வானாக !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: புதுப்பள்ளியின் முன்னாள் முஅத்தின் காலமானார்! நவ. 13 காலை 10 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னா லில்லாஹி ....
posted by Salai.Mohamed Mohideen (Philadelphia) [14 November 2015]
IP: 73.*.*.* United States | Comment Reference Number: 42229

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். மிகவும் அமைதியான நல்லதொரு மனிதர். வல்ல இறைவன் அன்னாரின் பாவ பிழைகளை பொருத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சுவன பதியை வழங்குவானாக !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மார்க்க அறிஞர் காலமானார்! அக். 19 காலை 09.30 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னாலில்லாஹி...
posted by Salai.Mohamed Mohideen (USA) [19 October 2015]
IP: 73.*.*.* United States | Comment Reference Number: 42051

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இ.யூ.முஸ்லிம் லீக் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், காயல்பட்டினம் நகர்மன்றத்தைக் கலைக்க கோரிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
என்று தீரும் இந்த நகரமன்ற பிரச்சனை ???
posted by Salai.Mohamed Mohideen (Philadelphia) [20 August 2015]
IP: 144.*.*.* United States | Comment Reference Number: 41702

ஆர்ப்பாட்டம் அவர்களின் உரிமை. நகர்மன்றத்தில் நடக்கும் அத்தனை கூத்துக்களையும் நன்கு அறிந்திரிந்தும் அதற்கு காரணமான ஒரு தரப்பினரை எப்பவுமே அரவணைத்து மற்றருவரை நகர்மன்ற தேர்தல் முதல் இன்று வரை குறை சொல்லி நடத்தபடும் அரசியல் (கண்டன) ஆர்ப்பாட்டங்கள் யாரை திருப்தி படுத்த? ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி அப்படிதானே !

பொதுமக்களின் கடமை நல்லதொரு தலைவரை தேர்ந்தெடுத்ததோடு முடிந்துவிட்டது. அதன் பின்னர் அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் தான் மக்கள் பிரச்சனையை முன்னெடுத்து செல்கின்றன. அவைகள் நியாயத்தின் பக்கம் இருக்கும் வரையில் பிரச்சினை இல்லை. ஆனால் அது ஒரு பக்க சார்பு தன்மையுடையதாக மாறும்போது, பொதுமக்கள் களத்தில் இறங்கினால் தான் நியாயம் கிடைக்கும் என்பதைத்தான் கடந்த காலங்கள் உணர்த்துகின்றன.

நகர்மன்ற தலைவி செய்வது அனைத்தும் சரியென்றொ அல்லது உறுப்பினர்கள் செய்வதனைத்தும் தவறென்றோ சொல்ல வரவில்லை. ஏனென்றால் மனிதனென்ற முறையில் குறை நிறைகள் இயல்பு. நமக்குள் ஒளிந்திருக்கும் அரசியல்/ கொள்கை/ஒரே வட்டாரம்/ சுய விருப்பு வெறுப்பு/ஆணாதிக்கம்/ கடந்த கால கசப்புனர்வுகள் தான், பிரச்சனையை இன்னும் சிக்காலக்கி வருடங்கள் நான்காகியும் தீர்வின்றி தட்டழிகின்றோம்.

இப்படியே மாறி மாறி குறை சொல்லிக்கொண்டும், அறிக்கை விட்டு கொண்டும், ஊடகங்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக ஒத்து ஊதிக்கொண்டும் ஏத்தி விட்டு கொண்டும், கண்டன ஆர்பாட்டம், வீடு முற்றுகை போன்றவைகளில் தான் காலம் ஓடும்... மக்கள் நலப்பணிகள் எதுவுமே நடைபெறாது. இவைகளை உணர்ந்து நடுநிலையுடன் செயல்படுவோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அமெரிக்காவில் காயல் மாணவி ‘ஹாஃபிழத்துல் குர்ஆன்’ பட்டம் பெற்றார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாழ்த்துக்கள் !!
posted by Salai.Mohamed Mohideen (Philadelphia) [17 June 2015]
IP: 144.*.*.* United States | Comment Reference Number: 41015

இந்நிகழ்வில் கலந்துகொண்டது எங்களுக்கு சந்தோசத்தை தந்தது என்பதனை விட... அமெரிக்காவில் வசிக்கும் காயலர்களாகிய எங்களுக்கெல்லாம் பெருமையை தேடி தந்தது என்பதே மிகச் சரியாக இருக்கும். இது அவ்வளவு எளிதான காரியமல்ல ... அதுவும் அமெரிக்காவில். மென்மேலும் வெற்றியை ஷுரஃபாவுக்கு வல்ல இறைவன் தந்தருள்வானாக !!

" எந்த கண்டத்தில் வாழ்ந்தாலும், பிள்ளைகளை நாம் வளர்க்கும் விதத்தில் வளர்த்தால், எந்தக்குழந்தையும் நல்லக் குழந்தைகளாக ஆளாக்க முடியும்" - மிகவும் சரியான வார்த்தை. இம்மாணவியின் பெற்றோர் விடயத்திலும் நாங்கள் கண்கூட கண்ட நிதர்சன உண்மையும் கூட. வல்ல இறைவன் இது போன்ற பாக்கியத்தை எல்லா பெற்றோர்களுக்கும் தந்தருள்வானாக !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஜித்தா கா.ந.மன்ற துணைச் செயலரின் தாயார் காலமானார்! இன்று (ஜூன் 03) மஃரிபுக்குப் பின் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Deepest Condolences !!
posted by Salai.Mohamed Mohideen (Philadelphia) [03 June 2015]
IP: 144.*.*.* United States | Comment Reference Number: 40837

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். வல்ல ரஹ்மான் அன்னாரின் பிழைகளை மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவன பதியை வழங்கியருள்வானாக !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
சிறப்புக் கட்டுரைகள்:பம்பாயில் 36 வயது மகனுக்கு மாப்பிள்ளை தேடும் தாயார்! [ஆக்கம் - எம்.எஸ்.ஷாஜஹான்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சமூக சீரழிவுகள் !!
posted by Salai.Mohamed Mohideen (Philadelphia) [26 May 2015]
IP: 144.*.*.* United States | Comment Reference Number: 40763

எப்பேர்பட்ட கலாச்சார / இயற்கைக்கு முரணான சீரழிவாக இருந்தாலும் சரி, " அது அவரவர் விருப்பம், உரிமை, சமத்துவம் (Equality). அதற்கு / அவர்களுக்கு ஆதரவாக இருப்பதில் தவறே இல்லை" என்று பெரும்பாலானோர் எண்ணுமளவுக்கு சமூக சீரழிவு ஊடகங்கள் & ஆர்வலர்கள் (activist) சமுதாயத்தை மாற்றிவிட்டனர். அதன் விளைவுதான் கத்தோலிக்க நாடான அயர்லாந்தில் இன்று ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கி விட்டார்கள்.

தவறான திசையில் பயணிக்கும் தன் பிள்ளையை நேர்வழி படுத்துவதுதான் ஒரு தாய்க்கு அழகு. பத்மா போன்றவர்கள் சமுதாயத்தின் மிகக் கெட்ட உதாரணங்கள்.

ஹரிஷ், பத்மா மற்றும் மேற்க்கத்திய சமூகத்தினரின் உணர்வு & உரிமைகளை விவரித்த அளவுக்கு.... மேற்க்கூறிய எண்ண சிதைவை களைந்து, நாலு சுவற்றிட்க்குள் முடங்கி போய்விட்ட இளைய தலைமுறையினரை இவ்விடயத்தில் விழிப்புணர்வூட்டி & தவறான திசைகளில் பயணிக்கும் பிள்ளைகளை இதிலிருந்து எவ்வாறு மீட்டெடுப்பது என்பதனை இக்கட்டுரையில் விரிவாக அலசாமல் போனது ஒரு ஏமாற்றமே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பெங்களூரு கா.ந.மன்றம் சார்பில், மாணவர்களுக்கான துறைசார் ஆலோசகர் நியமனத் திட்ட விளக்க நிகழ்ச்சி! திரளான மாணவர்கள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
MMP - Mentor & Mentee Programme
posted by Salai.Mohamed Mohideen (Philly) [13 January 2015]
IP: 144.*.*.* United States | Comment Reference Number: 38879

வெறும் ஏட்டுப் படிப்போடு பெங்களூரு மற்றும் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு படையெடுப்பவர்கள் போதிய துறை சார்ந்த வேலை வாய்ப்பிற்கான வழிகாட்டுதல்கள் கிடைக்காமல்... தன் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள்,மேற்படிப்புகள், மென்பொருள் படிக்கலாமா ?. அதில் என்ன படிக்கலாம் என்பதனை அறிந்து ஒரு முடிவுக்கு வருவதற்குள் ஓரிரு வருடங்கள் ஓடி விடுகின்றன.

அது மற்றுமன்றி தான் வேலைத்தேடும் துறையில் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் (குறிப்பாக காயலர்களின்) நட்பு, வழிகாட்டுதல்கள் கிடைக்க பெறுவதற்குள் மிக சிரமப்படுகின்றார்கள்.

இச்சிரமங்களை போக்குவதற்காக.. அதாவது தன் துறைசார்ந்த (கேரியர்) தகவல்கள், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் தொடர்பான பரிமாற்றங்களை கல்லூரியின் இரண்டாவது வருடமுதலே 1 டு 1 ஆலோசகர் மூலம் ஏற்படுத்தி தர வேண்டிய நன்னோக்கில் சகோதரர்கள் இப்ராஹிம் மற்றும் ஹசன் மவுலானா அவர்களுடன் இணைந்து விவாதித்த தருணங்கள் அதன் பின்னர் KWAB எடுத்த முயற்சிகள் இன்று நினைவாகுவதை எண்ணி சந்தோசம்.

பெங்களூரு கா.ந.மன்றம் அறிமுகப்படுத்தும் "துறை சார் ஆலோசகர் நியமன (Mentor & Mentee Programme)" மிகவும் அருமையான & பயனுள்ள திட்டம்.

ஒரு காலத்தில் கல்வித்தொடர்பான வழிகாட்டுதல்களும் விழிப்புணர்வுகளும் குறைவாக இருந்தன ஆனால் இன்று அவைகள் மிகுதியாக இருக்கின்றனர். எத்தனை பேர் ஆர்வமுடன் பங்கேற்று பயன்படுத்த போகின்றார்கள் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

I'm sure MMP organizer's will clarify still i would like to pitch in based on my understanding from earlier discusson on this.

I complete agree with Br. Fareed's point. There is no place for ignoring any specialization (esp. Civil mechanical) but it is just a start up or pilot phase. Expanding this program across various specialization needs the Mentors (kayalites from those specialization) support & also same amount of enrollment / interests from Mentees.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
304
பக்க எண்
1/31
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved