Re:... posted byMaminakar (Kayalpatnam)[19 June 2014] IP: 59.*.*.* India | Comment Reference Number: 35503
நண்பர் ஷக்கீல் உடைய மரண செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். வல்ல அல்லாஹ் அன்னாரின் பிழைகளை பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக!
அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு பொறுமையை கொடுத்தருள்வானாக. அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹ்.
Re:... posted byMaminakar (kayalpatnam)[28 March 2014] IP: 59.*.*.* India | Comment Reference Number: 34009
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவன பதியை கொடுத்தருள்வானாக! ஆமீன். அன்னாரை பிரிந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு சபூரை கொடுத்தருள்வானாக.
செய்தி: தி.மு.க. நகர முன்னாள் பொறுப்பாளர் காலமானார்! ஜன.14 காலை 10.30 மணிக்கு நல்லடக்கம்!! திரளானோர் பங்கேற்பு!!! (திருத்தப்பட்ட செய்தி) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byM.A. மமினாகார் (Chennai)[14 January 2014] IP: 106.*.*.* India | Comment Reference Number: 32477
அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு நண்பர் மம்மின் உடைய வபாத்து செய்தி பெறும் அதிர்ச்சியை எற்படுத்தியது. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
வல்ல நாயன் அன்னாருடைய பிழைகள் அனைத்தையும் பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக. அன்னாரை பிரிந்து வாடும் அன்னாரின் குடும்பத்தாருக்கு பொறுமையை கொடுத்தருள்வானாக.
செய்தி: ஊண்டி ஆலிம் காலமானார்! ஜன. 11 காலை 11.30 மணிக்கு சிறுநெய்னார் பள்ளியில் நல்லடக்கம்!! திரளானோர் பங்கேற்பு!!! (திருத்தப்பட்ட செய்தி!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். அன்னாரின் குடும்பத்தாருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். அல்லாஹ் உங்களுக்கு பொறுமையை தந்தருள்வானாக. அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக! ஆமீன்.
Re:... posted byMAMINAKAR (Chennai)[17 December 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 31995
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். அல்லாஹ் எங்கள் பெரியப்பாவின் பிழைகளை பொறுத்து மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக! ஆமீன். எங்கள் குடும்பத்தின் பெரிய மனிதரை நாங்கள் இழந்தது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியே. அல்லாஹ்வின் கட்டளைக்கு நாங்கள் சபூர் செய்து கொண்டோம். எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் அல்லாஹ் பொறுமையை தந்தருள்வானாக! அவர்களின் மறுமைக்காக துஆ செய்யுமாறு மிக அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
நீங்களும் போராட முன்வாருங்கள்! posted byM.N.Mohammed Aboobacker (a) Bakrin (Kayalpatnam)[03 December 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 24326
DCWவில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்கள் என்ற ஒரு நோட்டீஸ் இரு பக்கங்கள் உள்ளது பார்த்தேன். DCWவில் இஸ்மத் காக்கா அவர்கள், அன்பு சகோதரர் ஹபீபு முஹம்மது மற்றும் சிலறும் பணி செய்தது உண்மை. ஆனால் DCWவில் பணி செய்த நம் ஊர் மக்கள் DCWவின் வளர்ச்சிக்கு தக்க பணி செய்த மக்கள் மிக மிகக் குறைவு.
ஆனால், DCWவால் நம் ஊர் ஆண்கள் - பெண்கள் - மக்கள் சுற்றுப்புறச் சூழலால் பலப் பல வியாதிகளால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பது கண்கூடாகும்.
எனது அன்பும், பாசமும் கொண்ட DCWவில் பணியாற்றிய தொழிலாளர்கள் - ஓய்வுபெற்றவர்களே! இந்த இயக்கத்தின் உண்மையான குரலுடன் நீங்களும் இணைந்து செயல்படுத்திட போர்க்கால அடிப்படையில் முன்வாருங்கள், முன்வாருங்கள்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross