செய்தி: புதிய நகர்மன்றத்தின் முதல் கூட்டம் நவ.15இல் அவசர கூட்டமாக நடைபெற்றது! 2ஆவது பைப்லைன் திட்டத்தை நகராட்சியே நிறைவேற்றிட தீர்மானம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பந்தாட நினைத்தால் பந்தாடப்படுவார்கள். posted bySalih (Haryana)[18 November 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 13543
சகோ., zubair (riyadh) எழுதுவதை பார்த்தால், கடந்த பேரூராட்சி நல்ல முறையில் நடந்த மாதிரி ஒரு Image ஐ ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியது போலத்தெரிகிறது.
ஐக்கியபேரவையினால் தேர்ந்தெடுக்கப்பட்ட கடந்த காலத் தலைவரை ( சகோ., Zubair உடைய பாசையில் சொல்வதானால் ஊர் ஒன்றுபட்டு தேர்ந்தெடுத்த தலைவரை) முன்னாள் உறுப்பினர்கள் எப்படி பந்தாடினார்கள் எனபது ஊருக்குத் தெரியும். பாவம் முன்னாள் Chairman pressure தாங்க இயலாமல் இராஜினாமா கடிதம் கொடுத்த கதை இவருக்குத் தெரியாது போலிருக்கிறது.
முன்னாள் தலைவருக்கும் இந்நாள் தலைவருக்கும் இடையில் ஒரு பெரிய வித்தியாசம் என்னவென்றால் முன்னால் தலைவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. இந்நாள் தலைவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரை சில உறுப்பினர்கள் பந்தாட நினைத்தால், தேர்ந்தெடுத்த மக்கள் இவர்களை பந்தாடிவிடுவார்கள்.
அதனால் நகருக்கு எது நல்லதோ அதை செய்வதில் உறுப்பினர்கள் கவனம் செலுத்தவேண்டும். அதற்கு பதிலாக Financier யிடம் கை நீட்டி வாங்கிவிட்டோம், அவருக்கு நன்றி கடன்பட்டுள்ளோம், அதனால் அவர் சொல்லுபடிதான் கேட்போம் என்றால் மேலே ஒரு Super Financier பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தால், ஒரு நரம்பை "கட்" பண்ணினால், இந்த Financier யிடம் இருந்து பெற்ற லட்சங்கள் பத்தாது.
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byM. Salih (New Delhi)[12 October 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 10410
"இனிப்பு என்று எழுதி நக்கிப் பார்த்தால் இனிக்காது. உண்மையான இனிப்பு ஐக்கியப் பேரவையிடம் உள்ளது". - காயல் மௌலானா. (இப்போ எந்த கட்சி என்று எனக்கு நினைவில் இல்லை)
ஈ மொய்க்கப்போது, முடிவைகச் சொல்லுங்கள்.
ஏங்க, Sugar கூடிவிட்டது, Sodium இறங்கிவிட்டது என்று பல நோய்களைப்பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இனிப்பு, உப்பு எல்லாம் எதற்கு, ஜலாலிய நிகாஹ் மஜ்லிஸில் நடைபெற்ற உள்- தேர்தலில் எடுத்த வீடியோ நகலை வெளியிட்டால், எந்த பொந்தில் எந்த பாம்பு இருக்கிறது என்பது வெளிச்சத்திற்கு வந்துவிடும்.
video எடுத்திருக்கிறோம், வராதவர்களுக்கு வீடியோ பதிவு ஆதாரமாக உள்ளது என்று படம் காட்டுவதை விட, ஏதாவது இனைய தளத்தில் ஏற்றி எடுத்த படத்தை காட்டுங்கள்.
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byMohamed Salihu (New Delhi)[04 October 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 9512
MEGA வின் இந்த அறிக்கை வரவேற்க தகுந்தது. (சுய) அறிவை பயன்படுத்த நினைப்பவர்களுக்கு இருவரில் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற "Clue" உள்ளது. நமதூர் மக்கள் சுயஅறிவை பயன்படத்தக் கூடியவர்கள். அவர்களுக்கு நன்கு தெரியும் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது.
ஊரில் எங்களுடைய பொது நல அமைப்பு இத்தனை வருடம் சேவை செய்கிறது என்று பீத்திகொல்பவர்களே! உங்களால் செய்ய முடியாத ஒரு வேலையை நேற்று உருவாகிய MEGA செய்துள்ளது. அதுதான் நகராட்சி தேர்தல் சம்பந்தமாக அரசு பிறப்பித்த அணைக்கு எதிராக நீதி மன்றத்தில் வழக்கு போட்டது.
முதுகெலும்பு இல்லாதவர்கள் MEGA வை வமர்சனம் பண்ண தகுதியற்றவர்கள்.
நடந்தது என்ன? posted bySalih (New Delhi)[03 October 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 9413
ஐக்கிய பேரவைக்கு ஜால்ரா போடுபவர்களே தயவுசெய்து உங்கள் நிலைபாட்டை மற்றவர்கள் மீது அறிவுரை அல்லது ஆலோசனை என்ற பெயரில் திணிக்காதீர்கள். சகோதரி ஆபித் ஷேக் ஐக்கிய பேரவையின் நிபந்தனையை ஏற்காததால் ஐக்கிய பேரவை நடத்திய தேர்தலிலிருந்து நீக்கப்பட்டார். சகோதரி வஹீதா அவர்கள் நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டார். நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டவர்களுக்கு அது சரி என்று நினைத்திருக்கலாம். அதை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு அது தவறு என்று நினைத்திருக்கலாம். ஆகையால் இருவர்களையும் ஒப்பிட்டு எழுதாதீர்கள்.
நான் கேள்விபட்டவரையில் சகோ, ஆபிதா சேக் அவர்கள் நிபந்தனைக்கு ஒப்புக் கொள்ளாததற்குறிய காரணங்களையும் ஐக்கிய பேரவைக்கு அவர் எழுத்து மூலம் தெரிவித்துள்ளர்ர். அதில் சொல்லபடாத காரணங்களில் ஒன்று "பேரவையின் ஓட்டெடுப்பை சிலர் தங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்ற முயலுகிறார்கள் என்பதுதான்.
இன்று எனக்கு ஊரிலிருந்து வந்த செய்தி அதை ஊர்ஜிதப்படுத்துகிறது. ஒட்டேடுப்பிற்க்கு முதல் நாள் ஓட்டெடுப்பில் ஓட்டுபோடும் உரிமையுடன் கலந்து கொண்ட, கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தக்கூடிய செல்வந்தர் ஒருவர் (வாக்காளர்) தன்னுடைய ஆணையை நிராகரிக்காமல் ஏற்றுக்கொள்ளக் கூடிய பிற ஜமாத்தினால் ஒட்டேடுப்பிற்க்காக தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு (வாக்காளர்களுக்கு) போன் செய்து குறிப்பிட்ட ஒரு மனுதாரர்க்கு (வெற்றிபெற்றவருக்கு) மட்டும் ஒட்டு போடும்படி கட்டளை இட்டுள்ளார். உறுதிமொழியும் வாங்கியுள்ளார்
இங்கு எனது கேள்வி,
1 ) ஓட்டெடுப்பில் கலந்துகொண்ட சில பிரதிநிதிகளுக்கு வேட்பாளர்கள் யார் என்று ஓட்டெடுப்பு நடைபெறும் நிமிடம் வரை தெரியாத விஷயம், அந்த செல்வந்தருக்கு ஒரு நாள் முன்பாக எப்படி தெரிந்தது?
2 ) ஏன் அந்த செல்வந்தர் (வாக்காளர்) குறிப்பிட்ட (வெற்றியடைந்த) அந்த மனுதாரருக்காக பிற வாக்காளர்களிடம் ஒட்டு சேகரிக்கவேண்டும்?
3 ) ஊருக்கு முன்பின் தெரியாத சகோதரி மிஸ்ரியா 61 பதிவான வாக்குகளில் எப்படி 40 ஓட்டுகள் பெறமுடிந்தது?
குறிப்பு : அந்த செல்வந்தர் ஒரு ஜமாஅத் பள்ளியிலிருந்து ஒட்டேபோடும் உரிமையுடன் தேர்வு செய்யப்பட்டவர் மட்டும் அல்ல பேரவையுடன் மிகுவும் நெருங்கியவரும் ஆவார்.
பேரவை நடத்திய தேர்தலில் சகோதரி மிஸ்ரியா வெற்றிபெற்றார் என்பதைவிட சகோதரி வஹீதா தோற்கடிக்கப்பட்டார் எனபதுதான் சரி. இதில் பேரவைக்கு எந்த அளவுக்கு ஈடுபாடு என்பதை துல்லியமாக என்னால் சொல்லமுடியாவிட்டாலும், பேரவைக்கு மிக நெருங்கியவர் இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.
என்னுடைய தாழ்மையான கருத்து என்னவெனில் சகோதரி ஆபிதா ஷேக்கின் முடிவு (நிபந்தனையில் ஒப்பமிடாதது , தனியாக் தேர்தலை சந்திக்க முடிவு செய்தது) சிறந்ததாகும்.
Best wishes to Sis. Abidha Sheik
அல்-குரானில் உள்ள ஒரு வரி என் ஞாபகத்திற்கு வருகிறது.
"அவர்கள் சூழ்ச்சி செய்கிறார்கள், அல்லாஹுவும் சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சியாளர்களில் சிறந்த சூழ்ச்சியாளன் அல்லாஹ்." இவர்களின் சூழ்ச்சி தெரிந்துவிட்டது. இன்ஷா-அல்லாஹ், அல்லாஹ்வின் சூழ்ச்சி என்னவென்று பொருத்திருந்து பார்ப்போம்.
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர பொதுமக்களுக்கு, நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடும் வேட்பாளர் ஆபிதா வேண்டுகோள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted bySalih (New Delhi)[01 October 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 9260
China மற்றும் Abu dhabi யில் இருப்பவர்களுக்கு நான் அறிந்தவிஷயம் தெரிவதற்கு வாய்ப்புக்கள் மிக மிக குறைவு. ஆனால் தெரிந்துகொள்ள முயற்ச்சி செய்வோருக்கு அது கடினமில்லை.
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர பொதுமக்களுக்கு, நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடும் வேட்பாளர் ஆபிதா வேண்டுகோள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byM. Salih (New Delhi)[01 October 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 9256
தயவுசெய்து உங்கள் நிலைபாட்டை மற்றவர்கள் மீது அறிவுரை அல்லது ஆலோசனை என்ற பெயரில் திணிக்காதீர்கள். சகோதரி ஆபித் ஷேக் ஐக்கிய பேரவையின் நிபந்தனையை ஏற்காததால் ஐக்கிய பேரவை நடத்திய தேர்தலிலிருந்து நீக்கப்பட்டார். சகோதரி வஹீதா அவர்கள் நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டார். நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டவர்களுக்கு அது சரி என்று நினைத்திருக்கலாம். அதை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு அது தவறு என்று நினைத்திருக்கலாம். ஆகையால் இருவர்களையும் ஒப்பிட்டு எழுதாதீர்கள்.
நான் கேள்விபட்டவரையில் சகோ, ஆபிதா சேக் அவர்கள் நிபந்தனைக்கு ஒப்புக் கொள்ளாததற்குறிய காரணங்களையும் ஐக்கிய பேரவைக்கு அவர் எழுத்து மூலம் தெரிவித்துள்ளர்ர். அதில் சொல்லபடாத காரணங்களில் ஒன்று "பேரவையின் ஓட்டெடுப்பை சிலர் தங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்ற முயலுகிறார்கள் என்பதுதான்.
இன்று எனக்கு ஊரிலிருந்து வந்த செய்தி அதை ஊர்ஜிதப்படுத்துகிறது. ஒட்டேடுப்பிற்க்கு முதல் நாள் ஓட்டெடுப்பில் ஓட்டுபோடும் உரிமையுடன் கலந்து கொண்ட, கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தக்கூடிய செல்வந்தர் ஒருவர் (வாக்காளர்) தன்னுடைய ஆணையை நிராகரிக்காமல் ஏற்றுக்கொள்ளக் கூடிய பிற ஜமாத்தினால் ஒட்டேடுப்பிற்க்காக தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு (வாக்காளர்களுக்கு) போன் செய்து குறிப்பிட்ட ஒரு மனுதாரர்க்கு (வெற்றிபெற்றவருக்கு) மட்டும் ஒட்டு போடும்படி கட்டளை இட்டுள்ளார். உறுதிமொழியும் வாங்கியுள்ளார்
இங்கு எனது கேள்வி,
1 ) ஓட்டெடுப்பில் கலந்துகொண்ட சில பிரதிநிதிகளுக்கு வேட்பாளர்கள் யார் என்று ஓட்டெடுப்பு நடைபெறும் நிமிடம் வரை தெரியாத விஷயம், அந்த செல்வந்தருக்கு ஒரு நாள் முன்பாக எப்படி தெரிந்தது?
2 ) ஏன் அந்த செல்வந்தர் (வாக்காளர்) குறிப்பிட்ட (வெற்றியடைந்த) அந்த மனுதாரருக்காக பிற வாக்காளர்களிடம் ஒட்டு சேகரிக்கவேண்டும்?
குறிப்பு : அந்த செல்வந்தர் ஒரு ஜமாஅத் பள்ளியிலிருந்து ஒட்டேபோடும் உரிமையுடன் தேர்வு செய்யப்பட்டவர் மட்டும் அல்ல பேரவையுடன் மிகுவும் நெருங்கியவரும் ஆவார்.
என்னுடைய தாழ்மையான கருத்து என்னவெனில் சகோதரி ஆபிதா ஷேக்கின் முடிவு (நிபந்தனையில் ஒப்பமிடாதது , தனியாக் தேர்தலை சந்திக்க முடிவு செய்தது) சிறந்ததாகும்.
Best wishes to Sis. Abidha Sheik
அல்-குரானில் உள்ள ஒரு வரி என் ஞாபகத்திற்கு வருகிறது.
"அவர்கள் சூழ்ச்சி செய்கிறார்கள், அல்லாஹுவும் சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சியாளர்களில் சிறந்த சூழ்ச்சியாளன் அல்லாஹ்." இவர்களின் சூழ்ச்சி தெரிந்துவிட்டது. இன்ஷா-அல்லாஹ், அல்லாஹ்வின் சூழ்ச்சி என்னவென்று பொருத்திருந்து பார்ப்போம்.
Re:காயல்பட்டின நகர்மன்றம் கு... posted byMohamed Salihu (New Delhi)[29 September 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 9083
கிழக்கு பகுதியிலுள்ள சில ஜமாஅதினர்கள் மற்றும் மேற்கு பகுதியிளுல் சில ஜமாஅதினர்களால் தேர்வு செய்து பேரவைக்கு ஒட்டுரிமையுடன் அனுப்பப்பட்ட பல பிரதிநிதிகளுக்கு தெரியாத பல விசயங்கள் தேர்வின் பொது volunteers ஆக வேலை செய்த பலருக்கு உள்தேர்தல் நடைபெற பல மணி நேரத்திற்கு முன்பே தெரியும் என்ற செய்தியை நம்பத்தகுந்த எனது நீண்ட நாள் நண்பர் மூலமாக அறிந்தபோது நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.
உதாரணத்திற்கு: யார் யாரெல்லாம் பேரவையால் தேர்தலுக்கு தகுதியானவர்கள் என்று முடிவு செய்யப்பட்டவர்கள் போன்ற விபரங்கள்.
மேலும் ஒரு பொதுநல சங்கத்திலிருந்து தேர்தலுக்கு பல மணி நேரத்திற்கு முன்பாக பல வாக்காளர்களுக்கு குறிப்பிட்ட ஒரு நபருக்கு ஓட்டு போடும்படி அன்பு கட்டளை தொலைபேசியின் மூலம் போடப்பட்டு உறுதிமொழியும் வாங்கப்பட்டிருப்பதாகவும் அறியும்பொழுது வேதனை அதிகரித்தது.
இதில் எந்த அளவுக்கு உண்மை/பொய் உள்ளது என்று எனக்குத் தெரியாது. அனால் எனக்கு அறிவித்த நண்பர் மிகவும் நம்பத்தகுந்தவர். ஆனால் அவருக்கு கிடைத்த செய்தியை என்னால் verify பண்ணமுடியவில்லை.
ஒரு வேலை சகோ., சாஜித் (துபாய்) அவர்களுக்கும் இந்த செய்தி கிடைத்திருக்கலாம் . அதன் வெளிபாடு அவருடை பதிவில் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். (இது என்னுடைய யூகந்தான்)
அப்படி நடந்திருந்தால் அது வண்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விஷயம். அப்படி நடக்கவில்லை என்றால், இந்த பொய்யான தகவலை பரப்பியவர(கள்) நிச்சயமாக அல்லாஹ்விற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: தேர்வுக் குழுவில் இடம்பெறும் 25 பிரதிநிதிகள் வாக்களிக்க மாட்டார்கள்: ஐக்கியப் பேரவை அறிவிப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byMohamed Salihu (New Delhi)[18 September 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 8406
25 பிரதிநிதிகளுக்கு ஓட்டுரிமை இல்லை. ஆனால் நாங்கள் அவர்களை தேர்வு செய்யத்தான் செய்வோம். என்பது "கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை" என்பது போலுள்ளது.
8 ம் தேதி அன்று ஜலாலிய நிகாஹ் மஜ்லிஸில் நடந்த கூட்டத்தில் இந்த விளக்கம் தரப்பட்டிருக்க வேண்டும். பரவாயில்லை இப்போதாவது விளக்கம் தரப்பட்டதே!
Re:மரைக்கார்பள்ளி, அப்பாப்பள... posted byMohamed Salihu (Kayalpatnam)[17 September 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 8248
ஐக்கிய பேரவை எடுக்கும் நல்ல முடிவுகளை தட்டிக்கொடுத்து பாராட்டுபவர்களும், அது எடுக்கும் தவறான முடிவுகளை சுற்றி காட்டக்கூடியவர்க்களும்தான் ஐக்கிய பேரவைக்குத் தேவை. இது போன்றவர்களால்தான் ஐக்கிய பேரவை தனது பொது சேவையின் தரத்தை உயர்த்த முடியும்.
பேரவைக்கு ஜால்ரா போடகூடியவர்களாலும், பேரவை எடுக்கும் முடிவை கண்மூடித்தனமாக ஆதரிப்பவர்களாலும் பேரவைக்கு எந்த நன்மையையும் கிடையாது. பேரவை தனது தவறான நடவடிக்கையை தவறு என்று உணரவும் முடியாது, தனது போக்கை மாற்றவும் முடியாது.
பேரவை போன்ற பொதுநல அமைப்புகள் தவறான முடிவுகளை சில சமயம் எடுப்பது இயற்க்கை. அனால் தவறுகள் சுற்றிக்காடப்ப்படும்பொழுது, அந்த தவறை உணர்ந்து தனது நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளும்பொழுதுதான் அது உயர்ந்த நிலையை அடையும், மக்களின் அபிமானத்தை பெரும். சேவையின் தரத்தையும் உயர்த்த முடியும்.
பேரவையின் செல்வாக்கு (Influence) சில அமைப்புகளில் இருப்பதால், அந்த அமைப்புகள் தனது நிலையை வெளிபடையாக அறிவிக்க முடியாமல் இருக்கலாம். (பேரவையில் அங்கம் வகிப்பவர்களில் சிலர் சில ஜமாஅத்களிலும் and or சங்கங்களிலும் முக்கிய பொறுப்பில் இருக்கலாம்) அதற்காக பேரவையின் முடிவை அவர்கள் (ஜமாத்தினர்/அமைப்புகள்) ஆதரிக்கிறார்கள் என்ற முடிவுக்கு வருவது அறியாமையின் வெளிப்பாடு.
11 தீர்மானங்களில் அதிக நபர்களால் விமர்சனத்திற்கு உள்ளாகியது தீர்மானம் எண் 4 மட்டுமே.
அந்த தீர்மானத்தை மறுபரிசிலனை செய்வது பேரவையின் தார்மீகக் கடமை. இல்லை. அதை மறுபரிசிலனை செய்ய முடியாது! நாங்கள் எடுத்த முடிவை மாற்ற மாட்டோம் !!என்றிருக்கும் பட்ச்சத்தில், அந்த தீர்மானத்தை தகுந்த காரணங்களுடன் நியாயப்படுத்த வேண்ட்டியது பேரவையின் கடமை. இதில் எந்த ஒரு நுணுக்கமும் இல்லை.
இவை இரண்டில் ஒன்றையும் செய்யாமல் அமைதியாக இருப்பது பேரவை போன்ற ஒரு பொது அமைப்புக்கு அழகல்ல.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross